மலட்டுத்தன்மைக்கு காரணங்கள்.
ஆண்மைக்குறைபாடு பற்றி பெரும்பாலான ஆண்களுக்கு சரியாக புரிவதில்லை. ஒரு பெண்ணை திருப்தி படுத்தும் அளவுக்கு உறவு கொள்ள முடிந்தாலே குழந்தை இல்லாமைக்குத் தான் காரணம் இல்லை என்று எண்ணுகிறார்கள்.
ஆனாலும் சிலருக்கு உறவின்போது வெளிப்படும்...
விந்தணுக்கள் குறைவதற்கான காரணங்களும்!, அதை அதிகரிப்பதற்கான வழிகளும்!
பொதுவாக அனைத்து ஆண்களுக்கும் ஒரே மாதிரியான விந்தணு உற்பத்தியானது இருப்பதில்லை. விந்தணுவின் உற்பத்தியைப் பொறுத்தே கரு உருவாதல் அடங்கி இருக்கிறது. கரு உருவதலில் ஆண், பெண் என இருவருக்கும் சமபங்கு இருக்கிறது. ஆண்களுக்கு...
ஈரக்கனவு மூலம் விந்து வெளியேற்றம்
விந்து என்பது உங்கள் விதைகளில் தயாரிக்கப்படும் தடித்த வெள்ளை நிறப்பாய்பொருள். இந்தப் பாய்பொருள் விந்துகளை
பெண்ணின் கருமுட்டைகளோடு மோதப் பாய்ந்தோடுகின்றன. புறஸ்ரேட் சுரப்பிகள் வழியாக வரும்போது கூடுதலான திரவம் ஆண்குறியை அடையுமுன் சேர்கிறது....
சுடுநீரினால் விந்தணு உற்பத்தி பாதிக்கும்!: அதிர்ச்சி ரிப்போர்ட்
படுக்கை அறையில் உறவு கொள்வதை விட பாத்ரூம், கார், சிக்சன் என விதவிதமான வித்தியாசமான இடங்களில் உறவு கொள்பவர்கள் அதிகம் இருக்கின்றனர். பெரும்பாலோனோர் சுடுநீர் பாத்டப்பில் உறவில் ஈடுபட விரும்புகின்றனர் இதற்கு காரணம்...
ஆண்மையை உயிர்ப்பிக்கும் ‘ஜின்செங்’…. ஆதாரப்பூர்வ நிரூபணம்!
ஆண்மைக்குறைபாடு என்பது இன்றைக்கு அநேக இளைஞர்களை பாதிக்கும் பிரச்சினையாக உள்ளது. உறுப்பு எழுச்சியின்மையினால் மன உளைச்சலுக்கு ஆளாகி மருகிப் போய்விடுகின்றனர் பல ஆண்கள். இந்த குறைபாடு உடையவர்களுக்கு கைகொடுக்கும் மூலிகையாக உள்ளது ‘ஜின்செங்'...
ஆண்மைக்குறைபாடு உடனடியாக செய்ய வேண்டியவை என்ன?
ஆண்மைக்குறைபாடு பற்றி பெரும்பாலான ஆண்களுக்கு சரியாக புரிவதில்லை. ஒரு பெண்ணை திருப்தி படுத்தும் அளவுக்கு உறவு கொள்ள முடிந்தாலே குழந்தை இல்லாமைக்குத் தான் காரணம் இல்லை என்று எண்ணுகிறார்கள். ஆனாலும் சிலருக்கு உறவின்போது...
உங்களுக்கு ஆண்மைக் குறைவு வரும்முன் தப்பிப்பது எப்படி?
ஆண்மைக் குறைவு வரும்முன் தப்பிப் பது எப்படி?
ஆண்மைக் குறைவு என்பது உடலுற வில் முழுமையாகவோ, பகுதியாக வோ ஈடுபட முடியாமையும், வீரியமு ள்ள விந்தணுக்களை கொண்டிருக் காமையையும் குறிக்கின்றது.
இவ்வாறான உடல்ரீதியிலும், மன ரீதியிலும்...
ஆண்மை குறைவிற்கு இதுவும் ஒரு காரணம்!
ஆண்களின் விந்தணு உற்பத்தியானது, பல்வேறு காரணங்களினால் பாதிப்பிற்கு உள்ளாகிறது.
அதே போல் பெண்களுக்கும் கரு முட்டை உற்பத்தி பாதிக்கப்படுவதால், பெரும்பாலோனோர்கள் மலடாகும் சூழ்நிலைகள் அதிகமாக ஏற்படுகிறது.
எனவே ஆண்களின் விந்தணுக்களை அதிகமாக பாதிப்பது எது என்பதை...
கூடுதல் ஆண்மை, பெண்மையை விரும்பினால் புற்றுநோய் ஏற்படும்
பெண்மையை அல்லது ஆண்மையை கூடுதலாக வெளிப்படுத்த விரும்பும் பதின்மவயதினருக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகக் காணப்படுவதாக ஆராய்ச்சி மூலம் கண்டறியப்பட்டுள்ளது. தம்மை மிகவும் பெண்மையானவராக காட்டிக்கொள்வதற்காக பெண்கள் செயற்கை முறையிலான சூரியக்குளியலை...
உங்கள் விந்தணுக்கள் குறைதல் அல்லது இல்லாமல் போதல்
ஆண்களின் விந்தணுக்களில் அளவு(Sperm count) குழந்தை உருவாக்கத்தைத் தீர்மானிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாகும்.இந்த விந்தணுக்கள் ஆண்களின் விதைகளிலே உற்பத்தி செய்யப்பட்டு மற்றைய பல சுரப்பிகளின் சுரப்புகளோடு சேர்ந்து சுக்கிலப் பாயமாக(Seminal fluid) வெளியேறும்.
விந்தணுக்களின்...