தானாக வெளியேறும் விந்தை கட்டுபடுத்தும் முறை

0
ஆண்மை பெருக்க:நெடுநேரத்திற்கு பின் தன்னுடைய விந்தணுக்களை ஒரு மனிதனால் வெளியேற்ற முடியும் போது, பாலுணர்வின் உச்சத்திற்கே அவனால் செல்ல முடிகிறது. இவ்வாறு விந்தணுக்கள் வெளியேறுவதை நீட்டிப்பதால் துணைவிக்கும் உறவில் நல்ல திருப்தி கிடைக்கும்....

பெண்பாலும் ஆண்மை இழப்புக்கு இதுதான் முக்கிய காரணம்

0
ஆண்மை பெருக்கம்:பெரும்பாண்மை இளைஞர்கள் அவதிப்பட்டு வரும் ஆண்மை குறைவிற்கு காரணம் மன அழுத்தம் தான் என ஒரு ஆய்வு தெரிவிக்கின்றது! இங்கிலாந்து நாட்டு பிரபல பல்கலை., நடத்திய ஆய்வில் ஆண்மை குறைவு ஏற்பட 45%...

ஆண்மை குறைவு மற்றும் குழந்தையின்மை பிரச்சனைக்கு உடனடி பலன் பெற இந்த இலையை யூஸ் பண்ணுங்க!

0
ஓரிதழ் தாமரை ஆண்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம்.. இந்த ஓரிதழ் நிலப்பரப்புகளில் படர்ந்து காணப்படும். இது ஒரு மருத்துவ செடி என்பது பலருக்கு தெரியாது... இது வயல்வெளி மற்றும் சதுப்பு...

உங்களுக்கு ஆண்மைக் குறைவு வரும்முன் தப்பிப்பது எப்படி?

0
ஆண்மைக் குறைவு வரும்முன் தப்பிப் பது எப்படி? ஆண்மைக் குறைவு என்பது உடலுற வில் முழுமையாகவோ, பகுதியாக வோ ஈடுபட முடியாமையும், வீரியமு ள்ள விந்தணுக்களை கொண்டிருக் காமையையும் குறிக்கின்றது. இவ்வாறான உடல்ரீதியிலும், மன ரீதியிலும்...

சிறுவயது ஆண்மை தன்மை குறைய காரணம்? என்ன தீர்வு?

0
ஆண்மை அதிகரிக்க:ஆண்கள் எப்போது செக்ஸில் திருப்தியடைகிறார்கள்?... சரியான விறைப்புத் தன்மை, விந்து உற்பத்தி சீராக இருப்பது, உடல் ஒத்துழைப்பு, ஹார்மோன்கள் சீராக செயல்படுதல் என மருத்துவ ரீதியாக பல காரணங்கள் உண்டு. அவற்றைப்...

காற்சட்டைப் பையில் தொலைபேசிகளை வைப்பவரா நீங்கள்..?

0
மனிதர்கள் தங்களின் காற்சட்டைப் பையில் செல் போன்களை வைப்பதால் அவர்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் வீரியம் குறையும் என்று ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. ஆண்களுக்கு காற்சட்டைப் பையில் செல் போன்களை வைப்பதால் உற்பத்தியாகும் விந்தணுக்களின் எண்ணிக்கையிலும்,...

விந்தணுவை அதிகரிக்க உதவும் அசத்தலான 10 உணவுகள்!!!

0
இன்றைய காலத்தில் நிறைய பேருக்கு கருவுறுதலில் பிரச்சனை இருக்கிறது. இத்தகைய பிரச்சனை வருவதற்கு காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் சில பழக்கவழக்கங்கள் தான் காரணம். மேலும் கருவுறுதல் பிரச்சனை...

ஆணுறுப்பு விறைப்படையும்போது போது நேராக இருப்பதில்லை

0
எல்லா ஆண்களிலும் ஆணுறுப்பு விறைப்படையும்போது போது நேராக இருப்பதில்லை.சில பேருக்கு நாப்பத்தைந்து டிக்கிரி வரை கூட வளைவு இருக்கலாம். அதிகமாக வளைவு சில நோய்களின் போதும் ஏற்படலாம். ஆனாலும் இந்த நோய்களுக்கு தீர்வுகள் உள்ளன.இதனால்...

ஆரோக்கியமான விந்தணுவை பெற சில எளிய வழிகள்!!

பல லட்ச விந்தணுக்களுக்கு மத்தியில் சண்டையிட்டு முதன்மையாக வந்ததாலே இன்று நாம் இருக்கிறோம். ஆக குழந்தை பெற்றுக் கொள்ள தேவைப்படும் முக்கிய கூறே ஆண்களின் விந்தணுவே. அவை வீரியமிக்கவையாக இருந்தால் தானே குழந்தைகளை...

மார்பக புற்றுநோயைத் தடுக்கும் சக்திகொண்ட விந்தணுக்கள்!

0
என்ன தலைப்பைப் பார்த்ததும் ஆச்சரியமாக உள்ளதா? ஆனால் இந்த விந்தணுவில் பல்வேறு சுவாரஸ்யமான நன்மைகள் அடங்கியுள்ளன என்பது தெரியுமா? அதிலும் பெரும்பாலான அழகு சாதன பொருட்களில் ஒரு முக்கிய பொருளாக விந்தணு உள்ளது...

உறவு-காதல்