“உடல் உறவு” சீராகவும், சிறப்பாகவும், இனிப்பாகவும் இருக்க . . .

0
பெண்களின் கை ஓங்கினால்தான் நல்லதாம்…! செக்ஸ், உறவு என்று பேசும்போது பெரும்பாலும் ஆண்கள்தான் டாமினேட் செய்பவர்களாக இருப் பார்கள். அதுதான் பொதுவான வழக்கமுமாக இருக்கிறது. ஆனா ல் உண்மையில் செக்ஸ் விஷய த்தில்...

உடலுறவு கொள்ள ஆசை, ஆனால் கருத்தரிக்கக் கூடாதா?

0
கருத்தரிக்காமல் தடுக்க உங்களுக்கு உடலுறவு கொள்ள ஆசை, ஆனால் கருத்தரிக்கக் கூடாதா? இக்காலத்தில் கருத்தரிப்பதே கஷ்டமாக இருக்கும் நிலையில், திருமணத்திற்கு பின் பலர் ஒருசில காரணங்களால் விரைவில் கருத்தரிக்க வேண்டாம் என்று முடிவெடுத்திருப்பார்கள். இதனால் கருத்தடை...

உறவுக்குப் பின் உடனே சாப்பிடாதீங்க!

தாம்பத்ய உறவு என்பது தம்பதியர்களுக்கு இடையேயான அந்தரங்கமான உறவு. இதற்கு படம் போட்டு விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்றாலும் படுக்கை அறையில் நடந்து கொள்ளவேண்டிய முறைகளைப் பற்றி சில விசயங்களை தம்பதியர்...

நீண்ட நாட்கள் வெள்ளைப்படுதல் பிரச்சனையா? என்ன காரணம் தெரியுமா?

0
ஒவ்வொரு பெண்களும் தங்களின் மாதவிடாய் சுழற்சி நெருங்கும் காலத்தில் அனுபவிக்கும் ஒரு பிரச்சனை தான் வெள்ளைப்படுதல். அதுவே இந்த வெள்ளைப்படுதல் பிரச்சனைகள் நீண்ட நாட்கள் தொடர்ந்தால், பெண்களின் இனப்பெருக்க உறுப்பு மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகும். பெண்களுக்கு...

ஓரல் செக்ஸா?.. அதை சுத்தமா வச்சுக்கங்க!

0
செக்ஸ் உறவில் பல வகை அதில் ஒன்றுதான் வாய் வழி உறவு எனப்படும் ஓரல் செக்ஸ். ஆணுறுப்பிலும், பெண்ணுறுப்பிலும் உணர்வுகளை அதீதமாக தூண்டி விட்டு உறவை மேலும் பிரகாசப்படுத்த இந்த ஓரல் செக்ஸ்...

இல்லறம் நன்றாக அமைய பெண்கள் எதிர்பார்ப்பது!

0
கணவன், மனைவி மத்தியில் போட்டிப் பொறமை துளியும் இருக்கக் கூடாது. காதல் மற்றும் அன்பு செலுத்துவதில் போட்டியைக் காட்டுவது கூட யாரேனும் ஒருவரை நாம் குறைவாக அன்பு செலுத்துகிறோமா என்ற தாழ்வு மனப்பான்மை...

உடலுறவில் பெண்கள் உச்சக்கட்ட இன்பத்தை அடையாமல் இருப்பதற்கான காரணங்கள்!

இயற்கையாகவே ஆண்களை விட பெண்கள் உடலுறவுக் கொள்ளும் போது உச்சம் அடைவதிலும், பரவச நிலையை எட்டுவதிலும் பின்தங்கி தான் இருப்பார்கள். ஆண்கள் தான் அவர்கள் உச்சம் அடைய உதவ வேண்டும். பெண்கள் உச்சம்...

என்ன பிரச்சினை உங்களுக்குள்?

இல்லற வாழ்வை இனிமையாக்க உதவுவது அன்பு ஒன்று தான். தம்பதியினர் இருவரும் ஒருவருக்கொருவர் அன்பொழுக நடந்து கொள்ளும் போது தான் இல்லறம் மணக்கிறது. இனிக்கிறது. உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள் பெரும்பாலும் குடும்பத்தில் பிரச்சினைகள் வரு வது...

மாதவிடாய் காலத்தில் உடலுறவு பற்றி தம்பதிகள் தெரிந்து கொள்ள வேண்டியவை

ஆண்களுக்கு பெண்களைப் பற்றி தெரிந்து கொள்வதில் ஆர்வம் அதிகம். என்னவெனில் மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்ளலாமா கூடாதா என்பது பற்றி ஆண்கள் பெண்கள் இருவரும் பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன. இதைப் பற்றி மற்றவர்களிடம்...

30 வயதிற்க்கு மேற்ப்பட்ட குடும்ப பெண்களுக்கு ஏன் செக்ஸ் ஆசை அதிகம் தெரியுமா?????

0
வயதுக்கேற்றார் போல சாப்பிடுகிறோம் அல்லவா. அது போலவே ஒவ்வொரு வயதினருக்கும் ஒரு வகையான செக்ஸ் உணர்வுகள், வெளிப்பாடுகள் இருக்கும் என்கிறார் செக்ஸ் குரு டிரேஸி காக்ஸ். செக்ஸ்டஸி என்ற பெயரில் ஒரு புத்தகத்தை...

உறவு-காதல்