Home காமசூத்ரா நின்று கொண்டு புணர்ச்சி செய்வது ஏற்றதல்ல என்கிறது காமசூத்திரம்!

நின்று கொண்டு புணர்ச்சி செய்வது ஏற்றதல்ல என்கிறது காமசூத்திரம்!

53

அதற்கான இரண்டு காரணங்களையும் தருகிறது.
1. முதலாவதாக அது மிகவும் சிரமத்தையும் களைப்பையும் அளிப்பது.
2. இரண்டாவதாக இந்நிலையைக் கையாளும் ஆணின் இரத்தம் பாதிக்கப்படுகிறது. பாரிசவாதம் போன்ற வியாதிகள் அவனைத் தாக்கக் கூடும்.ஆண் செய்கையைப் பெண் செய்வதுஆண் கீழேயும் பெண் மேலேயும் படுத்துக் கொண்டு கலவித் தொழில் செய்வதற்கு ‘’தலை கீழ் நிலை’’ என்று பெயர். சில சந்தர்ப்பங்களில் இது மிக அவசியமாகலாம்.ஆண் பெண்ணின் மீது படுத்துக் கலவித் தொழில் செய்யும்போது அவன் களைப்படைந்து போய்விடுவதையும் அதே நேரத்தில் தனது இச்சை அப்பொழுதும் தீராமல் இருப்பதையும் அறிந்து கொண்ட பெண் ஆணின் அனுமதியுடன் அவன் மேல் தான் படுத்துக் கொண்டு கலவியைத் தொடர்ந்து நடத்தலாம். அல்லது ஆண் இந்த நிலையை விரும்புகிறவனாக இருந்தாலும் அதைக் கையாளலாம். ஆண் செய்ய வேண்டிய கலவியைப் பெண் இர ண்டு விதங்களாகச் செய்யமுடி யும்.

முதல் வழி – தன் மேல் படுத்துப் புணரும் ஆணை யோனியிலிரு ந்து லிங்கம் வெளிவந்து விடாமல் கவனமாகப் பார்த்துக் கொண்டு புரட்டித் தள்ளி தான் அவன் மேல் படுத்துக் கொண்டு கலவித் தொழிலை தொடர்ந்து நடத்துவது. இப்படிச் செய்தால் இன்பம் தடைபடாமல் இருக்கும். யோனியிலிருந்து லிங்கம் வெளிப்பட்டு விட்டால் இன்பம் தடைபடும். எனவே இதில் கவனமாக யிருப்பது அவசியம்.இரண்டாவது வழி – மேலே படுத்துப் புணரும் ஆண்லிங்கத்தை வெளியே எடுத்து விட்டு தான் கீழே படுத்துக் கொண்டு பெண்ணை புணரச் செய்வது. இப்படிச் செய்வதால் இன்பம் சிறிது தடைப்படவே செய்யும்.

இதற்கு முதல் வகையேச் சிறந்தது.தலைகீழ் நிலையில் கலவி செய்யும் பொழுது பெண் ஆணினுடைய மார்பைத் தனது முலைகளால் அழுத்துகிறாள். உடலை அசைத்து அவள் கலவித் தொழில் புரிவதால் கூந்தலில் செருகிய மலர்கள் நிலையிழந்து தொங்கி ஆடுகிறது. தன் மீது ஆண் படுத்துக் கொண்டு கலவி புரிந்தபோது செய்ததையெல்லாம் அவளும் இப்பொழுது செய்கிறாள். ‘’ என் மீது தங்கள் உடலின் பாரத்தைச் சுமத்தி களைப்படையச் செய்தீர்கள் அல்லவா? இப்போது பதிலுக்கு நானும் செய்கிறேன்’’ என்று சொல்லி அவள் சிரிக்கிறாள். கண்டிப்பது போல் லேசாகக் கன்னத்தில் தட்டுகிறாள். கலவி பூர்த்தி அடையும்வரை இப்படிப் பல விளை யாட்டுகளில் ஈடுபடுகிறாள்.ஆண் கீழும் பெண் மேலேயும் ஏறிச்செய்யும் ‘’தலை கீழ் நிலை ப்புணர்ச்சி’’யில் மூன்று நிலைகள் உண்டு

.1.சாமண நிலை – யோனிக்குள் லிங்கம் நுழைந்ததும் பெண் தன் யோனியைச் சுருக்கிக் கொண்டு அப்படியே லிங்கத்தை உள்ளடக்கிக் கொண்டு வெகுநேரம் இருப்பது இது. யோனியானது லிங்கத்தைக் கிடுக்கி அல்லது சாமணம் போல் கவ்விக் கொண்டு இருக்கும்.2.பம்பர நிலை – யோனிக்குள் லிங்கத்தை நுழைத்துக் கொ ண்டதும் பெண் சக்கரம் போல சுழன்று வரும் நிலை இது. பெண் சுழன்று வருவதற்கு ஏதுவாக ஆண் தனது புட்டத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும்.3.ஊஞ்சல் நிலை – பெண் யோனிக்குள் நுழைத்த லிங்கத்துடன் சக்கரம் போல் சுழன்று வரும் போது, ஆண் தன் புட்டத்தை முன்னும் பின்னும் பக்கவாட்டிலும் ஆட்டவேண்டும். இதுவே ஊஞ்சல் நிலையாகும். இப்படிச் செய்யும் போது இருவருமே விரைவில் களைத்துப் போய் விடுவார்கள். அப்போது பெண் தன் நெற் றியை ஆணின் நெற்றியின் மீது படிய வைத்துக்கொண்டு சற்று ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டும்.

யோனியிலிருந்து லிங்கத்தை வெளியில் எடுத்து விடக்கூடாது. அதிகமாகக் களைப்படைந்து போயிருந்தால் ஆண் பெண்ணை மெல்லப் புரட்டித்தள்ளி, தான் அவள் மீது படுத்துக் கொண்டு கலவித் தொழிலை தொட ர்ந்து செய்யலாம்.பெண் மேலே படுத்துக் கொண்டு கலவித் தொழிலைச் செய்வதால் ஒரு சாதகம் உண்டு. அதாவது இயல்பான நிலையில் பெண் கீழும் ஆண் மேலேயும் இருந்து கலவி செய்யும்போது பெண் தனது காம இச்சையைப் புலப்படுத்தாமல் அடக்கிக் கொண் டிருப்பாள். கலவித் தொழில் செய்யும் ஆண் தன் துணை திருப்தியடைந்தாளா இல்லையா என்பதை அவள் புலப்படுத்தினாலன்றி தெரிந்து கொள்ள முடியாது. ஆனால் அவள் மேலே ஏறி கலவி செய்யும்போது தன்னையும் அறியாமலேயே காம உணர்வை வெளிப்படுத்துவாள். கிளர்ந்தெழுந்த தன்னுடைய இச்சை அடங்கும்வரை கலவி செய்வாள்.

மேலும் அப்போது அவள் நடந்து கொள்ளும் முறையையும் ஈடுபடும் காதல் விளையாட்டுகளையும் வைத்து அவள் எதை விரும்புகிறாள் என்பதையும் தெரிந்து கொள்ள முடிகிறது. அவளுக்கு விருப்பமானதை ஆணும் செய்தால் இன்பம் மேலும் அதிகரிக்கக்கூடும். இருவரும் கலவியில் திருப்தியடைவதற்கு இது உதவியாக இருக்கும். ஏதாவது கேட்டால் அவள் வாயால் சொல்ல வெட்கப்படுவாள். ஆனால் அவள் நடந்து கொள்ளுதல் மூலம் யூகமாய்த் தெரிந்து கொள்ள இது வழி செய்கிறது.கீழ்க்கண்ட பெண்கள் ஆண் மீது படுத்து கலவி செய்வது கூடாது.

1. மாதவிடாய் காலத்தில் இருப்பவள்
2. குறுகிய யோனி உடையவள்
3. சமீபத்தில் பிரசவித்த பெண்
4. கொழுத்து சரீரம் உடையவள்முதல் இரண்டு விதப் பெண்கள் இந்த விதமாகப் புணர்ந்தால் ஆணுக்கு கெடுதி உண்டாகும். அடுத்த இரண்டு விதப் பெண்கள் இந்த விதமாகப் புணர்ந்தால் பெண்ணுக்கு கெடுதி உண்டாகும்.