கொழுப்புச்சத்து அதிகமுள்ள‍ உணவை உண்டால் விந்தணு உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும்

அதிக கொழுப்புச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வதன் மூலம் ஆண்களின் விந்தணு உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுவதாக சமீபத்திய ஆ ய்வில் தெரியவந்துள்ளது. எனவே இளம் தலைமுறை ஆண்கள் கொழு ப்புச் சத்துள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்...

ஆண்மைக் குறைபாடு – தீர்வும் சிகிச்சையும்

இதில் பல வகைகள் இருந்த போதும் ‘ஆண்குறி விறைப்படையாமல்’ இருப்பது மிக முக்கியமானதாகும். உடலுறவின்போது ஆண் உறுப்பு போதிய அளவு விறைப்படையாமல் போவதால் உடலுறவு முழுமை பெறாமலிருக்கும். இது ஓரிரு முறை ஏற்பட்டால் அதனை...

குழந்தை பிறப்பை தடுக்கும் விந்தணு குறைபாடு

பண்டைய காலங்களில் குழந்தை பிறப்பதில் தாமதம் ஏற்பட்டால் பெண்களுக்கு மட்டுமே குறை இருப்பதாக கருதப்பட்டது. இதனால் குழந்தை பிறக்காததை காரணம் காட்டி பெண்ணை ஒதுக்கி வைத்து விட்டு இரண்டாம் தாரம் கூட ஆண்கள்...

ஆண்களை மிக அதிகமாகப் பாதிக்கும் விந்து முந்துதல்

` கணவனுக்கு ஒரு பிரச்சனை. அது மனைவியையும் கூடப் பாதிக்கிறது. ஆனால், இருவருமே வெளிப்படையாகப் பேசத் தயங்குகிறார்கள். அது என்ன பிரச்சினை? ‘ என ஒரு விடுகதை போட்டால் உங்களால் அவிழ்க்க முடியுமா...

ஆண்களே நீங்கள் பயன்படுத்தும் சோப்பு ஆண்மை குறைவை ஏற்படுத்தும்?

ஆண்மை அதிகரிப்பு:ஒரு மனுஷனுக்கு இப்படி யெல்லாமா சோதனை வருமா? இனிமையான தாம்பத்திய வாழ்க்கைக்கு சரியான உணவுப்பழக்கம் உடற்பயிற்சி ஆரோக்கியமான வாழ்க்கை முறை மட்டுமே போதுமானதல்ல. நீங்கள் நினைத்துக் கூட பார்த்திராத விஷயங்களும் உங்கள் தாம்பத்திய...

விரயமாகி வரும் விந்தணுக்கள்!

கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுகளுக்கு முன்னர் இந்திய ஆண்களிடம் சராசரியாக ஒரு மில்லிக்கு 60 மில்லியன் விந்து அணுக்கள் இருந்த காலம் போய், இப்போது கிட்டத்தட்ட 12 மில்லியன்தான் இருப்பதாகப் பயமுறுத்துகிறது டெல்லியில்...

X Doctor Sex ஆண்மை குறைபாடு: சில பொய்களும்! பல உண்மைகளும்

இன்றைய உலகில் ஏராளமான ஆண்கள் ஆண்மை குறைபாடு பிரச்சனையில் சிக்கித்தவிக்கின்றனர் கோடிக்கணக்கான விந்தணுக்கள், பெண்ணுறுப்பிலிருந்து கர்ப்பப்பை நோக்கி செல்லும். இதில் துடிப்புடைய ஒரே ஒரு விந்தணு மட்டுமே முட்டையின் வெளிச்சவ்வை துளைத்து உள்ளே நுழைகின்றன. பெண்ணுறுப்பிலிருந்து...

ஆண்மை குறைவு போக்க அரும் மருந்து..!!

அமுக்கறான் கிழங்கு 700 கிராம், நிலபனை கிழங்கு 700 கிராம், சுக்கு 70 கிராம், மிளகு 70 கிராம், திப்பிலி 70 கிராம், சித்திர மூலம் 70 கிராம், ஏலம் 35 கிராம்,...

ஆண்களுக்கு மனதில் ஏற்படும் பிரச்சனையால் ஆண்மை சக்தி குறையுமா?

உடலுறவில் ஈடுபடுவது எத்தனை முறை என்பது முக்கியமில்லை. முக்கியமானது ஈடுபடும் முறை என்ன என்பதே. நீண்ட நேரம் உறவில் ஈடுபட்டு உச்ச நிலையை தக்க வைத்துக் கொண்டு செயற்படுவதன் மூலம் ஒரு பெண்ணை...

ஆண்களே, ஆபாச படங்களை பார்ப்பது விறைப்புதன்மையை பாதிக்கும் என தெரியுமா?

ஆண்கள் ஆபாச படங்களுக்கு அடிமையாவதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி கொடுக்கப்பட்டுள்ளது ஆபாச படங்களை பார்ப்பது ஆண்களை படுக்கை அறையில் பாதிக்கிறதாம். இது உங்களுக்கு விளையாட்டாக தோன்றலாம், ஆனால் உண்மையில் ஆபாச படங்களுக்கு அடிமையான ஆண்களின்...

உறவு-காதல்