ஆண்களின் ஆண்மை குறைவை குணப்படுத்தும் அசாத்திய காய்..!

ஆண்மை பெருக்கு:இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் பலருக்கு இருக்கும் பிரச்சினைகளில் முதன்மையானது ஆண்மை குறைவே. இதனால் தங்கள் குடும்ப வாழ்க்கையிலும், இல்லற வாழ்விலும் நிம்மதியின்றி பலர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அதிலும் சிலர் பல்வேறு பக்க...

ஆண்மை பலகீனமா?

திடீரென்று குறிப்பிட்ட நாளில் ஆண்மை பலகீனம் ஏற்படக் காரணம் மனத்தில் உள்ள ஒருவித பயம், தகாத எண்ணம், வாதம் போன்ற நோய்கள், மேலும் சரியாக சுத்திகரிக்கப்படாத போதை மருந்துகளை அருந்துவது போன்றவைதான். எலுமிச்சம்பழம் சாற்றை...

Aanmai perukku ஆண்மை மற்றும் வீரியத்தை அதிகரிக்க வேர்கடலையை எப்படி சாப்பிடலாம்?

ஆண்மையை அதிகரிக்க பல மருந்துகளை சாப்பிடுவதற்கு பதிலாக இயற்கையான உணவுகளை சாப்பிடலாம். இயற்கை உணவுகளை சாப்பிடுவதால் ஆண்மையை அதிகரிக்க மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்தை காக்கவும் இவை உதவுகின்றன. வேர்கடலை ஆண்மையை அதிகரிப்பதில் முக்கிய பங்கு...

பெரும்பாலான ஆண்களுக்கு மலட்டுத்தன்மை எதனால் உண்டாகிறது?

திருமணத்துக்குப் பிறகு இயல்பான தாம்பத்தியம் இருந்தும், 2 ஆண்டுகளுக்கு மேல் கருத்தரிக்காவிட்டால், அதற்கு மலட்டுத்தன்மை (Infertility) காரணமாக இருக்கலாம். குழந்தையின்மை குறைபாட்டுக்கு ஆணும் காரணமாக இருக்கலாம்... பெண்ணும் காரணமாக இருக்கலாம். சுற்றுச்சூழல், வாழ்க்கை...

உடலுறவின் போது விந்து விரைவாக வெளிப்படுதலை தடுக்கும் சில முறைகள்

உடலுறவில் ஈடுபடத் தொடங்கிய பிறகு அதாவது பெண் உறுப்பில் நுழைந்தவுடன் விந்து வெளியேற சராசரியாக 3 முதல் 5 நிமிடங்களாவது ஆக வேண்டும் ஆனால், அதற்கு முன்னதாகவே பெண்ணின் பிறப்புறுப்பிக்குள் நுழையும் முன்பே விந்து...

உடலுறவும் – ஆண்மையும்

உடல் உறவின் பின்னர் உறுப்பு சுருக்கமடைந்து விடுகின்றன. இதன் பின் மறுபடியும் உறவில் ஈடுபட உறுப்பு ஆயத்தமாக அரை மணித்தியாலங்கள் நேரமெடுக்கும். சிலருக்கு இதை விட நேரமெடுக்கலாம்.ஆனால் தொடர்ந்து பல முறை உறவில்...

Men Sex இறுக்கமாக உள்ளாடை அணிவதால் ஆண்களுக்கு ஏற்படும் அபாயங்கள்!

பல ஆயிரங்கங்கள் கொடுத்து ஆடைகளை வாங்கினாலும், பலர் உள்ளாடைகளுக்காக அதிக பணம் செலவு செய்ய விரும்புவதில்லை. உள்ளாடை என்பது தரமானதாக இருக்க வேண்டியது அவசியம். அவ்வாறக தரமற்ற உள்ளாடைகள் ஆணிற்கு பல பிரச்சனைகள்...

விரைவாக விந்து வெளியேறும் ஆண்களுக்குக்கான தீர்வு : விபரம் உள்ளே…

காம யோகா என்பது ஒரு வகை தியான வகையே. அதற்காக ரொம்ப செலவழிக்க வேண்டாம் காம யோகா என்பது ஒருவகையில் ஒரு ஆழ்நிலைத் தியானம் தான். இது குறித்து பண்டைய நூல்கள் விவரித்துள்ளன....

ஆண்மை குறைவு மற்றும் குழந்தையின்மை பிரச்சனைக்கு உடனடி பலன் பெற இந்த இலையை யூஸ் பண்ணுங்க!

ஓரிதழ் தாமரை ஆண்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம்.. இந்த ஓரிதழ் நிலப்பரப்புகளில் படர்ந்து காணப்படும். இது ஒரு மருத்துவ செடி என்பது பலருக்கு தெரியாது... இது வயல்வெளி மற்றும் சதுப்பு...

ஆண்மைக்கு உலை வைக்கும் “4 முக்கிய உணவு வகை” இதோ…! உஷார்..!

உடல் நலத்தில் அக்கறை கொள்ள வில்லை என்றாலும்கூட பரவாயில்லை.. அதற்காகஆண்களின் ஆண்மைக்கேபிரச்சனை ஏற்படுத்தும்விதமாகஉள்ள உணவுகளைஅதிகம்எடுத்துக் கொள்ளாமலும்,ஒரு சிலஉணவுகளைமீண்டும் சூடு படுத்தி சாப்பிடவும்கூடாது என்கிறதுஆய்வு நான்கு முக்கியஉணவுவகைகளைபார்க்கலாம்.அதனைஎப்படிசாப்பிட கூடாது என்பதையும்,அவ்வாறு சாபிட்டால்அதனால் ஏற்படும் மிக முள்ளிய...

உறவு-காதல்