உணர்வை தூண்டும் பேச்சுக்கள்… உறவில் அவசியம்

0
காதலில் நாகரீகம் அவசியம். அதேசமயம், காமத்தில் எல்லை மீறலாம். அப்படி மீறும்போதுதான் புதுப் புது இன்பங்களை நம்மால் உணர்ந்து அனுபவிக்க முடியும் என்கிறார்கள் காமக் கலை நிபுணர்கள். காமத்தின்போது பலருக்கும் ஆபாசமாக பேசுவது பிடிக்குமாம்....

மாதவிலக்கு பற்றி தாய் மகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டிய விஷயங்கள்!!!!

0
தற்போது பெண்கள் பத்து வயதிலேயே பூப்படைந்து விடுகின்றனர். எனவே தாய்மார்கள் தன் மகளுக்கு பத்து வயதாகும் பொழுதே சில விஷயங்களை சொல்லி கொடுக்க வேண்டும். அவை என்ன என்பதை இப்பொழுது பார்க்கலாம். * மாதவிலக்கு...

கிளிட்டோரிஸ் பற்றிய தகவல்

0
‘பருப்பு’ என்பது பெண்ணுறுப்பின் நுனியில் பருப்பு போன்று இருக்கும் ஒரு பகுதிதான். ஆங்கிலத்தில் இதன் பெயர் கிளிட்டோரிஸ். பெண்களுக்கு உச்சகட்ட இன்பத்தை வழங்குவதன் இயக்கத்துக்கு சாவி கொடுப்பதே இந்த பருப்புதான். அதை எப்படி...

மலவாயில் அரிப்பு

0
"சரியான அரிப்பு" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் பயம் வந்தது. ஆனால் செய்யவில்லை. "தானைப் புழுத் தொல்லை என்னை...

முதலிரவு நாளில் கவனம் செலுத்தவேண்டியவை

0
முதலிரவு என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத ஒரு நாளாகும். திருமணம் என்ற பெயரில் இரு மனங்கள் ஒன்றாக சேர்ந்த பின்னர், அந்த இரு மனங்களும் சந்திக்கும் முதல் இரவு தான் முதலிரவு....

குழந்தைகளுக்கான பாலியல் விழிப்புணர்வு

0
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் மறைமுகமாக அரங்கேறுவது அதிர்ச்சிகரமானது. சமூகத்தில் அதுபற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது துக்ககரமானது. நான்கு பேரில் ஒரு சிறுமியும், ஆறு பேரில் ஒரு சிறுவனும் பாலியல் கொடுமைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்...

பாலியல் சித்ரவதை (Sexual Harassment) : இன்றைய நிலை

0
பாலியல் சித்ரவதை (Sexual Harassment) தொடர்பாகத் தற்போது நாடு முழுவதும் பரபரப்பாகப் பேசப்படுகிறது. ஒரு பத்திரிகையாளார் பிரபல மீடியா நிறுவனத்தில் வேலை பார்க்கிறாள். சுதந்திரமாக வளர்க்கப்பட்டவள். தெளிவான பார்வையும், நோக்கும் கொண்டவள். ஒருமுறை நாட்டின்...

ஆணை விட பெண்ணுக்கு ஆசை அதிகமாம்!

0
உறவு கொள்வதில் ஆணுக்கும், பெண்ணுக்கும் வெவ்வேறு தருணங்களில் ஆசை ஏற்படும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆணைவிட பெண்ணுக்குத்தான் பாலுணர்வு ஆசை அதிகம் ஏற்படும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். உறவுக்கான ஆசைகள் பாலுணர்வு ஆசை மூளையில் இருந்து...

பாலுறுப்புகளை சுத்தமாக வைத்திருப்பது அவசியமா?

1
பெரு‌ம்பாலு‌ம் நோ‌ய்‌த் தா‌க்குதலு‌க்கு ஆளாவ‌திலு‌ம், த‌ங்களது உடலை ஆரோ‌க்‌கியமாக பராம‌ரி‌க்காம‌ல் இரு‌ப்ப‌திலு‌ம் பெ‌ண்களு‌க்கு‌த்தா‌ன் முத‌லிட‌ம். குழ‌ந்தை, குடு‌ம்ப‌ம் என எ‌ல்லாவ‌ற்‌றிலு‌ம் அ‌க்கறை செலு‌‌த்து‌ம் பெ‌ண்க‌ள், த‌ங்களது உட‌ல்‌நிலையை கவ‌னி‌க்க மற‌ந்து‌விடு‌கி‌ன்றன‌ர். இது அதுபோ‌ன்ற பெ‌ண்களு‌க்கு‌ம், அவ‌ர்க‌ளி‌ன்...

ஆண், ஒருமுறை பாய்ச்சும் விந்தணுக்களைக் கொண்டு 60கோடி மக்களை உருவாக்கலாம்!

0
ஒருவன் ஒரு முறை பாய்ச்சும் விந்தணுக்களைக் கொண் டு 60 கோடி மக்கள் தொகையை உருவாக்க முடியும் ஆண்குறி, விதைப்பை – ஒர் ஆழமான‌ மருத்துவ அலசல் ஆண்குறியின் அமைப்பு ஆண் குறி மூன்று அடுக்கு மென்மையான...