Home சூடான செய்திகள் மோதிர விரல் நீளமான இருந்தால் பெண்களுக்கு பிடித்த ஆண்மகன் நீங்கள்தான்

மோதிர விரல் நீளமான இருந்தால் பெண்களுக்கு பிடித்த ஆண்மகன் நீங்கள்தான்

58

விரல் நீளமா? உங்களைத்தான் பெண்கள் துரத்தி துரத்தி காதலிப்பார்களாம். ஒவ்வொரு முறை நமக்குள் காதல் உணர்வு வரும் போதும் பல்வேறு சந்தேகங்களும் சேர்ந்து வரும்.

ஆணுக்கும், பெண்ணுக்கும் இது பல்வேறு விதங்களில் வேறுபடும். ஆனா அடிப்படையில் ஈர்ப்பு, நம்பிக்கை, நீண்ட உறவு இவை மூன்றும் தான் காதல்வயப்படுற எல்லாருடைய கவலையா இருக்கும்.நம்மை அவங்களுக்கு பிடிக்குமா? நமக்கு நம்பிக்கையா இருப்பாங்களா? கடைசி வரை இந்த உறவு தொடருமா? இந்த கேள்விகள் இருபாலருக்கும் இயல்பாவே வரும்.

நம்பிக்கை, நீண்ட உறவு இது இரண்டுக்கும் முன் அஸ்திவாரமாக அமையுறது ஈர்ப்பு. இந்த ஈர்ப்பை உருவாக்குவது எப்படி என்று தெரியாமல் பலரும் குழம்பி போய் இருக்கின்றனர்.

ஆனால், இந்த அம்சம் உங்களிடம் இருந்தால் ஈஸியா ஈர்ப்பை உருவாக்கிடலாம் என்று ஆய்வாளர்கள் சொல்றாங்க.சமீபத்தில் நடைபெற்ற ஒரு ஆய்வின் முடிவில், மோதிர விரல் நீளமாக இருக்கும் பசங்களைதான் பெண்களுக்கு அதிக அளவில் பிடிக்கும் என கண்டுபிடித்துள்ளனர்.

இதற்காக 50 இளைஞர்களிடம் ஆய்வு நடத்தி உள்ளனர். இதில், ஆள்காட்டி விரலை விட மோதிர விரல் நீளமா இருக்கும் ஆண்கள் மற்ற ஆண்களை விட பெண்களை எளிதில் ஈர்ப்பதாக தெரிய வந்துள்ளது.

இது போன்ற ஆண்கள் ஒருவருடன் நீண்ட நாள் உறவில் இருப்பதாகவும், நம்பிக்கைக்கு உரியவர்களாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால, பெண்கள் துரத்தி துரத்தி காதலிப்பார்களாம்.

இதேபோல் சிறிய இடை மற்றும் பெரிய மார்பகங்கள் கொண்ட பெண்களை ஆண்கள் அதிகம் விரும்புகின்றனர்.பெண்களின் அழகை மதிப்பிடும் போது ஆண்கள் பெரும்பாலும் பெண்களின் இடை, மற்றும் மார்பகங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றான் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மோதிர விரல் நீளமாக கொண்ட ஆண்கள் மிகுந்த திறமைசாலிகளாகவும், குறைவான நீளம் கொண்ட ஆண்கள் பேச்சில் வல்லவர்களாகவும் இருப்பர்.நீளமான மோதிர விரல் கொண்ட ஆண்கள் மற்றும் பெரிய மார்பகம், சிறிய இடை கொண்ட பெண்கள் ஒருவரை ஒருவர் எளிதில் ஈர்ப்பதாகவும் தெரியவந்துள்ளது.