Home வீடியோ நடிகை பூனம் பாண்டே புதிய அந்தரங்க வீடியோ வெளியிடு -வீடியோ

நடிகை பூனம் பாண்டே புதிய அந்தரங்க வீடியோ வெளியிடு -வீடியோ

1185

பாலிவுட் சினிமாவில் சர்ச்சைக்கு குறைவே இருக்காது… அதிலும் நடிகை பூனம் பாண்டே என்றாலே எப்போதும் சர்ச்சை நிரம்பியவர் தான்.

இந்நிலையில், பூனம் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க அரை நிர்வாணம், முக்கால் நிர்வாண புகைப்படங்கள், என அவ்வப்போது வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது, அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், பூனம் பிகினி மட்டும் அணிந்து நின்று ஆட்டம் ஆடுவது போன்று உள்ளது.

முன்னதாக, இந்தியா உலகக்கோப்பை வென்றால் நிர்வாணமாக ஓடுவேன் என ஒருமுறை சர்ச்சை ஏற்படுத்தியவர் இவர்தான் என்பது குறிபிடத்தக்கது.

Previous articleஇவை இப்போ ஆண்மையை அதிகரிக்க வாயகராவாக அழைக்கபடுகிறது
Next articleஉங்கள் காதலியுடன் கட்டில் உறவு பற்றிய மருத்துவ தகவல்