முத்தம் இல்லா காமம்..காமம் இல்லா முத்தம் எப்படி இருக்கும்?

0
அன்பை வெளிப்படுத்தும் ஓர் அதிமுக்கிய அடையாளச் செயல்தான் முத்தம். அதிலும் தாம்பத்யத்தில் தம்பதியருக்குள் பரிமாறிக் கொள்ளும் முத்தம் அவர்களது அன்னியோன்யத்தையும், ஆசையையும் பல மடங்கு பிரவாகமெடுக்க வைக்கும். முத்தம் தாம்பத்ய விளையாட்டுக்கான கதவு...

பெண்களை மிகுதியாக பால் வகை மகிழ்வுணர செய்யும் 5 இடங்கள் எவையென தெரியுமா?

0
கட்டிப்பிடியை கூட வைத்தியமாக பயன்படுத்த தெரிந்தவர்கள் நாம் மட்டுமே. தீண்டல் என்பது விரலால் மட்டும் உண்டாவது அல்ல. விழி அசைவில், இதழ் இசையிலும் தீண்டல்கள் பிறக்கின்றன. தீண்டல் இல்லாத உறவொன்று இருக்கிறதா நம்...

அவங்க ‘மூட்ல’ இருக்காங்களான்னு எப்படித் தெரிஞ்சுக்கலாம்…?

0
ஆம்பளைஸுக்கு எல்லாமே ஈசிதான். பட்டென்று தேங்காய் உடைப்பது போல போட்டு உடைத்து விட்டுப் போய் விடுவார்கள் – அக்கம்பக்கம், இங்கிதம், சூழ்நிலை, வெட்கம் இதெல்லாம் ரொம்பப் பார்ப்பதில்லை. ஆனால் பெண்கள் அப்படியில்லை. எதையுமே...

வாழ்க்கைப்பாதையில் சின்ன சின்னதாய் சலசலப்புகள் வேண்டுமாம்!

0
தெளிவான நீரோட்டம் போல சென்றுகொண்டிருக்கும் வாழ்க்கைப்பாதையில் சின்ன சின்னதாய் சலசலப்புகள் ஏற்படுவது வாடிக்கை. அவ்வப்போது எழும் புகைச்சல்களை ஊதி பெரிதாக்காமல் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் பேசினால் பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்கின்றனர் உளவியலாளர்கள். தாம்பத்ய வாழ்க்கையிலும்...

சீண்டுங்கள்.. இன்பத்தைத் தீண்டுங்கள்

0
தொடாமல் மலரும் பூக்கள் நிறைய இருக்கலாம்… ஆனால் தொட்டால்தான் மலரும் பூக்களும் ஜாஸ்தியாகவே இருக்கிறது. அப்படிப்பட்ட பூக்களை மலர வைப்பதற்கு சற்றே திறமையுடன் கைவரிசையை காட்ட வேண்டியது அவசியம். சிலர் சீக்கிரம் உணர்ச்சி வசப்படுவார்கள்…...

பெண்களின் காம உணர்வை அதிகரிக்கும் முறைகள்!

0
உங்களுடைய காதல் முயற்சிகள், துணைவியாரை திருப்திப்படுத்தாமல் போவது என்பது சற்றே அசௌகரியமான விஷயமாகும். இந்த வகையில் உங்களுடைய துணைவியை திருப்திப்படுத்த மேலும் சில முயற்சிகளை செய்வது நல்லது. பெண்களின் லிபிடோ காரணிகளின் எண்ணிக்கைகளே...

செக்ஸ் உறவின் போது துணையை நன்கு அனுபவியுங்கள்!

0
காமம் என்பதே ஒரு கலைதான். சரியாக கையாள்பவன் கலைஞன் ஆகிறான், தெரியாதவன் திக்கித் திணறுகிறான். கிட்டத்தட்ட சிற்பி போலத்தான். பார்த்து, பொறுமையாக, நிதானமாக, புத்திசாலித்தனமாக செதுக்கினால் அழகிய சிற்பம் கிடைக்கும். மாறாக தாறுமாறாக...

மறக்க முடியாத உறவு வேண்டுமா? இதோ சில டிப்ஸ்

0
உறவின்போது இயல்பு கூடுதலாக இருந்தால் இனிமையும் தானாகவே அதிகரிக்கும். மறக்க முடியாத உறவு வேண்டும் என்று நினைத்தால் முதலில் மனதை ‘ரிலாக்ஸ்’ ஆக்குங்கள். எப்போதும் ‘ஹார்ட்’ ஆக இருக்க வேண்டியதில்லை. ‘சாப்ட்’ ஆகவும்...

திருமணம் முடிந்து முதல் முதலில் பெண்ணை கட்டிலுக்கு அழைக்கும் முறை

0
காமசாஸ்திர கலைகள்:காதலையும் அன்பையும் திருமண உறவையும் புதுப்பித்துக் கொண்டு, இனிமையாக வாழ பல வழிகள் இருக்கின்றன. அதில் ஆணும் பெண்ணும் பாலின வித்தியாசம் பார்க்காமல் ஒருவருக்கொருவர் ஈடுபாட்டுடன் வாழ்க்கை நடத்துவதில் தான் மகிழ்ச்சியே...

பெண்கள் ஆண்களை வெறுக்கக் காமசூத்திரம் சொல்லும் செயல்கள்

0
ஒரு பெண்ணை ஆண், மனதார விரும்பி வரும் போது அவனை அவள் புறக்கணிக்கிறாள் என்றால் அதற்கு ஒவ்வொருவரும் வேறு காரணத்தை நாமாகத் தீர்மானித்துக் கொள்வோம். ஆனால் காமசூத்திரம் இதற்கு சுமார் 20 காரணங்களைத்...

உறவு-காதல்