பெண்களே, கல்யாணத்துக்கு முன்பே தப்பு பண்ணப் போறீங்களா…? உஷார்!

சமுதாய‌த்தை‌ப் பொறு‌த்தவரை எ‌ந்த தவறையு‌ம் ஆ‌ண்க‌ள் செ‌‌ய்யலா‌ம். ஆனா‌ல் பெ‌ண்க‌ள் செ‌ய்ய‌க் கூடாது எ‌ன்பது க‌ட்டாயமா‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ஒரு ‌வி‌தி. ஆனா‌ல் இதை பெ‌ண் அடிமை‌த்தன‌ம் எ‌ன்று எடு‌த்து‌க் கொ‌ள்வதை ‌விட, ஆ‌ண் செ‌ய்யு‌ம்...

பெண்கள், உடலுறவில் ஈடுபடக்கூடாது! ஏன்? எதற்கு?

எந்த மாதிரியான பெண்கள் எநதெந்த நேரத்தி ல், எந்தெந்த சூழ் நிலைகளின் போது உடலு றவில் ஈடுபடக்கூடாது. உடல்நலக் கோளாறு காரணமாக படுக்கை யில் ஓய்வெடுக்க வேண்டும் என வலியுறுத்த ப்பட்ட பெண்கள் அந்த...

நாற்பது வயசாச்சா?..வாரம் ஒரு தடவை செக்ஸ் போதும்

தாம்பத்ய உறவு என்பது மருந்து போலத்தான். அதை அளவோடு வைத்துக்கொண்டால் ஆபத்தில்லை அதேசமயம் ஆசைப்பட்டு தினசரி உறவு கொண்டால் அல்லல்பட வேண்டியதுதான் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். எந்த வயதில் எத்தனை முறை உறவில்...

மாதவிலக்கு நாட்களில் வலி ஏன்?

மாதத்தில் அந்த 3 நாட்கள் மட்டும் வராமலே இருக்காதா என மிரட்சி கொள்கிற பெண்கள் பலர். காரணம், வாழ்க்கையையே வெறுக்கச் செய்கிற அந்த நாட்களின் வலி. மாதவிலக்குக்கு 10-15 நாட்களுக்கு முன்பே ஆரம்பிக்கிற...

பாலியல் உணர்வை கட்டுபடுத்த என்னவெல்லாம் செய்யலாம்

பொதுவாக உணர்வு பூர்வமான விஷயங்களை, உதாரணமாக பாலியல் உணர்வு, கோபம், பயம், வெறுப்பு போன்றவர்களை அடக்கினால், அது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல விபரித விளைவுகளையும் ஏற்படுத்தி விடும். இதை போன்ற...

ஓரினச்சேர்க்கை விரிவான மருத்துவ அலசல்

ஆண், ஆணுடன் அல்லது பெண் பெண்ணுடன் உடல்உறவு வைத்துக் கொள்வது தான் ஓரினச்சேர்க்கை என்பர். இவர்களை ஆங்கிலததில் “கே” (Gay) என்பர். பெண் குணம் கொண்ட நபர்களும் ஆணாக பிறந்து தன்னை பெண்ணாக...

பெண்களின் காம உணர்வை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்

உங்களுடைய காதல் முயற்சிகள், துணைவியாரை திருப்திப்படுத்தாமல் போவது என்பது சற்றே அசௌகரியமான விஷயமாகும். இந்த வகையில் உங்களுடைய துணைவியை திருப்திப்படுத்த மேலும் சில முயற்சிகளை செய்வது நல்லது. பெண்களின் லிபிடோ காரணிகளின் எண்ணிக்கைகளே...

சுய இன்பத்தால் வரும் பிரச்சினைகள்

ஆண்மையை அதிகரிக்கும் உணவுகளும் உடற்பயிற்சியும். சுய இன்பத்தால் வரும் பிரச்சினைகள்: 1) இரவில் அடிக்கடி கனவு வந்து விந்து வெளியாகும். 2) முதுகு வலி, இடுப்பு வலி மற்றும் கழுத்து வலி ஏற்படும். 3) ஆண்குறி சுருங்கி சிறுத்து...

கர்ப்ப கால உறவு பற்றி சில ஆலோசனை

கர்ப்ப காலத்தின் போது அனைத்து தம்பதிகளுக்கும் தோன்றும் கேள்வி கர்ப்பத்தின் போது உறவு வைத்து கொள்ளலாமா ,வைத்து கொண்டால் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படுமா என பல சந்தேகங்கள் தோன்றுகிறது. கர்ப்ப காலத்தின் போது...

மாத விடாய் நிற்கப்போவதற்கான அறிகுறிகள்

உடலில் `குப்' பென்ற சூடும், அது உடலில் முகத்தில் ஏறுவதும், கன்னம் சிவப்பதும், நெஞ்சு படபடத்து வெளியே வந்து குதிப்பதை போன்ற உணர்வினை ஏற்படுத்துவதும் மாத விடாய் நிறுத்தத்தின் அறிகுறிகள். இதைத் தவிர...