Home சூடான செய்திகள் வயதாக செக்ஸ் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள்!

வயதாக செக்ஸ் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள்!

189

பாலியல் தகவல்:உணர்ச்சிப்பூர்வமான பிணைப்பு
வயது கூடும் போது உங்கள் துணையுடன் உணர்ச்சிப்பூர்வமான பிணைப்பு ஏற்படுகிறது. தவிர பாதுகாப்பாகவும் நிரந்தமாகவும் உணர்வீர்கள்.

எது தேவை
வயது கூடும் போது உங்களின் செக்ஸ் தேவை என்ன என்பதை உணர்ந்து செயல்படுவீர்கள்.
புதிய கருத்துகளுக்கு
அனைத்து வயதினருக்கு செக்ஸ் ரொம்ப தேவையானது, வயதான ஆண்களுக்கு முறையான செக்ஸ் கிடைக்காத காரணத்தால், முதியோர் செக்ஸ் குற்றஙககளில் ஈடுபடுகின்றனர்.

உடலின் தன்னம்பிக்கை
உங்கள் உடல் எவ்வித செக்ஸில் ஈடுபட ஒத்துழைக்கும் என்பதை புரிந்து கொண்டு செயல்படுவீர்கள்.

செக்ஸால் ஏற்படும் அழுத்தம்
இதில், இருவருக்கும் புரிதல் ஏற்படும், அப்போது உங்களின் துணையின் உடல் ரீதியான தேவையை வார்த்தைகளால் புரிந்து கொள்ள முடியாது என்பதை உணர்வீர்கள்.

மன அழுத்தத்துக்கு பை-பை
உடல் ரீதியான வளமான வாழ்க்கையை பெற்றால், மன அழுத்தம் இல்லாத ஒரு வாழ்க்கையை வாழலாம்.

எண்ணிக்கை முக்கியமல்ல
வாரத்துக்கு எத்தனை முறை செக்ஸில் ஈடுபடுகிறோம் என்பதைவிட, மகிழ்ச்சியுடன் செக்ஸில் ஈடுபடுவது தான முக்கியம்.

Previous articleஇந்திய பெண்களின் சொல்லபடாத காமசூத்திரம்
Next articleகணவன் மற்றும் மனைவி அதிகாலையில் உடலுறவில் ஈடுபடுவதால் ஏற்படும் நன்மைகள்