Home ஆண்கள் திருமணத்துக்கு முன்பு ஆண்களுக்கு செக்ஸ் தேவையா?

திருமணத்துக்கு முன்பு ஆண்களுக்கு செக்ஸ் தேவையா?

44

திருமணத்துக்கு முன்பு ஆண்களுக்கு செக்ஸ் தேவை என்றும், பெண்களுக்கு தேவையில்லை என்றும் பிரித்து எழுதியிருந்தாய். ஏன் பெண்களின் உறுப்பு திருமணம் வரை பீங்கானாக இருந்து திருமணமான முதல் ராத்திரியில் தான் சதைக்கோளமாக மாறுகிறது என்று நினைத்தாயா?!

திருமணத்திற்கும் இதற்கும் ஒரு சம்மந்தமும் கிடையாது. 14 வயதிலிருந்தே செக்ஸ் பிரச்சனை தொடங்கி விடுகிறது. முதலில் அறியாமை, பிறகு பயம், அதன் பிறகு கட்டுப்பாடு என நீடிக்கும் தயக்கம் 25 வயதுக்கு மேல் அனைத்து கட்டுக்களையும் அவிழ்த்துக்கொண்டு சிலிர்த்துக்கொள்கிறது.

கணவன் வந்து என் கற்பனைகளுக்கு செயல் வடிவம் கொடுப்பான் என்று வருடக்கணக்கில் காத்திருந்து திருமணம் ஆன முதல் ஆறு மாதம் நான் பட்ட ஏமாற்றமும், வடித்த கண்ணீரும் கணக்கிலடங்காது.

எந்த நாளும் 12 மணிக்கு முன்பு படுக்கைக்கு வர மாட்டார். நான் நைட்டி அணிவதோ, பேண்டி அணிவதோ அவருக்குப் பிடிக்காது. ப்ரா வேண்டுமானால் போட்டுக்கொள்ளலாம். புடவையும் ஜாக்கெட்டுமாய்த்தான் இருக்க வேண்டும். செக்ஸின் போது லைட் எரியக்கூடாது. புடவையை மேலே சுருட்டிக்கொள்ளலாமே தவிர முற்றிலும் அவிழ்க்ககூடாது. நான் மரக்கட்டையாய் படுத்துக்கொள்ள வேண்டுமே தவிர, பேசவோ, முனகவோ, உடன் ஒத்துழைக்கவோ கூடாது.

மேலே படுத்து முழு பாரத்தையும் என் மேல் சுமத்தி, இரண்டு நிமிடம் பன்றியாய் புரண்டு, புஷ்…. புஷ்…. என்று பெருமூச்சு விட்டு என் முகத்துவாரத்திலேயே எச்சில் துப்பிய மறு நொடி திரும்பிபடுத்து குறட்டை விடுவார். பிறகு நான் தூங்குவதற்குள் படும் அவஸ்தை கடவுளுக்கே வெளிச்சம்.

செக்ஸ் என்பது எனக்கு கவிதையாய் இருக்க வேண்டும். அதில் கூட இலக்கணம் இல்லாத புதுக்கவிதையாய் இருக்க வேண்டும். இரண்டு பேர் இணைந்து ஓவியம் வரைவது போல, சிற்பம் செதுக்குவது போல பேசிக்கொண்டும், சிரித்துக்கொண்டும், யோசனைகளைப் பரிமாறிக் கொண்டும் செயல்பட வேண்டும். பிரகாசமான வெளிச்சத்தோடு, கட்டிலின் இரு எதிர் பக்கங்களிலும் பெரிய கண்ணாடி இருக்க வேண்டும். வியர்வையோ, பெருமூச்சோ, அவசர ஆத்திரமோ இல்லாமல், வெட்கமும், பயமும் இல்லாதிருக்க வேண்டும். கொலுசும், வளையலும், அரணாவும் கூட தடையாய் இருக்கக்கூடாது. இடுப்பு வரை களைந்து, நீண்ட கூந்தலைக்கூட உயர்த்தி கொண்டையாக போட்டுக்கொள்ள வேண்டும் என்றே நினைப்பேன்.

‘புளூ பில்ம்’ பற்றி எழுதியிருந்தீர்கள். நான் அது பற்றி கேள்விப்பட்டதுண்டு. ஆனால் பார்த்ததில்லை. புக்கில் படிக்கும் போதும், கற்பனையில் நினைக்கும் போதுமே சிலிர்த்துப்போகும் இந்தக்காடசிகளை ஃபோட்டோவில் (அ) டி.வி-யில் பார்த்தால் அதை எவ்வாறு ஜீரணிப்பேன் என்று தெரியவில்லை. ஆமாம் மலத்துவாரத்தில் உறவு கொள்வது ஏன் என்று புரியவில்லை. ‘கனியிருப்பக் காய்க்கவர்ந்தற்று’ என்று வள்ளுவர் சொன்னதைப் போல அதற்கென்றே படைக்கப்பட்ட உறுப்பு இருக்கையில் அதை சரியாகப் பயன் படுத்தினால் போதுமே…… இவ்வாறு எதற்கு?!

சுஜி வீட்டில் ‘டெக்’ இருக்கிறது என்று நினைக்கிறேன். இதைப் போட்டுப்பார்க்க சம்மதிப்பாளா தெரியவில்லை. அவள் சம்மதித்தால் அது போன்ற ஒரு கேசட்டை அனுப்பிக்கொடுத்து உதவ முடியுமா?

லெஸ்பியன் பற்றியும், பெண்களின் சுய இன்பம் பற்றியும், செக்ஸில் வாய் மற்றும் நாக்கின் பங்கு பற்றியும் எனது கருத்தை அடுத்த மடலில் எழுதுகின்றேன். இப்போதைக்கு என் சந்தேகங்களுக்கு பதில் எழுதவும்.

பெண் உறுப்பு மொத்தமும் உணர்ச்சி ததும்பியதுதான் என்றாலும் ஒரு சிறிய இடம் மட்டும் அத்தனைக்கும் ‘ஹீரோ’வாக இருக்கும். அதன் பெயர் தெரியுமா? அந்த ‘ஹீரோ’ ஆண் உறுப்பிலும் உண்டா? அந்த இடம் எது?

பெண்களின் உணர்ச்சியைத் தீர்த்துக் கொள்ள பேட்டரியில் இயங்கும் செயற்கை ஆணுறுப்பு சென்னையில் கிடைக்குமா? சுமார் என்ன விலை இருக்கும்?

‘சுன்னத்’ பற்றி லேசாகத் தெரியும். அதைப்பற்றி தெளிவாக எழுதவும். சுன்னத் செய்த உறுப்பால் உறவு கொள்வதால் இன்பம் அதிகமாக கிடைக்கும் என்ற கருத்தில் உண்மை உள்ளதா?

பெண்கள் தங்கள் உறுப்பைச் சுற்றி முடியுடன் இருப்பதை ஆண்கள் ரசிக்கிறார்களா? அல்லது ஷேவ் செய்திருப்பதை ரசிக்கிறார்களா? என்பதைப்பற்றி எழுதவும்.