Home சூடான செய்திகள் கணவன்களே உறவில் மனைவியை திருப்திபடுத்த முடியவில்லையா?

கணவன்களே உறவில் மனைவியை திருப்திபடுத்த முடியவில்லையா?

100

திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிவதற்கு முதல் காரணமாக முன்வைக்கப்படுவது தாம்பத்ய உறவு.

இரு வீட்டாருக்கும் இடையே இருக்கும் கொடுக்கல் வாங்கல் இருக்கும் பிரச்சனையை விட, தம்பதியினருக்கு இடையிலான தாம்பத்ய உறவு சிறப்பான முறையில் இல்லையென்றால் அதனை முக்கிய காரணமாக முன்வைத்து விவாகரத்து பெற்றுவிடுகிறார்கள்.

இதில், மனைவி கணவனை திருப்திபடுத்துவதை விட, கணவன் கண்டிப்பான முறையில் மனைவியை திருப்திபடுத்த வேண்டும்.

தாம்பத்ய உறவில் உச்சக்கட்டம் என்பது உடலுறவின் போதான உணர்சிவசப்பட்ட நிலை இறுதிக்கட்டம். இதுவே உறவு தொடர்பான திருப்தியின் அளவுகோல். ஆண்களுக்கு இது தொடர்பில் சிக்கல் இல்லை. ஆனால் பெண்கள் விடயத்தில் இது மிகவும் சிக்கல் வாய்ந்தது.

உச்சக்கட்ட நிலையின் போது உடலிலிருந்து சுரக்கப்படும் oxytocin என்ற இரசாயனப் பொருள் தான் காரணம். இது உடலையும் மனதையும் இலகு நிலைக்கு கொண்டு செல்லக்கூடியது. ஆனால் இந்த வலி மீளல் நிலை ஒரு 15 நிமிடங்கள் தான் நிலைக்கக்கூடியது. மேலும் உறவை பற்றி நினைப்பது கூட நல்ல ஒரு தெம்பை தரக்கூடியது என கூறப்படுகிறது.

ஆணுறை பாவித்தல் உச்சக் கட்ட நிலையை அடைவதில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. அதாவது எந்த தொடர்பும் இவற்றுக்கிடையில் இல்லை. உண்மையை சொல்லப்போனால் நீண்ட நேரம் எந்த அச்சமும் இல்லாமல் சுதந்திரமாக உறவு வைத்துக்கொள்ள இது உதுவுகிறது.

ஒரு பெண் உச்சக்கட்ட நிலையை, தான் அடையவில்லை என நினை த்தால் பலகோடி பெண்களில் அவளும் ஒருத்தி. மூன்றில் ஒருபெண் உச்சக் கட்ட நிலையை அடைவதில் பிரச்னையை எதிர்கொள்கிறார். இது பெரும்பாலானோர் எதிர் கொள்ளும் பிரச்சனை தான் இப்படிபட்டவர்கள் தைராய்டு, நீரிழிவு, மன அழுத்தம் போன்ற நோய்கள் உள்ளதா என பரிசோதனை செய்வது நன்று.

testosterone ஓமோன் சிகிச்சை இருந்தாலும் இது நூறு சதவிகிதம் வெற்றி அளிக்கவில்லை. கவுன்சிலிங் ஒரு நல்ல தீர்வாக அமையலாம்.

G -Spot என்பது அதிக நரம்பு முடிச்சு முடியும் இடமான சற்று கடினமான vagina இன் உட்பகுதில் இருக்கும். இதன் அமைவிடம் பெண்ணுக்கு பெண் மாறுபடும். இதன் அமைவிடத்தை கண்டு பிடிப்பது நீண்ட உறுதியான உச்சக்கட்டத்தை அடைய உதவும்.
இங்கிலாந்து வைத்தியர்கள் இப்படியான ஒரு இடம் இல்லை என்று கூறினாலும் இத்தாலிய வைத்தியர்கள் ultrasound மூலம் இப்படியான ஒரு இடம் இருப்பதை நிரூபித்து உள்ளார்கள். எனவே பெண்கள் இதை கண்டு பிடிக்க ஆர்வம் காட்ட வேண்டும்.

வயதாகும் போது பலவற்றில் பின்னடைவுகள் ஏற்பட்டாலும் செக்ஸ் வாழ்க்கையில் முன்னேற்றம் தான் ஏற்படுகிறது. அனுபவம் தன்னம்பிக்கையும், திருப்தியான செக்ஸ் உச்சக்கட்டத்தை யும் பெற உதவுகிறது. 18 -24 வய துடைய பெண்கள் 61 % உம 30 வயதுகளில் 65 சதவீதமும் 50 வயதுகளில் 70 சதவீதமும் உச்சக் கட்டத்தை அவர்கள் இறுதியாக கொண்ட உறவின் போது அடைந்தனர் என ஆய்வு கூறுகிறது.

உச்சக்கட்ட நிலையை அடைவதில் பிரச்சனை உள்ள பெண்கள் ஒரே விதமான நடவடிக்கைகளில் ஈடுபடாமல் வித்தி யாசமான முறைகளில் ஈடுபடலாம். குறிப்பிட்ட ஒரு முறையில் மாத்திரம் செய்வதைவிட பலவித முறைகளில் கலந்து செய்வது நல்ல முறை. For example, vaginal sex plus oral sex . பல செக்ஸ் நடவடிக்கைகள் என்பது அதிக நேரம் செலவழிக்க‍ப்படுகிறது. எனவே திருப்தியான நிலைக்கு போக முடிகிறது என்பதே அர்த்தம்.

சில பெண்கள் புகையிரதங்களில் பயணிக்கும் போதோ அல்லது மசாஜ் செய்யப்படும் போதோ உச்சக்கட்டத்தை அடைந்து விடுகின்றனர். இவற்றுக்கு காரணம் அதிக குருதி சுற்றோட்டம்,சில அதிர்வுகள் உடலில் பாய்தலால் தான் இதை ஏற்படுத்துகிறது.

பெரும்பாலான ஆண்கள் உச்சக்கட்ட நிலையை அடைவதில் சிக்கல்களை எதிர்கொள்வதில்லை. ஆனால் பெரும்பான்மையான பெண்களுக்கு உச்சக்கட்ட நிலையை அடைவதில் சிக்கல் இருக்கிறது.