Home காமசூத்ரா காம இன்பத்தை தாறுமாறாக ஏற்றும் செக்ஸ் விளையாட்டுக்கள்!

காம இன்பத்தை தாறுமாறாக ஏற்றும் செக்ஸ் விளையாட்டுக்கள்!

109

காம விளையாட்டுகளும், உடலுறவுக்கு முந்திய காதல் விளையாட்டுகளும் உங்கள் செக்ஸ் வாழ்க்கையை சுவையானதாக ஆக்கும். உங்கள் வாழ்க்கை துணையுடன் முயற்சி செய்து தான் பாருங்களேன்.

காம விளையாட்டுகள் உங்கள் தாம்பத்ய வாழ்க்கையில் எற்படும் ஒருவித ஆர்வமின்மையை ஈடுபாடின்மையைத் தவிர்க்க நிச்சயமாக உதவும்.

செக்ஸ் விளையாட்டுக்கள்

ஓரு சில பழக்க வழக்கங்கள் தவிர்க்க முடியாதவையாக இருந்தாலும் செக்ஸ் என்று வரும்போது புதுப்புது வழிமுறைகள் அதிக சந்தோஷத்தையும் ஜாலியையும் கொடுக்கும்.

முதலில் உங்கள் வாழ்க்கை துணையுடன் நன்றாக பேசி அவர்களுடைய விருப்பு வெறுப்புகளை தெரிந்து கொள்வது என்பது இருவருக்குமே மிக முக்கியம். அப்போது தான் வழக்கமான செக்ஸ் உறவு முறைகளிலிருந்து மாறுபட்ட வித்தியாசமான காம களியாட்டங்களின் உங்கள் செக்ஸ் வாழ்க்கையில் ஒரு சுவரஸ்யத்தை கொடுக்கும்.

காதல் கைதி

ஆமா படுக்கையில நீங்க ஆக்டிவா அல்லது அவங்க செய்றதை ரசிக்கிடே சும்மா இருப்பீங்களா? எப்படியோ இது மாறி மாறி தான் நடக்கும். அது என்னன்னா அவங்களா அசைய முடியாதபடி, எதிர்க்க முடியாதபடி வைச்சி செஞ்சிகனா.. அந்த சுகமே தனி. எப்படின்னு பார்போம்… ஆக்டிவா இருக்கிறவங்க, மற்றவரோட கை கால்களை,கைதியை போல …. கட்டி போட்டு அசையாத முடியாத அளவுக்கு ஒரு ரோமாண்டிக்கா.. ரொம்ப இறுக்கி கட்டி போடக் கூடாது… இந்த முறையில் உடலுறவு வைச்சு பாருங்க.. அவங்க உங்களோட காதல் கைதியாவே மாறிடுவாங்க… நீங்க எப்படிப்பட்ட செக்ஸ்க்கு விருப்பப்பட்டாலும், அவங்களால உடன்பட மட்டும் தான் முடியும். துணையினுடைய உடம்பை உதட்டால் சுவைப்பது, விருப்பப்படி கை வைப்பது, செக்ஸ் விளையாட்டு பொம்மைகளைக் கொண்டு விளையாடுவது.. இப்படி… இதில் இன்னும் நிறைய வகைகள் இருக்காம்.

காதல் குருடு

இப்போ ஒரு சூப்பரான செக்ஸ் விளையாட்டை பற்றிப் பார்ப்போம். யாராவது ஒருவர் கண்களைக் கட்டிக்கொண்டு இருப்பதும், மற்றவர் உதட்டினால், கைகளினால் அவர்களின் பாகங்களை ஸ்பரிசித்து உணர்ச்சியை தூண்டுவது. செம்ம விளையாட்டு.. இப்படியே மாறி, மாறி என்ஜாய் ஒருவரை ஒருவர் கண்களைக் கட்டிக்கொண்டு மாறி மாறி விளையாட வேண்டியது தான்.

ஐஸ் வைச்சு சூடு ஏத்துங்க!!!

ஓரு ஐஸ் கட்டி அல்லது மிதமான சூடான எண்ணை அல்லது கூல் ட்ரிங்க் அல்லது மது பானம் … இதில் எதையாவது அப்படியே அவங்க வாயில ஆரம்பிச்சு உடம்பு முழுக்க ஊத்தி அப்படியே நாக்கால் அந்த ஐஸ் கட்டியை தடவி எடுக்க நீங்கள் முயற்சித்தால், அது அவங்க உணர்ச்சியை தூண்டுங்க…

பாடியில் படம் வரைங்க!!!

பாடி பெயிண்டிங் என்பது செமத்தியான கேம். இரண்டு பேரும் ஆடைகளைக் களைந்து விட்டு நிர்வாணமாக ஒருவர் உடம்பில் மற்றொருவர் சும்மா எதாவது படங்களை வரைவது. இந்த படங்களுக்கு யாராவது அவார்டா தர போறங்க? சும்மா ஒரு கிளுகிளுப்புக்குத் தான். துரிகையால் காரிகையை / காளையோ உணர்ச்சியின் உச்சத்தை அடையச் செய்வது தான் இந்த விளையாட்டு. பாத்துங்க… அந்த பெயிண்டால ஏதாவது அலர்ஜி ஆயிட போது… அதனால் இப்போது ஹெர்பல் பெயிண்டுகள் எல்லாம் கூட கிடைக்கின்றன. அதை வாங்கிப் பயன்படுத்துங்கள்.

காதல் டிராமா…

இந்த காதல் டிராமாவில் நீங்க ரெண்டு பேர் மட்டும்தான். இதில் சாதாரணமான முறையிலிருந்து வேறுபட்டு அந்த டிராமாக்கு தகுந்த ஆடை, அணிகலன், மேக் அப் போட்டு கொண்டால் இன்னும் சுவையாக இருக்கும்.. பாஸ் – செக்ரட்ரி போல, சூடான இரட்டை அர்த்த வசனத்துடன் ஒரு ஆபிஸ் இடத்தில் நடப்பது போல நடித்து அதன் பிறகு அப்படியே செக்ஸ் இன்பம் அனுபவித்தால்… பிரமாதம் தானே…

காதல் டுவிஸ்டர் கேம்

டுவிஸ்டர் கேம் என்பது நமக்கு பழக்கமில்லா கேம் என்றாலும் தரையில் ஒரு பாயில் வரையப்பட்டுள்ள வண்ண வடிவங்களை நடுவர் சொல்லும் உடல் பாகத்தால் தொடுவது என்று புரிந்து கொள்ளுங்கள். இதை ஒரு ரொமாண்டிகாக ஆட அப்படியே துணிகளை களைந்து விட்டு, இருவரும், இந்த கேம் ஆடினா… ரொம்ப ராவா இருக்கும் …. பீலிங்ஸ் கொப்பளிக்கும்.

காதல் துகிளுரி சீட்டுகட்டு

உங்கள் காதல் இன்பத்தை ரொம்ப தாறுமாற ஏற்றும் கேம் இது. ஆரம்பத்தில் சாதாரண சீட்டு கட்டு போல் தான் ஆரம்பிக்கும். ஆனால் இதில் களிப்பு என்னவென்றால்!! யார் தோற்கிறார்களோ அவர்கள் ஆடையைக் கொஞ்சம் கொஞ்சமாக ஆடையை களைவது. இப்படி கொஞ்ச கொஞ்சமாக ஆடையைக் களைந்து நிர்வாணமாக ஆகி அப்படியே கசமுசா…

எப்படி இந்த காம களியாட்ட ஐடியாக்கள் எல்லாம்? இதுபோன்ற செக்ஸ் விளையாட்டுக்கள் மூலம் வழக்கமான செக்ஸ் இல்லாமல் கொஞ்ச வித்தியாசமா ரசனையுடன் கூடிய இன்பத்தை அனுபவிக்க முடியும்.

இதுபோன்ற காதலும் காமமும் சேர்ந்த விளையாட்டுகளை நம் நாட்டில் அவ்வளவாகப் பயிற்சியில் இல்லை. மேலே சொல்லப்பட்டது அனைத்தும் மிக எளிமையான விளையாட்டுக்கள் தான். இதுபோன்ற விளையாட்டுக்கள் மேலைநாடுகளில் வெகு சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே மிக பிரபலம். நம்முடைய நாட்டில், ஆணின் தேவையை பெண் நிறைவு செய்வதே இந்த காமமும் உடலுறவும் என்ற எண்ணம் பாரபட்சமின்றி எல்லோரிடமும் இருக்கிறது. அதனால் தான் இப்படிப்பட்ட விளையாட்டுக்களை நாம் முயற்சி கூட செய்வதில்லை.