Home இரகசியகேள்வி-பதில் பெண்கள் வாய் வழி உறவு வைத்துக்கொள்ளலாமா?

பெண்கள் வாய் வழி உறவு வைத்துக்கொள்ளலாமா?

2711

பெண்கள் ஓரினச்சேர்க்கை உறவை நாடி செல்வதற்கு என்ன கரணம் ?
இயல்பாக ஒரு ஆண் மீது பெண்ணுக்கோ, பெண் மீது ஆணுக்கோ ஈர்ப்பு ஏற்பட்டு இருவரும் ஒருவருக்கொருவர் காதல் வயப்படுவது, இயல்பானது. மாறாக இரு பெண்களுக்கு ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பு ஏற்பட்டு காதல் வயப்பட்டு செக்ஸ் உறவில் ஈடுபடும் லெஸ்பியன் கலாச்சாரம் இன்றைக்கு பெருகிவிட்டது. இன்றைய காலகட்டங்களில் 2 ஆண்கள் ஒருவருக்கொருவர் இணைவதும், பெண்ணும் பெண்ணும் இணையும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது.

ஆய்வு ஒன்றில், 60 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பிற பெண்களின் மீது ஈடுபாடு கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த ஆய்வில் பங்கேற்ற பெண்களில் 45 சதவிகித பெண்கள் பிற பெண்களை முத்தமிட்டுள்ளனராம். 50 சதவிகித பெண்கள் பிற பெண்களுடன் உறவில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர்.
பெண்கள் லெஸ்பியன்´ உறவை நாடிச் செல்வதற்கான காரணம் பெண்ணிடம் பெண் உறவில் ஈடுபடும் போது அவள் அனுபவிக்கும் இன்பம் கூடுதல் சுகத்தை தருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மேலும் இயற்கையாக ஒரு பெண் ஆணுடன் இணையும் போது ஆண் தனது பெண் துணையை சரியான அளவில் உறவில் திளைக்க தயார் படுத்துவதில்லையாம். மாறாக தான் இன்பம் பெறவே மனைவியை ஆண்கள் பயன்படுத்திக்கொள்கின்றனராம். ஆனால் லெஸ்பியன் உறவிலோ பெண்களுக்கு இடையேயான உறவில் இரு பெண்களுமே சரி சமமாக சுகத்தை பெற்று இன்பக் கடலில் மூழ்கி திளைக்கின்றனராம். உறவின் போது ஆண் ஒரு பெண்ணை கையாளும் போது முரட்டுத்தனமாக இருக்கும்.
ஆனால் லெஸ்பியனிலோ ஒரு பெண் மற்றொரு பெண்ணை மிகவும் மென்மையாக கையாளுகின்றனர். இதுவும் கூட பெண்ணை பெண் விரும்ப காரணமாகிவிடுகிறது. ஆண்களின் ஓரினச்சேர்க்கையான ஹோமோ செக்ஸில் எய்ட்ஸ் நோய் வரும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் லெஸ்பியனில் எய்ட்ஸ் வரும் வாய்ப்பு குறைவு என்கின்றனர்.
ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு வெளிநாடுகளில் உரிய அங்கீகாரம் உள்ளது. மாறாக இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் லெஸ்பியன் உறவு பற்றி வெளிப்படையாக எதுவும் தெரியவருவதில்லை. இருப்பினும் இயற்கைக்கு மாறான இத்தகைய உறவுமுறைகளில் சிக்கிக்கொள்ளாமல் பிள்ளைகளை கண்காணிக்க வேண்டியது பெற்றோரின் கடமை.

பெண்களில் சிலருக்கு செக்ஸ் என்ற விஷயத்தில் வெறுப்பு இருக்கிறது. அது ஏன்?
சிறு வயதிலிருந்தே செக்ஸ் என்றால் கெட்ட வார்த்தை என்று சொல்லி வளர்க்கப்படும் பெண்களுக்கும், அதைப்பற்றித் தெரிந்துகொள்ளும் வாய்ப்பே இன்றி வளர்க்கப்படும் பெண் களுக்கும் பெரியவர்களானதும் அந்த விஷ யத்தில் வெறுப்பு அதிகம் ஏற்படுகிறது.

காதல் கைகூடாமல் வேறு மண மகனை மணக்க நோடும் பல பெண்களுக்கு செக்ஸ் என்பது வெறுப்பிற்குரிய விஷய மாக மாறி விடுகிறது. காதலனுடன் உடலளவிலும் நெருக்கமாக இருந்திருந்தால் அந்தப் பெண்களால், கணவனுடன் அந்தரங் கமான உறவில் ஈடுபட முடிவதில்லை.
செக்ஸைப் பற்றிப் பேசவும், அதில் தனது தேவைகளை வெளிப்படுத்தவும் ஆண்களுக்கு மட்டுமே உரிமை உண்டு என்றொரு அபிப்ராயம் உண்டு. எங்கே தனது தேவை களைப் பற்றிப் பேசினால் தன்னைத் தன் கணவன் மட்டமாக நினைத்து விடுவானோ என்ற பயமே பல பெண்களுக்கு வெறுப்பாக மாறி விடுகிறது.
சிறு வயதில் செக்ஸ் கொடுமைகளுக்கும், துஷபிரயோகங் களுக்கும் உட்படுத்தப்படும் பெண்களுக்கு பெரியவர்களானதும், அதைப்பற்றி முழுமையாகத் தெரிய வரும்போது அந்த விஷயமே வெறுக்கத் தக்கதாக மாறி விடுகிறது.

உடல்நலக் கோளாறுகளும் பெண்களின் வெறுப்பிற்கு முக்கிய காரணம். அளவுக்கதிக உதிரப்போக்கு, வெள்ளைப் போக்கு, பிறப்புறுப்பு துர்நாற்றம், அரிப்பு போன்ற பல பிரச்சினைகளால் இன்பமாக இருக்க வேண்டிய தாம்பத்திய உறவு பல பெண்களுக்குத் துன்பமாக மாறி விடுகிறது.
கணவனின் முரட்டுத்தனச் செயல்களுக்கு இணங்கக் கட்டாயப்படுத்தப்படும் பெண்களுக்கும் செக்ஸில் வெறுப்பே மிஞ்சுகிறது.

பெண்களுக்கு செக்ஸில் விருப்பம் குறைய கணவரது உடல்நலக் கோளாறுகளும் முக் கிய காரணம்.
குழந்தை பெற்றதுமோ, குறிப்பிட்ட வயதை அடைந்ததுமோ அல்லது மெனோபாஸ் காலக்கட்டத்திற்கு வந்ததுமோ பல பெண்கள் தமக்கு வயதாகி விட்டதாக நினைத்துக் கொள் கிறார்கள். அதன்பிறகு தனக்கு செக்ஸெல்லாம் அனாவசிய விஷயம் என்று அதை வெறுத்து ஒதுக்க ஆரம்பிக்கிறார்கள்.
செக்ஸ் என்கிற விஷயம் ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொருவித அனுபவத்தைத் தரும். அப்படியிருக்கையில் மற்ற பெண்களது செக்ஸ் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும்போது, அவர்கள் சொல்கிற விஷயங்கள் சில பயங்கரமானதாக இருக்கக் கூடும். அதைக்கேட்டு விட்டு, செக்ஸில் அனுபவமே இல்லாத பெண்களுக்கு தனக் கும் அப்படித்தான் நேரப் போகிறது என்ற திகிலுணர்வு மனத்திற்குள் பதிந்து விடும். அதனால் செக்ஸ் என்றாலே பயத்திற்கும், வெறுப்பிற்குமுரிய விஷயம் என்று அவர்கள் நினைக்க ஆரம்பித்து விடுவார்கள்.
மனம் அமைதியாக இல்லாதபோது உடலும் ஒத்துழைக் காது. பெண்களுக்கு வீட்டில், வெளியிடங்களில் எனப் பல இடங்களில், பல சூழ்நிலைகளில் சந்திக்கும் பிரச்சினைகளும் செக்ஸில் விருப்பத்தைப் படிப்படி யாகக் குறைத்துவிட வாய்ப்புகள் உண்டு.

பெண்கள் பலமுறை உச்சம் அடைய முடியுமா?
கண்டிப்பாக முடியும்.
ஆண்கள் உச்சம் அடைந்து விந்து வெளியேறியதும் உடனடியாக ரிலாக்ஸ் ஆகிவிடுகிறார்கள்.
ஆனால், பெண்கள் உச்சம் அடைந்ததும், அதேநிலையில் சில நிமிடங்கள்வரை நீடிக்கிறார்கள்.
அதனால், மீண்டும் அவர்கள் கிளர்ச்சி அடையும்போது அல்லது தூண்டப்படும்போது மீண்டும் உச்சம் அடைதல் சாத்தியமாகிறது.
ஆண்கள் சரியான முறையில் ஒத்துழைப்பு கொடுக்கும்பட்சத்தில் மூன்று முதல் நான்கு முறை உச்சகட்டம் அடைய முடியும்.

எல்லா பெண்களும் உச்சகட்டம் அடைய முடியுமா? ஒரு நாளில் எத்தனை முறை உச்சகட்டம் அடைய முடியும்?
கண்டிப்பாக செக்ஸ் உணர்வு உள்ள ஒவ்வொரு பெண்ணும் உச்சகட்டம் அடைய முடியும்.
அதற்கு முதல் தேவை, அவர்கள் மனநிலை சிறந்த நிலையில் ஒத்துழைக்க வேண்டும்.
செக்ஸில் ஈடுபடும் நேரத்தில் முழு மனதும் இன்பத்தில் மட்டுமே இருக்க வேண்டுமே தவிர, மனத்தில் தேவையில்லாத பிற விஷயங்கள் இருக்கக் கூடாது.
அதனால், அதிகமான பெண்கள் தனிமையில் சுய இன்பம் காணும்போது எளிதாக உச்சகட்டம் அடைவதாகச் சொல்கிறார்கள்.
தம்பதிகள் உறவுகொள்ளும்போது, எப்படிப்பட்ட முறையில் உறவுகொள்வது பிடித்திருக்கிறதோ அதைச் செய்யச் சொல்வதன் மூலம் உச்ச கட்டத்தை எளிதில் பெற முடியும்.
ஒருநாளில் எத்தனை முறை உறவுகளில் ஈடுபடும் மனநிலையும் வாய்ப்பும் இருக்கிறதோ, அத்தனை முறை உச்சகட்டம் அடைய முடியும்.
ஒருமுறை உச்சகட்ட திருப்தி நிலை அடைந்ததே நீண்ட நேரம் நிம்மதி தருவதாகப் பெண்கள் சொல்கிறார்கள்.
பெண்கள் உடல் நிலை எத்தனை முறை உறவுகொள்வதற்கும் ஏற்றதாகவே இருப்பதால், ஆண்களுக்கு விருப்பம் இருக்கும்வரை உறவுகொள்ளலாம்.

பெண்கள் சுய இன்பம் மேற்கொள்ளலாமா?
எந்தப் பக்கவிளைவுகளும் இல்லாத, உத்தரவாதமான இன்பத்துக்கு சுய இன்பத்தையே மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
தன்னுடைய உடலைத் தானே ரசித்து இன்பம் காண்பது மிகவும் எளிதானது மட்டுமல்ல, அவசியமானதும்கூட.
பெரும்பாலான பெண்கள், கிளைட்டோரிஸை தேய்ப்பது மற்றும் பிறப்புறுப்பின் ஓரங்களை மட்டும் கசக்குவதன் மூலமே உச்சகட்ட திருப்தியை அடைந்துவிட முடிகிறது.
யாருமற்ற தனிமையை எளிதில் தேர்வு செய்துகொள்ள முடியும்.
யாரை நினைத்தும் செய்ய முடியும் என்பது போன்ற காரணங்களால் குற்ற உணர்ச்சி இல்லாமல் பெண்களால் எளிதில் சுய இன்பம் மூலம் உச்சகட்டம் அடைய முடியும்.
சுய இன்பத்தில் ஈடுபடும்போது செக்ஸ் டாய்ஸ் எனப்படும் சில பொருள்களைப் பயன்படுத்தும்போது ஹைமன் எனப்படும் கன்னித்திரை கிழிபடலாம்.
இதனால், பெரும் சிக்கல் இருக்காது என்றாலும், பெண்கள் தங்கள் கன்னித் தன்மையைக் காப்பாற்றிவைப்பது திருமணம் வரை நல்லது.
ஆண்கள் கன்னித் தன்மையைக் காப்பாற்றிவைத்திருக்கும் பெண்கள் மீது மிகுந்த நம்பிக்கையும் அன்பும் கொள்வார்கள்.
தேவையின்றி சந்தேகம் வராது.
இல்வாழ்க்கையை மகிழ்ச்சியாகத் தொடர முடியும்.

ஒரு பெண்ணால் ஒரே நேரத்தில் பல ஆண்களைத் திருப்திப்படுத்த முடியுமா?
அதிரடி ஆக்ஷன் படங்களில் ஒரே நபர் நூறு அடியாள்களை அடித்து வீழ்த்துவதுபோல் காட்டுவார்கள்.
அதுபோல், செக்ஸ் படங்களில் காட்டப்படும் காட்சிகள் எல்லாமே எடிட் செய்யப்பட்டவை ஆகும்.
அதில் காட்டப்படும் வன்புணர்ச்சி மற்றும் சில காட்சிகள் எல்லாமே நிதானமாகப் பல நபர்களின் முயற்சியால், ரசிகர்களுக்குக் கிளுகிளுப்பு ஊட்டவேண்டும் என்பதற்காகச் செய்யப்படுபவை.
இப்படிப்பட்ட படங்கள் எல்லாமே பார்த்து ரசிக்க மட்டுமே தவிர, அதுபோல் செய்ய முயற்சிப்பதற்கு அல்ல.
அதற்கு பெண் உடல் ஒத்துழைக்காது. ஒரு நேரத்தில் ஒரு ஆண் என்பது மட்டுமே பெண்ணுக்குச் சரியான இணையாக இருக்க முடியும்.

உச்சகட்டத்தை அடைவதற்கு ஆண்கள் எப்படி உதவ வேண்டும்?
ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒருவகையான செயல்பாடு பிடித்திருக்கும்.
மார்பகத்தைச் சுவைப்பது அல்லது கசக்குவது, கிளைட்டோரிஸ் செயல்பாடு, பெண்ணுறுப்பு செயல்பாடு என ஆளாளுக்கு ஆசை மாறுபடலாம்.
அதனால், பெண்ணுக்கு எந்த வகையில் செய்தால் அதிக ஆசையைத் தூண்ட முடியும்; எந்தச் செயல்பாடுகள் மூலம் உச்சகட்டத்தை அடைய விரும்புகிறாள் என்பதை அறிந்து அந்த வகையான செயல்களில் ஈடுபட வேண்டும்.
உச்சகட்டம் அடையும் பெண்கள் ஆண்களுக்குப் பிடித்த அனைத்து வகையான செய்கையிலும் ஈடுபடுவார்கள்.
குடும்பத்திலும் ஆண்களுடன் இசைந்து செயல்பட ஆரம்பிப்பார்கள்.
குடும்பம் என்ற பல்கலைக்கழகம் சிறந்த முறையில் செயல்பட வேண்டுமானால், படுக்கை அறையில் பெண்களுக்குத் தேவையான உச்சகட்டத்தைக் கொடுக்க வேண்டியது ஆண்களின் கடமையாகும்.
ஒவ்வொருமுறை உறவுகொள்ளும் நேரத்திலும் பெண்களை உச்சகட்டத்துக்கு அழைத்துச்செல்வது கடினமாக இருந்தாலும், முடிந்தபோதெல்லாம் அதற்கான முயற்சிகள் எடுக்க வேண்டும்.
பெண்களிடம் படுக்கை அறையில் மட்டுமே அன்பைக் காட்டாமல் அவ்வப்போது கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்பது, யாருமற்ற தனிமையில் கொஞ்சுவது போன்ற செயல்களிலும் ஈடுபட வேண்டும்.
ஆண்-பெண் இருவரது உடலிலும் இருக்கும் இன்பத்தைப் பரஸ்பரம் பெற்றுக்கொள்வதில் தவறில்லையே!
வாய் வழி உறவு வைத்துக்கொள்ளலாமா?
ஆண்-பெண் இருவரும் எவ்விதத்திலும் நோய் இல்லாமல் இருக்கும்பட்சத்தில் இந்த வகையான உறவு வழியும் ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான்.
பெரும்பாலான ஆண்கள், தனது பிறப்புறுப்பைப் பெண்ணின் வாயில் கொடுத்து, அவர்கள் ரசித்துச் செயல்படுத்துவதைப் பார்க்க விரும்புகிறார்கள்.
அதுபோல் விந்துவை விரும்பிக் குடிக்கும் பெண்களை ஆண்கள் மிகவும் விரும்புகிறார்கள் என்பதும் ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.
விந்துவில் இருக்கும் சத்துகள் எதுவும் உடலுக்கு எவ்விதமான தீங்கும் செய்யாதவை. அதனால், வாய் வழி உறவு மற்றும் விந்து சுவைத்தல் போன்ற அனைத்துமே தம்பதியர் இருவரின் மனநிலை சம்பந்தப்பட்டது.
பெண் விந்துவை ஆண்கள் குடிப்பதைப் பெரும்பாலான பெண்கள் ரசித்து விரும்புகிறார்கள் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயமாகும்.
தன் இணையின் சிறுநீரைக் குடிப்பதைச் சில பெண்கள் விரும்புவதாகச் சொல்லப்படுவது உண்மையா?
கலவியில் எதுவுமே சரி அல்லது தவறு என்பதில்லை.
மனசுக்குப் பிடித்த துணை கிடைக்கும்பட்சத்தில் எதுவும் செய்ய ஆண்-பெண் இருவருமே தயாராகத்தான் இருப்பார்கள்.
பி.டி.எஸ்.எம். எனப்படும் வன்முறை மூலம் புணர்தலும் இந்த வகையைச் சேர்ந்ததுதான்.
இருவரும் இணைந்து ஆசைப்பட்டு செக்ஸ் புணர்ச்சியில், விருப்பமான எது செய்தாலும் தவறில்லை.
தன்னுடைய இணைக்கு எவ்விதமான ஆபத்தும் ஏற்பட்டுவிடாமல் இருக்க வேண்டும்.
எவ்விதமான நோய்த்தொற்றும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பன முக்கியக் கொள்கைகளாக இருத்தல் வேண்டும். பெரும்பாலும், இதுபோன்ற காட்சிகள் வீடியோவில் மட்டுமே காணப்படும் என்பதால், பெரும்பாலோர் பின்பற்ற வேண்டியதில்லை.
பின்பற்றுமாறு இணையைக் கட்டாயப்படுத்தவும் கூடாது.
ஆண்-பெண் சேர்க்கை, ஆண்-ஆண் சேர்க்கை, பெண்-பெண் சேர்க்கை, குரூப் செக்ஸ் என எப்படி இருந்தாலும், அதன் நோக்கம் முழுமையான இன்பம் அடைதல் என்பதாகும்.
தான் மட்டும் இன்பம் அடையாமல், தனக்கு இன்பம் கொடுத்த பார்ட்னருக்கும் அதிகபட்ச இன்பம் தர வேண்டும் என நினைத்துச் செயலாற்றத் தொடங்கினாலே, உறவு என்பது இனிமையானதாக மாறிவிடும்.
ஆண்களால் பெண்களைத் திருப்திப்படுத்துவது முடியாது என்று சொல்வது உண்மையா?
இது ஒரு தவறான நம்பிக்கையாகும். பெண்கள் உச்சகட்டம் அடையாதபட்சத்திலும், ஆண் அதிக சிரமம் எடுத்துக்கொள்ளக்கூடாதே என்ற நல்ல எண்ணத்தில் உச்சகட்டம் வந்ததாக நடிப்பது உண்டு.
அதனால் பெண்களைப் பற்றி இப்படி வதந்திகள் பரப்புவது சரியல்ல. உச்சகட்டம் அடைவதற்கு உடல் செய்கையைவிட மனசே முக்கியக் காரணம்.
அதனால், ஆணும் பெண்ணும் மனத்தோடு மனம், உடலோடு உடல் ஒட்டி உறவாடி அன்பு செலுத்தி உறவுகொள்ளும்போது, பெண்களைக் கண்டிப்பாக உச்சகட்டம் அடையச்செய்ய முடியும்.
இன்னொருவகையில் சொல்வதென்றால், பெண் தனியாகவே உச்சம் அடையத் தகுதிபடைத்தவளாக இருப்பதால், ஆணுடன் இணையும்போது மிக எளிதில் உச்சம் அடையமுடியும்.
அதற்கான சூட்சுமங்களைப் பெண்ணிடம் இருந்தே கற்றுக்கொண்டு, அவளைத் திருப்திப்படுத்தினாலே போதும், பெண் எளிதில் இன்பம் அடைந்துவிடுவாள்.
இன்பம் அடைந்த பெண்ணால் ஆணும் அதிக இன்பம் அடைவான். அதனால், அந்தக் குடும்பம் முழுவதும் இன்ப ஒளி பரவும்.