Home சூடான செய்திகள் உறவு என்பது வெறும் கடமையாக மட்டுமில்லாமல் உயிர்ப்புடன் இருக்க பாலியல் நிபுணர்கள் கூறும் ஆலோசனைகள்

உறவு என்பது வெறும் கடமையாக மட்டுமில்லாமல் உயிர்ப்புடன் இருக்க பாலியல் நிபுணர்கள் கூறும் ஆலோசனைகள்

21

தம்பதியரின் சந்தோசமான தரு ணங்கள் தாம்பத்ய உறவின் போ து ஏற்படுவதுண்டு. ஒரு சில நாட் களில் அதுவும் போரடித்து விடும். உறவு என்பது வெறும் கடமை யாக மட்டுமில்லாமல் உயிர்ப்பு டன் இருக்க பாலியல் நிபுணர்கள் கூறும் ஆலோசனைகள் பின்பற் றுங்கள்.
புதுசா இருக்கட்டும்
எதுவுமே ஒரே மாதிரியாக இருந்தால் அலுப்பு தட்டிவிடும் எனவே வழக்கத்தில் இருந்து வேறுபடுங்கள். புது இடம், புதிய முயற்சி ஆர்வத்தை அதிகரி க்கும்.
தனிமையில் சந்திப்பு
அலுவலகம் செல்லும் ரகசியமாய் ஒரு குறிப்பு எழுதுங்கள். மா லைப் பொழுதில் புதிதாய் ஒரு இடத்திற்கு வரச்சொல்லி அங்கே காத்திருங்கள். அழகான ஆடை யில் கணவரை கவர்ந்திழுக்கும் வகையி ல் நீங்கள் அமர்ந்திருப்பதை கண்டு உங்க ள வர் அசந்து போவார். அந்த தருணத்தி லேயே காதல்நெருப்பு பற்றிக்கொள்ளு ம்.
கொஞ்சம் பிரிவு அதிக நெருக்கம்
இருவரும் தனித் தனியே சுற்றுலா செல்லுங்கள். அது அலுவலக வேலையாகவும் இருக்கலாம். அந்த சில நாள் பிரிவு நெருக்கத் தை அதிகரிக்கும். எப்பொழுது சந்திப்போமோ என ஏக்கத்தை ஏற்படு த்தும்.
முதல் ஸ்பரிசம்
முதல் இரவில் நடந்த சம்பவங்க ள். தேனிலவு நினைவுகளை மனதில் ஓட்டிப்பாருங்கள் அந்த நினைவுகள் புது உத்வேகத்தை உருவாக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
சுறு சுறுப்பான செயல்பாடு
உற்சாகம் தரும் விளையாட்டில் ஈடுபடுவது உறவிற்கான ஹார் மோன்களை சுரக்கச்செய்யும் என்கின்றனர் நிபுணர்கள். வேக மாக ஆற்றில் படகில் செல்வது, சுறுசுறுப்பாக வேலை செய்வது. நீந்து வது என உற்சாகமாக செய ல்படுங்கள். புதுவித த்ரில் ஏற்ப டும் என்கின்றனர் நிபுணர்கள்
சில நாள் விடுமுறை
தினமும் உறவு என்பது போராடித்து விடும். ஒருவாரம் விடுமுறை விட்டுப்பாருங்கள் என்கின்றனர் மருத்துவர்கள். ஒரு குறிப்பிட்ட நாளில் அதை வைத்துக்கொள்ளலாம் என தீர்மானியுங்கள். அது வரை தீண்டல், விளையாட்டு, சின்ன சின்ன முத்தம் என எதிர்பார்ப்பை எகிற வைக்கலாம். அதற் காக ஒரேடியாக லீவ் தேவையில்லை என்பது அவர்களின் அறிவுரை.

Previous articleஆண்களுக்கான அழகு ரகசியங்கள்
Next articleசுய இன்பம் காண்பதன் மூலம் மட்டுமே உச்சக் கட்டம் காணும் பெண்கள் !!