Home காமசூத்ரா இரவு கட்டில் உறவில் அதிக சுகம் தரும் இரண்டாம் சுற்று

இரவு கட்டில் உறவில் அதிக சுகம் தரும் இரண்டாம் சுற்று

488

இரவு அந்தரங்கம்:உடலுறவு எப்போதும் நல்ல உணர்வை உணர வைக்கும். ஆனால் அதனை இரண்டு அல்லது முன்று முறைக்கு மேலே செய்யும் போது, அந்த உணர்வு இன்னும் மேலோங்கும். நீங்கள் அந்த பேரின்ப கடலில் மூழ்கி நீச்சலடிக்க விரும்புகிறீர்களா? ஆனால் உங்கள் துணைவி அதற்கு தயாராக உள்ளாரா என்பது தெரியவில்லையா?

அப்படியெனில் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில விஷயங்கள் மனதில் கொண்டு, அதன்படி நடந்து கொள்ளுங்கள். இதனால் அவர்கள் உங்கள் வலையில் சட்டென்று விழுவதைக் காணலாம். பெண்களின் பாலுணர்ச்சியைத் தூண்டிவிட, ஆண்கள் ஒருசில ட்ரிக்ஸ்களை கையாண்டால் போதும்.

இங்கு உங்கள் துணைவியின் பாலுணர்ச்சியைத் தூண்டி, இரண்டாவது சுற்றிற்கு தயாராக்க செய்ய வேண்டியவைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.

இதமான வருடல்
முதல் சுற்று முடிந்த பின் உங்கள் துணைவி அவ்வளவு தான் என்று நினைப்பதற்குள், உங்கள் விரல்களால் அவர்களது தொப்புள் மற்றும் இடுப்பு பகுதியில் மென்மையாக வருடிவிடுங்கள். பின் முன் விளையாட்டுக்களை மீண்டும் விளையாடி அவர்களது பாலுணர்வைத் தூண்டி விட்டால் போதும், அவர்கள் அடுத்த சுற்று தயாராகிவிடுவார்கள்.

கட்டி அணையுங்கள்
முதல் சுற்று முடிந்த பின் உடனே படுக்கையில் இருந்து எழுவதைத் தவிர்த்திடுங்கள். மாறாக, உங்கள் துணைவியை மார்பு பகுதியில் படுக்க வைத்து, கட்டி அணைத்து உங்கள் அன்பை வெளிக்காட்டுங்கள். பெரும்பாலான பெண்கள் உடலுறவிற்கு பின் எதிர்பார்ப்பது அது தான். அதைச் செய்து, அவர்களை கொஞ்ச ஆரம்பித்தாலே பாலுணர்ச்சி மீண்டும் தானாக தூண்டப்படும்.

சிறு குளியல் உங்கள் துணைவி முதல் சுற்றினால் வெளிவந்த வியர்வையினால் அசௌகரியமாக உணர்ந்து, இரண்டாவது சுற்றிற்கு தயாராக இல்லாமல் இருக்கலாம். அப்போது அவர்களை அடுத்த சுற்றிற்கு தயாராக்குவதற்கு சிறந்த வழி சிறு ரொமான்டிக் குளியல் போடுவது.

உங்களது சட்டையை கொடுங்கள் முதல் சுற்று முடிந்த பின் உங்கள் துணைவி அவரது உடைகளை அணிய முயலும் முன், உங்களது சட்டையைக் கொடுத்து, இதை மட்டும் அணிந்து கொள்ளுமாறு கூறுங்கள். ஏனெனில் பெண்களுக்கு தன் துணையின் சட்டையை அணிய பிடிக்கும். மேலும் அந்த சட்டையை அவர்கள் அணிந்த பின், அவர்களது அழகை வர்ணித்து பேசுங்கள். பின் பாருங்கள் என்ன நடக்கிறது என்று.

மசாஜ் செய்யுங்கள் முதல் சுற்று முடிந்த பின், உங்கள் கையால் துணைவிக்கு இதமான உடல் மசாஜ் செய்து விடுங்கள். இதனால் அவர்கள் ரிலாக்ஸை உணர்வதோடு, உங்களது அன்பையும் உணர்வார்கள்.

ஒயின் குடிக்கலாம் ஒயின் ஆரோக்கியமான ஓர் பானமாக ஆய்வுகள் கூறுவதால், தற்போது பெண்களும் அதனை ஜூஸ் போன்று பருகுகிறார்கள். எனவே முதல் சுற்று முடிந்த பின், சற்று ரிலாக்ஸ் ஆவதற்கு ஒரு டம்ளர் ஒயினை இருவரும் பருகிக் கொண்டே, ரொமான்டிக் பேச்சுக்களை பேசுங்கள். இப்படி செய்வதன் மூலம் உங்கள் துணை அவரது மனதில் இருக்கும் பாலியல் ஆசையை வெளிக்கொணர்வார்.

Previous articleபெண்களை கட்டில் உறவில் உச்சம் கொடுப்பது எப்படி?
Next articleகாதலின் உறவை அதிகரிக்க உதவும் காதல் தகவல்