விந்தை குடிப்பதால் என்ன ஆகும் ஒரு முழுமையான தகவல்

மருத்துவ தகவல்:பாலியல் உறவின் போது ஆண் விந்தை குடிக்கும் வழக்கத்தை சில பெண்கள் கடைபிடித்து வருகின்றனர். இதை குடிப்பதால் உடல் நலனுக்கு தீங்கு ஏற்படும் என்றும், சிலர் அறுவறுப்படைவதாலும் விந்து குடிப்பதை மறுத்துவிடுவார்கள்....

ஆண்களின் விறைப்பு தன்மை பிரசனை சோதனை

அண்மை பெருக்கு:ஆண், பெண் உறவில் கலவி இயற்கையானது. ஆனால், துணையில் யாரேனும் ஒருவருக்கு செக்ஸுவல் ஹெல்த் பிரச்சனைகள் வந்துவிட்டால் அதை விட மோசமானது வேறேதும் இல்லை. பெரும்பாலும், செக்ஸுவல் பிரச்சனைகள் பற்றி ஆண், பெண்...

அதிர்ச்சியளிக்கும் ஆண்களின் ஆண்குறி புற்றுநோய் முழு தகவல்

ஆண்களின் ஆண்குறி:ஆண்குறிப் புற்றுநோய் என்பது ஓர் அரிய வகைப் புற்றுநோய் ஆகும். இது ஆண்குறியின் தோலைப் பாதிக்கிறது அல்லது ஆண்குறிக்குள் இருக்கும் பகுதிகளில் உருவாகிறது. ஆண்குறிப் புற்றுநோயின் வகைகள் (Types of penile cancer) ஆண்குறிப்...

ஆண்களின் ஆண்குறி முன்தோல் கொடுக்கும் பிரச்சனைகள்

ஆண்குறி பிரச்னைகள்:ஆண்குறியின் முன்தோல் மோட்டுக்குப் பின்புறமாக சிக்கிக்கொண்டு, சிக்கிக்கொள்ளும் திசுக்களால் பட்டை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் நிலையை, ஆண்குறியின் முன்தோல் குறுக்கம் (மருத்துவத் துறையில் இதனை பாராஃபிமோசிஸ் என்பார்கள்) என்கின்றனர். இந்தப் பிரச்சனை, மொட்டு...

ஆண்களின் ஆணுறுப்புக்கு ஆணுறை பிரச்சனைகள்

ஆண்குறிஆணுறை தகவல்: ஆணுறை வடிகுழாய் என்பது என்ன? (What is a condom catheter?) குறிப்பிட்ட சில சிறுநீர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ள ஆண்களுக்கு, சிறுநீர் கழிப்பதற்காகப் பயன்படுத்தும் உபகரணமே ஆணுறை வடிகுழாய்...

ஆண்களின் ஆண்குறி அதிகாலையில் விறைக்க காரணம்

ஆண்கள் ஆண்குறி:காலை விறைப்பு, அதிகாலை உறங்கி எழும் போதே ஆண்களுக்கு விறைப்பு ஏற்படும். பெரும்பாலான ஆண்கள் இதை தினமும் கூட உணர்ந்திருக்கலாம். ஆனால், ஏன்? எதனால், எப்படி? இந்த காலை விறைப்பு ஏற்படுகிறது...

ஆண்களின் ஆண்மை இன்மைக்கு தீர்வாகும் சமையல் அறை மருந்து

சமையல் மந்திரம்:பொதுவாக, செக்ஸ் உந்துதலானது, சாவை எதிர்நோக்கிக் காத்திருக்கும் முதியவனையும் நிமிர்ந்து உட்காரச் செய்யக்கூடிய ஈர்ப்பு சக்தி உடையது. உடல் உறவுக்கும், உணவுக்கும் தொடர்பு உண்டு. நாம் தினசரி சாப்பிடும் சாதாரண சமையலுக்குப்...

ஆண்களின் விறைப்பின்மைப் பிரச்சனை உள்ளவர்களுக்குப் பலனளிக்கும் தகவல்

ஆண்மை பெருக்கம்:விறைப்பின்மைப் பிரச்சனை குறித்துக் கவலைப்படுபவர்கள், ஃபிளேவனாய்டுகள் அதிகமுள்ள உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் மிகுந்த முன்னேற்றம் பெறலாம். மேலும் தெரிந்துகொள்ள, தொடர்ந்து வாசிக்கவும். விறைப்பின்மை (Erectile dysfunction) ஒருவருக்கு ஆணுறுப்பு விறைப்பதில் சிக்கல் இருப்பது அல்லது...

ஆண்கள் வெந்தையம் சாப்பிடல் உண்டாகும் நன்மை தெரியுமா?

மருத்துவ தகவல்:தாம்பத்திய வாழ்க்கைக்கு பலம் கூட்டவும், ஏகப்பட்ட மருந்துகள் பல மெடிக்கல் ஷாப்பில் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் அவைகள் எல்லாம் கெமிக்கல் பொருட்களால் தயாரிக்கப்பட்டது மட்டுமின்றி பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது. ஆனால்,...

உங்கள் ஆண்குறி சிறிதாக இருக்கிறதா? நிங்கள் அதிஷ்டசாலிகள்

ஆண்களின் தகவல்:ஆண்குறி என்பது ஆண்களின் கௌரவமாக தான் காணப்படுகிறது. ஓர் ஆணிடம் எது பெரிதாக இருக்கிறதோ இல்லையோ, ஆண்குறி பெரிதாக இருக்க வேண்டும். இல்லையேல் அவன் ஆண்மகனே இல்லை, அவன் ஆண்மை அற்றவன்...