முதல் இரவுக்கு செலும்போது இப்பிடி போங்க பெண்களே

0
ஆயிரம் இரவுகள் வரலாம். ஆனால் முதலிரவு என்பது எல்லாப் பெண்களின் வாழ்க்கையி லும் மறக்க முடியாத ஒரு நாள். அந்த நாளைப் பட படப்பும், டென்ஷனும் இல் லாமல் சந்திக்க சில ஆலோ...

உடலுறவு முடிந்ததும் பாத்ரூம் செல்லவில்லை என்றால் இன்ஃபெக்ஷன்

0
உடலுறவின்போது வெளியேறும் விந்து சிலமணி நேரம் உடலிலேயே இருப்பதால் எந்த இன்ஃபெக்ஷனும் ஏற்படாது. குழந்தை பெற விரும்பும் பெண்களுக்கு, உறவு முடிந்த்தும் போய் சுத்தம் செய்ய வேண்டாம். முக்கால் மணிநேரமாவது அதே பொசிஷனில்...

உங்கள் விதைப்பையில் வலி ஏற்படுவதுண்டா?

0
பெரும்பாலான ஆண்கள் தங்களின் அந்தரங்க பகுதியில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், அதனை மருத்துவரிடம் சொல்ல பெண்களை விட ஆண்கள் அதிக அளவில் தயங்குகின்றனர். நிறைய ஆண்களுக்கு விதைப்பையானது அவ்வப்போது வலிக்கும். ஆனால் அப்படி...

விந்தணு அல்லது விந்து

0
(Sperm) என்பது ஆண் இனப்பெருக்க அணு. Sperm என்ற வார்த்தை கிரேக்கத்தின் ஸ்பெர்மா(σπέρμα) என்ற வார்த்தையிலிருந்து உருவானது. இதற்கு கிரேக்கத்தில் விதை என்று பொருள். விந்தணுக்கள் விதைப்பைகளில் சேமிக்கப்பட்டாலும், PROSTATE GLAND -லிருந்து...

ஆணுறுப்பில் சில புண்களை உண்டாக்கும் நோய்

0
கொனோரியா என்னும் வெட்டைநோய்: சிறுநீர் வழியே ஒரு வெள்ளை நிற திரவம் வடிவது, சிறுநீர் கழிக்கும் போது வரும் எரிச்சலும் இந்நோயின் அறிகுறிகள். இது ஆண்மை இழப்புக்கும் வழி வகுக்கும்... சரியான சிகிச்சை எடுக்காவிட்டால். இந்நோய் இருப்பவருடன்...

குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்வதில் உள்ள பிரச்சனைகள்..

0
குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்வதில் உள்ள பிரச்சனைகள்.. Family Planning Operation of the problems .. போதிய குழந்தைகளை பெற்றெடுத்த பின் கர்ப்பமாவதை தடுக்க பெண்கள் பல வழிகளை தேர்ந்தெடுப்பார்கள். ஆண்களும் கூட சில...

பிரசவத்திற்கு பின் பிறப்புறுப்பில் வலி ஏற்படுவதற்கான காரணங்கள் !!

0
பிரசவத்திற்கு பின் பெண்களின் உடல் முழுவதும் காயமாக இருக்கும். இதனால் உடல் முழுவதும் வலியுடன் இருக்கும். இத்தகைய வலிகள் குறைந்தது 1-2 வாரத்திற்கு மேலாவது இருக்கும். அதிலும் பிரசவத்திற்கு பின், பிறப்புறுப்பில் ஏற்படும்...

அந்த நேரத்தில் பெண்களுக்கு மகிழ்ச்சி எப்படி வரும் தெரியுமா .

0
நம் நாட்டில் பண்டைய காலம் தொட்டே பாலுறவைப் பற்றி பேசுவதே தவறு தீய செயல் என்று கருதப்பட்டு வந்ததால் பாலுறவு பற்றிய பல விஷயங்கள் வெளிச்சத்துக்கு வராமலேயே இருந்து விட்டது. வெளிச்சத்துக்கு வரவில்லை என்றாலும்...

மீண்டும் மீண்டும் கை பழக்கம்

0
பெரும்பாலான ஆண்மகன்களிடம் வர கூடிய மாபெரும் அச்சம் ஒரு பயம் கலந்த கேள்வி இதுதான் "கை பழக்கம் செய்தால்" ஆண்மை போய் விடுமா? இந்த கேள்வியை கேட்டால் "சாப்பிட்டால் வயிறு வலி வருமா" என்ற...

ஆண் பருவமடைதல் என்று வைப்போம்.

0
தினமும் பாடசாலையால் வரும்போது அல்லது போ கும்போது ஒரு பெண் பிள்ளை உங்கள் கண்களில் படுகிறாள். உங்களுக்குள் ஏதோ ஆர்வம். தினமும் கவனிக்கிறீர்கள். ஒருநாள்அவ ள் நிமிர்ந்து உங்கள் கண்ணுக்குள் ஊடுருவிப் பார்க்கிறாள்....