Home சூடான செய்திகள் நானும் மற்ற பெண்களைப் போல் ஒருபோதும் உச்ச நிலையை அடைந்ததில்லை

நானும் மற்ற பெண்களைப் போல் ஒருபோதும் உச்ச நிலையை அடைந்ததில்லை

201

சூடான செய்திகள்:நானும் மற்ற பெண்களைப் போல் ஒருபோதும் உச்ச நிலையை அடைந்ததில்லை.
உண்மையில் ஒரு ஆணுடனான தொடர்பை பேணுவது மிகவும் கடினமானது,ஆனால் சில நாள் பழக்கத்திற்கு எளிதாக கிடைப்பார்கள்

நான் ஒரு இளம் விதவை.தற்போது நண்பர் ஒருவரோடு தொடர்பில் உள்ளேன்.பாலியல் உறவை விரும்பும் பெண்ணியவாதியாக என்னை நீங்கள் கூப்பிட்டு கொள்ளலாம்.சில சமயங்களில் உறவுகொள்ளும் போது ஆபாசமாக பேசுவேன்.அரிதான சமயங்களில் என்னிடமே விளையாடிக் கொள்வேன்.பல நேரங்களில் என்னை தனியனாக உணர்கிறேன்.உண்மையில் ஒரு ஆணுடனான தொடர்பை பேணுவது மிகவும் கடினமானது,ஆனால் சில நாள் பழக்கத்திற்கு எளிதாக கிடைப்பார்கள்.அன்பில்லாத உடலுறவு ஒருவரின் தனிப்பட்ட தேர்வே.

உறவுகள் முக்கியமானது என்று கருதினால் எனக்கு நடந்த திருமணம் ஒரு விபத்தே.இருவருக்கும் வாழ்க்கையைப் பற்றிய வேறு வேறு எண்ணங்கள் இருந்தன.உடலுறவில் எனக்கு அதிக நாட்டம் இருந்தது.அவருக்கோ சுத்தமாக விருப்பமில்லை.இது போதுமே நெருப்பை பற்ற வைப்பதற்கு.அத்தோடு எங்களது திருமண வாழ்க்கை முடிந்தது.

சிறந்த இணை என்ற ஒன்று இல்லவே இல்லை.நானும் மற்ற பெண்களைப் போல் ஒருபோதும் உச்ச நிலையை அடைந்ததில்லை.மூன்றில் ஒரு பெண்கள் தங்களது உடலுறவின் போது உச்சநிலை அடைவதில்லை என்பது பிரச்சனைக்குரிய விஷயம்.காலையில் எழுத்து வேலை,மாலையில் தொலைக்காட்சியில் நாடகம் பார்ப்பது,பின் இரவானதும் தனது துணைவரோடு அதே வழக்கமான உடலுறவு—இதெல்லாம் எனக்கு போதாது.எனக்கு இன்னும் அதிகமாக வேண்டும்.அதனாலேயே நான் ஆபாசப் படங்களைப் பற்றி தெரிந்துகொள்ள முடிவுசெய்தேன்.ஏன் சபை நடந்து கொண்டிருக்கும் போது கூட நமது பாரளுமனற உறுப்பினர்களுக்கு பாலியல் வேட்கையை அடக்க முடியவில்லை என்ற காரணத்தையும் கண்டுபிடிக்க வேண்டும்.

ஆபாசப் படங்கள் தடை செய்யப்பட்டது, பின் தடை நீக்கப்பட்டது.இப்போது என்ன நிலை இந்தியா எடுத்திருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை.இந்தியாவின் ஆண்களின் வாட்ஸப் குழுவில் ஆபாசப் படங்கள் பிரபலமாக இருப்பது எனக்கு நன்கு தெரியும்.ஆனால் பெண்களை இம்மாதிரி ஆபாசப் படங்கள் ஈர்ப்பதில்லை.

இப்பொதெல்லாம் பெண்ணிய ஆபாசப் படங்கள் கிடைப்பதில்லை அல்லது பழுப்பு நிற ஆண்களை மனதில் வைத்து தயாரிப்பதில்லை.ஆபாசப் படத்தை பார்ப்பதற்கு தீவிரமாக யோசித்து கொண்டிருக்கையில் திடீரென்று ஒழுக்கநெறியயை பற்றி சிந்தனை வந்தது.எனக்குள் இருக்கும் சாதுவான இந்திய பெண் எனது ஆசையை கேள்வி கேட்டு, இதெல்லாம் பாலியல் வக்கிரம் பிடித்தவர்களே செய்வார்கள் என்றாள்.எனக்கு அப்படி தொன்றவில்லை.கல்லூரி இளைஞர்கள்,பாலியல் வேட்கை உள்ளவர்கள்,வயதான ஆண்கள் எல்லாருக்கும் ஆபாசப் படங்கள் தேவையாக இருக்கிறது.

ஆனால் எனக்கோ பாலியல் சுதந்திரம் மீதான தாகமும் ஆண் துணை இல்லாமல் பாலியல் உச்சநிலை அடைதலில் ஆர்வமும் அதிகமாக உள்ளது.அதற்கேற்றார்ப்போல் தனித்த புதன்கிழமை மதியம் எனது லேப்-டாப்பை திறந்து ஆபாசப்பட தளத்திற்குச் சென்றேன்.ஆடையில்லா பெண்கள் வேதனையில் அலறும் நூற்றுக்கணக்கான காணொளிகளையே நான் முதலில் பார்த்தது.சரியான ஆபாசப்பட காணொளியை கண்டுபிடிப்பது எளிதானதில்லை என்று அப்போது தெரிந்து கொண்டேன்.நான் உச்சநிலை அடைய வேண்டுமென்றால் எனக்கு தோதான காணொளியை கண்டடைய வேண்டும்.

என்னை சிரிக்க வைத்த,அச்சமூட்டிய காணொளியை 20 நிமிடங்கள் கழித்து கண்டுபிடித்தேன்.நான் ஒரு தேர்ந்த ஆபாசப் படம் பார்ப்பவளாக இருந்திருந்தால் உங்களுக்கு அந்த காணொளியின் விளக்கம் கொடுத்திருப்பேன்.

நான் பார்த்த ஆபாசப் படம் மனதளவிலும் காட்சியிலும் அவ்வுளவு விறுவிறுப்பானதா?

நிச்சியமாக இல்லை.

என்னை அப்படம் உலுக்கியதா?

ஆம்.எனது உடலெங்கும் அதிர்வை ஏற்படுத்தியது.

நம் ஆழ்மனதில் மறைத்து வைத்துள்ள பாலியல் ஆசையை வெளிப்படுத்தும் கணொளியை தேடிப்பிடிப்பதே நம் முன்னுள்ள சவால்.உடல்ரீதியாக இன்பத்தை அணுபவிக்க வேண்டுமென்றால் நம் மனதை அதற்கேற்றவாறு தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.அப்போதுதான் நாம் நினைத்த உச்சநிலையை அடையலாம்.

அந்த புதன்கிழமை நான் தனியாக உச்சநிலையை அடைந்தேன்.நாம் தனியாக சுயயின்பம் அனுபவிப்பதிலும் ஒரு அற்புதம் இருக்கவே செய்கிறது.தனது மனம்,உடல்,ஆன்மாவை சந்தோஷத்திற்காக கட்டுப்படுத்தும் ஆற்றல் மனிதனிடம் உள்ளதை இதன்மூலம் நான் தெரிந்து கொண்டேன்.