ஆண்குறி முன்தோல் நீக்கும் அறுவை சிகிச்சை

0
ஆண்களுக்கு இருக்கும் பாலியல் பிரச்சனைகளில் இது தலையாய பிரச்சனையாகும். பிறவியிலேயே ஆண் குறியை ஒட்டியுள்ள‍ தோல் பகுதி ஆண்குறி முழுவதுமாக மூடிக்கொண்டு, சிறுநீர் வெளியேற மட்டும் சிறு துவாரம் இருக்கும் இந்த பிரச்சனையில் பாதிக்க‍ப்பட்ட‍...

ஆரோக்கியமான விந்தணுக்கள் சரியான அளவில் அதிகரிக்க சில இயற்கை மருத்துவ குறிப்புகள்

0
மருத்துவ ஆராய்ச்சியில் ஆண்களின் விந்தணுக்களில் குறைபாடு இருந்தால் குழந்தைபிறப்பதில் தாமதம் ஏற்படும்என்று கண்டறிய ப்பட்டு அதற்கான சிகிச்சை முறைகளும் வந்துவிட்டன எனவே சரியானஅளவில் விந்தணுக்களை அதிகரிக்க இயற்கை மருத்து வழிமுறைகளை பின்பற்றுங்களேன் . சாதாரணமாக ஒரு...

நரம்புத் தளர்ச்சி

0
இந்த வார்த்தை சில வருடங்களுக்கு முன் அகராதியில் இல்லாத ஒன்று . ஆங்கில மருத்துவ வார்த்தைகளில் இது எந்த வியாதியையும் குறிக்க வில்லை . ஆனால் ஆண்மைக் குறைவு மருத்துவ விளம்பரங்கள்...

இது ஆண்களுக்கு மட்டும்!

0
ஆண்களுக்கு இனப்பெருக்க வலிமை என்பது அனைத்த வயதிலும் முக்கியமாக தேவைப்படுகிறது. ஆண்களின் தன்னம்பிக்கைக்கு அவர்களது ஆண்மையும் ஓர் காரணம் என்று கூறப்படுகிறது. ஒட்டுமொத்தமாக பார்த்தால் ஆண்களின் வாழ்வில் ஆண்மை ஓர் பெரும் பங்குவகிக்கிறது. ஆனால்,...

உச்சக்கட்டம் விரைவில் நெருங்குகிறதா??

0
படுக்கை அறையில் ஒரு சில ஆண்களுக்கு தொடங்கும்போதே கிளைமாக்ஸ் நெருங்கிவிடும். இதனால் அவர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகிவிடுவார்கள். இந்த சிக்கலுக்கு காரணம் அதீத மனஅழுத்தமும், தேவையற்ற டென்சனும்தான் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்....

என்னுடைய வளைந்த ஆணுறுப்பால் இன்பம் பெறலாமா..?

0
இந்த கட்டுரையை பொது இடங்களில் படிப்ப‍தைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம். ஏனென்றால், இந்த கட்டுரை சம்பந்தமான ஒளிப்படங்களை அதாவது ஆணுறுப்பு படங்கள் தவிர்க்க‍முடியாத காரணத்தினாலும், அவசியம் தேவை என்பதாலும் இங்கு பகிரப்பட்டுள்ள‍து. எல்லா ஆண்களிலும்...

ஆண்குறியின் நீளத்தைப் பற்றிப் பார்க்கலாம்

0
ஐந்து வயதாகும் ஒரு சிறுவனின் ஆண்குறி சுமார் 2 அங்குல நீளம் இருக்கும். இது அவனது பருவ காலம் வரை கவனிக்கத்தக்க வளர்ச்சி எதுவும் அடைவதில்லை. அவனது 15 வயதிலிருந்து ஆண்குறியின் நீளம்...

ஆண்களின் ஆயுளை குடிக்கும் ஆண்மை: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

0
ஆண்களுக்கு கம்பீரமும், அழகும் தருவது அவர்களின் ஆண்மைதான். அதே ஆண்மையை தரும் ஹார்மோனே அவர்களின் உயிருக்கு உலை வைக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? அதுதான் உண்மை என்கிறது ஆய்வு முடிவு ஒன்று. ஆண்களை விட...

ஆண்களுக்கு ஆண்குறி பற்றிய சின்ன தகவல்

0
உடலுறவில் திருப்தி என்பதெல்லாம் மனம் சம்பந்தப்பட்ட விஷயம். இந்தத் திருப்தியை ஒரு பெண்ணோ, ஆணோ தங்களே உணர்ந்தால் தான் முடியும். மற்ற வர்களால் சொல்லியோ அல் லது வேறு வகையிலோ அந்த இன்பத்...

விந்து விரைவாக‌ வெளியேறுவதைக் கட்டுப்படுத்த இயற்கையான‌ வழிமுறைகள்!

0
முன்கூட்டியே விந்தணுக்கள் வெளிப்பட்டு விடுவதை அவனமானமாகவும் மற்றும் துணைவியையும் திருப் திப்படுத்த முடியவில்லை என்ற ஆதங்கத்தால் நம்பிக் கை இழக்கும் விஷயமாகவும் ஆண்கள் கருதுகிறார்க ள். இதன் காரணமாகவே, பெரும்பாலான ஆண்கள் இ ந்தபிரச்சனைக்கு...