ஆண்மை குறைபாடா? கவலைய விடுங்க

பொதுவாக கிழங்கு வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ளும் நாம் சில சத்தான காய்களை ஒதுக்குகிறோம். அதிலும் சுரைக்காய் என்றால் பலரும் இதில் என்ன சத்துகள் இருக்க போகிறது என்றே நினைத்து கொள்கிறார்கள், ஆனால் சுரைக்காயில்...

ஆண்களுக்கு விந்து உற்பத்தியை அதிகரிக்க‍ எளிய வழி

ஆண்களுக்கு ஆண்மைசக்தியை அதிகரிக்க‍வும், தரமான விந்து உற்பத்தி அதிகரிக்கவும் இதோ சில எளிய வழிமுறைகள் உண்டு. இதற்கு நீங்கள் எந்த மருத்து வரையும் தேடி ஓட வேண்டாம். உங்களுக்கு நீங்களே மருத்துவர் ஆம். கீழே...

ஆண்மைக் குறைபாடு

இதில் பல வகைகள் இருந்த போதும் ‘ஆண்குறி விறைப்படைதல்’ குறைபாடு மிக முக்கியமானதாகும். உடலுறவின்போது ஆண் உறுப்பு போதியளவு விறைப்படைந்து நிற்காதலால் உடலுறவு திருப்தியைக் கொடுக்காத நிலை எனச் சொல்லலாம். இது ஓரிரு முறை...

உடலுறவில் ஒரு பெண்ணைத் திருப்திப்படுத்த விறைப்பு நிலையில் ஆண் குறியின் நீளம் – ஒரு பார்வை

பொதுவாக ஒரு ஆண், பருவ வயதை அடைந்த பின் னர் அவனின் ஆண் குறி 3 முதல் 4 அங்குலம் (விறைப்பு தன்மையில்லா தபோது) நீளமாக இருப்ப துடன், ஒரு அங்குலம் சுற்றளவு...

ஆண்மை குறைவு ஏற்படுகின்றது என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!

மனிதனின் உடல் சீராக இயங்குவதற்கு உடலில் போதிய ஹார்மோன்கள் இருக்க வேண்டும். மேலும் ஆண்கள் மற்றும் பெண்களின் வாழ்க்கையில் ஹார்மோன்கள் தான் முக்கியமான இடத்தை வகிக்கின்றன. அதில் பெண்களின் உடலில் புரோஜெஸ்டிரோனும், ஆண்களின்...

தூக்கத்தில் விந்து வெளியேறல்

விறைப்படைதல் முதன் முதலாக உங்கள் ஆண்குறி விறைப்பது ஆ ச்சரியமாகவும் புதினமா கவும் இருக்கும். சிறுநீர் கழிக்கும் போது ஏற்படுவ து அல்ல. விறைப்பு என்ப து உங்கள் ஆண் உறுப்பி ற்குள் இரத்தம்...

விந்து விரைவாக‌ வெளியேறுவதைக் கட்டுப்படுத்த இயற்கையான‌ வழிமுறைகள்!

விந்து விரைவாக‌ வெளியேறுவதைக் கட்டுப்படுத்த இயற்கையான‌ வழிமுறைகள்! அப்படின்னா இந்த உணவுகளை சாப்பிடுங்க… முன்கூட்டியே விந்தணுக்கள் வெளிப்பட்டு விடுவதை அவனமானமாகவும் மற்றும் துணைவியையும் திருப் திப்படுத்த முடியவில்லை என்ற ஆதங்கத்தால் நம்பிக் கை இழக்கும் விஷயமாகவும் ஆண்கள்...

செக்ஸ்சில் விந்து விரைவாக வெளிப்படுதலை தடுக்க வழிகள்

உடலுறவில் ஈடுபடத் தொடங்கிய பிறகு அதாவது பெண் உறுப்பில் நுழைந்தவுடன் விந்து வெளியேற சராசரியாக 3 முதல் 5 நிமிடங்களாவது ஆக வேண்டும் ஆனால், அதற்கு முன்னதாகவே பெண்ணின் பிறப்புறுப்பிக்குள் நுழையும்...

ஆண்மைக்குறைவு உள்ளவர்கள் ! ஆண்மையை அதிகரிக்க நினைப்பவர்களுக்கு

ஆண்களுக்கு பொதுவாக சுமார் 13 அல்லது 14 வயதில் விந்து உற்பத்தி ஆரம்பம் ஆகிறது. இது 20 – 25 வயதில் அதிகமாக உற்பத்தி ஆகும். அப்போது உடல் நல்ல பொலிவுடனும், வளர்ச்சியுடனும்,...

உணர்வுகளைக் தூண்டும் ‘காதல் ஆப்பிள்’!

கஜுராஹோவையும், காம சூத்திரத்தையும் உலகுக்கு அளித்த நம் தேசத்தில் 30 கோடி மக்கள் பாலியல் குறைபாடுகளுடன் வாழ்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால்தான் நமது புராதன இந்திய சமையல் குறிப்புகளில், காதலை தூண்டும் உணவுப்...