ஆண்களுக்கு உச்ச உணர்வு கூடிய உடல் பகுதிகள்
உடலில் கிளர்ச்சி மிக்க இன்பம் தரக்கூடிய அனைத்து பகுதிகளுமே ஜி ஸ்பாட் தான் என்பதை முதலில் தெரிந்து கொள்வது சிறந்தது. சில ஆண்கள் ஒரு சில உடல் பகுதியை மிகவும் இன்பம் அளிக்க...
Aanmai kuraivu, சோடாக்கள் குடித்தால் மலட்டுத்தன்மை உண்டாகும் என்பது தெரியுமா?
இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலானோர் அவதிப்படும் பிரச்சனைகளில் ஒன்றுஎன்றால் அது மலட்டுத்தன்மை. மருத்துவர்கள் பலர் இதற்கு கூறும் காரணம் நவீன வாழ்க்கை முறையில் நாம் அன்றாடம் உபயோகிக்கும் செயற்கை முறையில் சுவை கூட்டப்பட்ட சோடாக்களும்,...
ஆண்மையை குறைவடையச் செய்யும் மருந்துகள்
உடல்நலனை அதிகரிக்க உட்கொள்ளும் சில மருந்து, மாத்திரைகளே ஆண்களுக்கு ஆண்மை குறைபாடு ஏற்பட காரணமாக இருக்கிறது என்பது கொஞ்சம் அதிர்ச்சிகரமான விஷயமாக தான் இருக்கிறது. இது ஒருப்பக்கம் இருக்க, மருந்து உட்கொள்வதில் நீங்கள்...
உணர்வுகளைக் தூண்டும் ‘காதல் ஆப்பிள்’!
கஜுராஹோவையும், காம சூத்திரத்தையும் உலகுக்கு அளித்த நம் தேசத்தில் 30 கோடி மக்கள் பாலியல் குறைபாடுகளுடன் வாழ்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால்தான் நமது புராதன இந்திய சமையல் குறிப்புகளில், காதலை தூண்டும் உணவுப்...
உங்கள் கணவர் ஆண்மை குறைபாடு உடையவரென நீங்கள் கவலைப்படுகிறீர்களா?
நமது சமீப கால உணவுமுறை மாற்றங்கள் மற்றும் அன்றாடம் பயன்படுத்தும் சில மின்சார உபகரணங்களின் கதிரியக்க தாக்கத்தினாலும் ஆண்களுக்கு ஏற்படும் மிக பெரிய பிரச்சனையாக உருவெடுத்திருக்கிறது மலட்டுத்தன்மை என கூறப்படும் ஆண்மைக் குறைவு.
உடல்...
ஆண்கள் விந்தணு பரிசோதனை செய்வது எவ்வாறு??
பொதுவாக ஒருவருக்கு எப்போதும் ஒரே மாதிரியான விந்தணு உற்பத்தி இருப்பதில்லை. மன இறுக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் பல ஆண்களுக்கு விந்தணு உற்பத்தியாவதில் பாதிப்பு இருக்கக்கூடும். குழந்தைப் பிறப்பு என்பது கணவன் –...
அடிக்கடி வரும் ஏப்பம்: கட்டுப்படுத்த எளிய வழிகள்
உடலில் காற்றின் அளவு அதிகமாக இருந்தால் தான் ஏப்பம் வரும். அதுவும் காற்றானது இரைப்பையில் இருந்தால் அவை ஏப்பமாக
வெளியேறும்.
அதுவே இரைப்பையைத் தாண்டி குடலை அடைந்துவிட்டால், வாய்வாக மலவாயில் ஊடாக வெளியேறும்.
ஆனால் சிலருக்கு தொடர்ச்சியாக...
சுடுநீரினால் விந்தணு உற்பத்தி பாதிக்கும்
படுக்கை அறையில் உறவு கொள்வதை விட பாத்ரூம், கார், கிச்சன் என விதவிதமான வித்தியா சமான இடங்களில் உறவு கொ ள்பவர்கள் அதிகம் இருக்கின்ற னர். பெரும்பாலோனோர் சுடு நீர் பாத் டப்பில்...
ஆபாச படங்கள் அதிகம் பார்த்தால் ஆண்மை குறையும்
ஆபாச படங்கள் அதிகம் பார்க்கும் நூறு ஆண்களிடம் நடத்திய சர்வேயில், அதிகளவில் ஆபாச படங்கள் பார்க்கும் ஆண்களுக்கு ஆண்மை குறைவு ஏற்படும் அபாயம் இருப்பதாக தங்கள் தங்கள் சர்வே முடிவில் தெரிவித்துள்ளனர். லண்டனை...
மன்மதக்கலை சொன்னால்தான் தெரியும்!
ராஜராஜனுக்கு ஐம்பதை நெருங்கிவிட்டது வயது. மீசை நரைத்தாலும் ஆசை நரைக்கவில்லை. வயதைக் குறைத்துக் காட்ட என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையையும் செய்தார்.
திடீரென்று ஒருநாள் அவருக்கு சிறுநீர் சரியாக வராமல் போனது. என்னென்னவோ வீட்டு...