சுய இன்பம்– தகவல்கள், ஆலோசனைகள் & சிகிச்சைகள்
காம உணர்வு எதைப் பொறுத்து அமைகிறது தெரியுமா?
ஆண்களுக்கு டெஸ்டாஸ்டேரோன் (testosterone), பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் (estrogen) என்ற ஹார்மோன்கள் உடலில் எவ்வளவு சுரக்கிறதோ அந்த அளவுக்கு காம வேட்கை அதிகரிக்கும்.
சுய இன்பம் தவறா?
“சுய இன்பம்”...
2 மாதத்தில் விறைப்புத்தன்மை பிரச்சனைக்கு தீர்வளிக்கும் ஓர் அற்புத ஆயுர்வேத மருந்து!
துணையுடன் படுக்கையில் குதூகலமாக இருக்க நினைத்து, உங்களால் முடியவில்லையா? விறைப்புத்தன்மை பிரச்சனையால் உங்களால் படுக்கையில் துணையுடன் சந்தோஷமாக இருக்க முடியவில்லையா? தற்போது ஏராளமான ஆண்கள் இப்பிரச்சனையால் அதிகம் அவஸ்தைப்படுகின்றனர். இதைப் பற்றி வெளியே...
ஆண்குறி சிறியதாக இருக்கிறது என்ற கவலையா?…அப்போ இத மொதல்ல நீங்கதான் படிக்கணும்…
ஆண் பிறப்புறுப்பின் அளவு பற்றிக் கவலைப்படுவது தேவையில்லாதது. எனவே, மற்ற ஆண்களின் பிறப்புறுப்புடன் ஒப்பிட்டு தனக்கு மட்டும் சிறிதாக உள்ளது, தன்னை மட்டும் கடவுள் ஏமாற்றிவிட்டான் என்று கவலைப்படுவதால் எந்தப் பலனும் இல்லை.
சிறிய...
ஆண்கள் கட்டிலில் அண்மை பலம் அடைய இதை சாப்பிடுங்க
ஆண்மை பெருக்க:நீங்கள் அடிக்கடி பலவீனம் என்ற பிரச்சினை மூலம் தொந்தரவு என்றால். இன்று நாம் ஒரு விஷயத்தை பற்றி உங்களுக்கு சொல்லப்போகிறோம். இது அவர்களின் உடலில் பலவீனத்தின் சிக்கலைக் குறைகிறது
நண்பர்கள், நாங்கள் என்ன...
விந்தணு பரிசோதனை
பொதுவாக ஒருவருக்கு எப்போதும் ஒரே மாதிரியான விந்தணு உற்பத்தி இருப்பதில்லை. மன இறுக்கம் போன்ற பல் வேறு காரணங்களால் பல ஆண்களுக்கு விந்தணு உற் பத்தியாவதில் பாதிப்பு இரு க்கக்கூடும்.
குழந்தைப் பிறப்பு என்பது...
ஆண்மைக்குறைவும் மலட்டுத்தன்மையும் ஒன்றா ??
ஆண்மைக்குறைவும் (Impotence) மலட்டுத்தன்மையும் (Sterility) ஒன்றா ???
இல்லை என்றால் என்ன வித்தியாசம் ??
கர்ப்பத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்டால் ஆண்மை போய் விடுமா ??
போன்ற கேள்விகளுக்கு ஒரு சிறிய விளக்கம்
ஆண்மை என்று குறிக்கப்படுவது...
விந்தணுக்கள் குறைதல் அல்லது இல்லாமல் போதல்
விந்தணுக்கள் குறைதல் அல்லது இல்லாமல் போதல்
ஆண்களின் விந்தில் உயிரனுக்களின் அளவு (Sperm count) குழந்தை உருவாக்கத்தைத் தீர்மானிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாகும். இந்த விந்தணுக்கள் ஆண்களின் விதைகளிலே உற்பத்தி செய்யப்பட்டு மற்றைய பல...
ஆண்மைக் குறைவின் பொதுவான வகைகள்
ஆண்களின் விசேஷ சக்தி குறைபாடு என்றால் என்ன?
ஆண்களின் விசேஷ சக்தி குறைபாடு அல்லது ஆண்மைக் குறைவு என்பது உடலுறவின் போது ஆண் செயல்பட முடியாமல் போவது. ஆணின் உறுப்பு விறைப்புத்தன்மை அடையா மலோ...
ஒரு சொட்டு விந்து, நூறு சொட்டு ரத்தத்திற்குச் சமம் இது வயது வந்தவர்களுக் கு மட்டுமே…
ஒரு சொட்டு விந்து, நூறு சொட்டு ரத்தத்திற்குச் சமம் இது வயது வந்தவர்களுக் கு மட்டுமே…
பொதுவாக ஆண்களிடையே செக்ஸ் பற்றிய ஒரு தவறான கருத்து நிலவி வருகிறது. அதாவது உடலுறவில் அதிகமாக ஈடுபட்டால்...
தூக்கக்குறையாடு ஆண்மையை பாதிக்கும் – ஆய்வில் தகவல்
ஐந்து மணிநேரத்திற்கு குறைவாக உறங்கும் ஆண்களுக்கு ஆண்மையை தூண்டும் ஹார்மோன் சுரப்பதில் குறைபாடு ஏற்படும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒரு வாரம் தூக்கம் கெட்டாலே இந்த பாதிப்பை உணரலாம் என்றும் ஆய்வாளர்கள்...