Home காமசூத்ரா ஆகஸ்டில் அதிக செக்ஸ்… பிப்ரவரியில் நோ செக்ஸ்…

ஆகஸ்டில் அதிக செக்ஸ்… பிப்ரவரியில் நோ செக்ஸ்…

41

tamilsex rulesஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில்தான் பிரிட்டன்வாசிகள் அதிக அளவில் உறவில் ஈடுபட ஆர்வம் காட்டுவதாக தெரிவித்துள்ளனர்.
காரணம் சூரியன் ஒளியில் இருந்து கிடைக்கும் சக்தி செக்ஸ் ஹார்மோனை தூண்டுகிறதாம். செரடோனின், டோபமைன், டெஸ்ட்டோடிரோன் போன்ற ஹார்மோன்கள் அதிகம் சுரப்பதும் இந்த மூன்று மாதங்களில்தானாம்.
குறைந்த உடையணிந்து பெண்கள் கவர்ச்சிகரமாக தோற்றமளிப்பதும் இந்த காலகட்டத்தில்தான். மேலும் அதிக அளவில் விடுமுறை கிடைப்பதும் கூடுதல் செக்ஸில் ஈடுபட ஒரு காரணமாக அமைவதாக பிரிட்டன்வாசிகள் கூறியுள்ளனர்.

Previous articleசெக்ஸில் உச்சம் அடைதல் என்பது ஆணைவிட பெண்ணுக்கு, தாமதப்படுவது ஏன்? Tamil sex
Next articleஇளவயது ஆணின் செக்ஸ் உணர்வு….. ஓர் பார்வை !!