Home சூடான செய்திகள் நீண்ட நாட்களுக்கு உடலுறவில் ஈடுபடலேன்னா என்ன செய்வீங்க?….சிலர் என்ன சொன்னங்க தெரியுமா?

நீண்ட நாட்களுக்கு உடலுறவில் ஈடுபடலேன்னா என்ன செய்வீங்க?….சிலர் என்ன சொன்னங்க தெரியுமா?

312

long time in bedroom:ரொம்ப நாள் செக்ஸில் ஈடுபடலேன்னா… நீங்க என்ன செய்வீங்க?….சிலர் என்ன சொன்னாங்க தெரியுமா?

நீண்ட நாட்கள் செக்ஸில் ஈடுபடவில்லை என்றால் என்ன நடக்கும் என்ற கேள்விக்கு சமூக வலைதள வாசிகள் டுவிட்டரில் அளித்த சில காமெடியான பதில்கள்.

35 நாட்கள் செக்ஸில் ஈடுபடாத ஒருவர், கொசுக்கலாவது தன்னை கடிக்கட்டும் என தான் சட்டை இல்லாமல் சென்றதாக தெரிவித்துள்ளார்.

264 நாட்கள் செக்ஸில் ஈடுபடாத ஒருவர், இது ஜோக் இல்ல.. உண்மையில் இது மிக நீளமாக உள்ளது.

779 நாட்கள் செக்ஸில் ஈடுபடாத ஒருவர், இறுதிச்சடங்கில் பங்கேற்ற போது இது கடினமாக இருக்க வேண்டும் என சொன்ன வார்த்தை என்னை ஒருமாதிரி ஆக்கிவிட்டது.

438 நாட்கள் செக்ஸில் ஈடுபடாத ஒருவர், ஸ்டிராவின் நுணிப்பகுதியை வெட்டி வாயில் வைத்துக்கொண்டேன்.

7035 நாட்கள் செக்ஸில் ஈடுபடாத ஒருவர், தூக்கத்தில் எனது தலையணையை இருக்கமாக கட்டிப்பிடித்து தூங்கினேன்.

7035 நாட்கள் செக்ஸில் ஈடுபடாத ஒருவர், லிபர்ட்டி சிலைக்கு சென்றேன், அப்போதாவது ஒரு பெண்ணுக்குள் இருக்கலாம் என.’ இப்படி பலர் கேலியாக பதில் அளித்துள்ளனர்.