தாம்பத்தியம் தழைக்க தங்கமான யோசனைகள்

தாம்பத்தியத்தின் வெற்றிக்கும் தொடர் வெற்றிக்கும் கணவன், மனைவி இருவரின் உடல்நலமும் மனநலமும் முக்கியம். அன்றாட உணவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த - புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் நிறைந்த சைவ / அசைவ உணவுக் கூறுகளையும், காய்கறிகள், பழங்கள், கீரைகள்...

சூடான முத்தம்

எலும்புகளை ஊடுருவும் குளிர் காலத்தில் இழுத்துப் போர்த்திக் கொண்டு நேரத்தோடு உறங்கத்தான் பலரும் நினைப்பார்கள். மார்கழிக் குளிர் மார்பில் ஊடுருவ இன்னும் கொஞ்சம் உறங்கலாமோ என்ற ஏக்கத்தை ஏற்படுத்தும். அதே நேரத்தில் அதிகாலையிலே...

தாம்பத்ய சூக்ஷ்மம்

காதல், திருமணம், தாம்பத்யம் இவை எல்லாமே மனிதனால், மனிதனுக்காக உருவாக்கப்பட்டவை. இதில் தாம்பத்யம் என்பது உடல், மனம் இரண்டுக்குமான ஒரு சிகிச்சை. இதனால் மனிதனுக்கு கிடைக்கும் பயன்கள் ஏராளம். ஆனால் இரண்டு மனங்களும்...

நிறைய விளையாடுங்கள், முழுமையான சந்தோஷத்தை எட்டிப் பிடியுங்கள்!

மொத்தமாக யோசித்துப் பார்த்தால் ஒரு சில நிமிடங்களில் முடிந்து விடும் விஷயம்தான் செக்ஸ். ஆனால் அது சிறப்பாக அமைவதற்குத்தான் நாம் நிறைய மெனக்கெட வேண்டும்… இதுக்காக பிளானிங் கமிஷனுக்குப் போய் திட்டமெல்லாம் தீட்ட...

தாம்பத்யத்திலும் தன்னம்பிக்கை வேண்டும்….

எந்த ஒரு விசயத்திற்கும் தன்னம்பிக்கை வேண்டும். நம்பிக்கையில்லாமல் தொடங்கும் விசயம் வெற்றியடையாது என்கின்றனர் நிபுணர்கள். அதுபோலத்தான் தாம்பத்யத்தையும் தன்னம்பிக்கையோடு அணுகவேண்டும் என்கின்றனர் உளவியலாளர்கள். வெற்றிகரமான இல்லற வாழ்க்கைக்கு அவர்கள் கூறும் ஆலோசனைகளை கேளுங்களேன். பயத்தை...

ஆசையுடன் அணுகுங்கள் உற்சாகம்கிடைக்கும்!

0
காமம் பற்றிய சிந்தனை இல்லாதவர்கள் இல்லை. ஒருநாளைக்கு குறைந்த பட்சம் 5 முறையாவது செக்ஸ் பற்றிய சிந்திப்பவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். சமீபத்தில் எடுக்கப்பட்ட சர்வே ஒன்றில் சராசரியாக ஒவ்வொரு ஆணும் பாலியல் பற்றி...

காதல், திருமணம், தாம்பத்யம்

காதல், திருமணம், தாம்பத்யம் இவை எல்லாமே மனிதனால், மனிதனுக்காக உருவாக்கப்பட்டவை. இதில் தாம்பத்யம் என்பது உடல், மனம் இரண்டுக்குமான ஒரு சிகிச்சை. இதனால் மனிதனுக்கு கிடைக்கும் பயன்கள் ஏராளம். ஆனால் இரண்டு மனங்களும்...

தப்பு செய்ய தயாராகலாம்…!!

உடலுறவு என்பது மிக மகிழ்வான நிகழ்ச்சி. பல வித இன்பங்கள் நிறைந்தது. அதை முழுமையாக அனுபவிக்க அனுபவமில்லாவிட்டாலும், அதைப் பற்றிய பாலியல் அறிவு தேவை. இதில் சொல்லிக் கொடுக்க என்ன இருக்கிறது, எல்லாம்...

காமக் கலைகளுக்கு என்னென்ன செய்யலாம்.?

காமக் கலைகளுக்கு எதுவுமே எல்லை இல்லை. இதில் எல்லோருமே ‘எல்கேஜி’தான். யாருமே இதில் ‘டாக்டர்’ பட்டம் வாங்கவும் முடியாது. கற்றுக் கொண்டே போகவேண்டியதுதான்.ஒவ்வொரு விஷயத்தையும் ரசித்து, ருசித்து செய்வதன் மூலம் இன்பக் கலையில்...

கலவியில் இன்பம் காலம் நீட்டிக்க…

கலவியை பொருத்தவரை புணர்ச்சியில் நீடிக்கும் காலமானது ஆரம்பத்தில் பெண்களுக்கு நீண்ட நேரமாகவும், ஆண்களுக்கு குறைந்த காலமாகவும் இருக்கும். பிறகு நாளாக நாளாக அதாவது தொடர்ந்து கலவியில் ஈடுபடுவதால் ஆண்களுக்கு விந்து வெளிப்படுதல் தாமதமாகும்....

உறவு-காதல்