Home சூடான செய்திகள் இந்திய பெண்கள் அவர்களது முதல் செக்ஸை எப்படி உணர்கிறார்கள் மற்றும் கையாண்டு அனுபவிக்கிறார்கள்.

இந்திய பெண்கள் அவர்களது முதல் செக்ஸை எப்படி உணர்கிறார்கள் மற்றும் கையாண்டு அனுபவிக்கிறார்கள்.

16

எல்லா பெண்களும் அவர்களது முதல் முறை சரியாக இருக்க வேண்டுமென்று விரும்புகின்றனர். நம்மில் பலருக்கு அது ஒரு கனவான நிமிடமாக கற்பனையாக இருக்கிறது. அதில் தவறு இல்லையென்றாலும், உங்களுக்கு முதல் முறை வழுக்கல்கள் இருக்கலாம் என்று தெரிய வேண்டும். எனவே நீங்கள் என்ன எதிர்பார்க்கலாம் அல்லது எதிர்பார்க்க கூடாது என்று உங்களுக்கு தெரிய வரும். நாங்கள் சில உண்மையான பெண்களை முதல் முறை செக்சின் போது எப்படி இருந்தது என்று உங்களுக்கு சொல்ல வைத்திருக்கிறோம்.

முதல் சில தடவைகள் நாங்கள் உடலுறவு வைத்துக் கொள்ள முயன்ற போது அது மிகவும் வலியாக இருந்தது. நான அவரை நிறுத்த சொன்னேன், இறுதியில் கட்டியணைத்தலில் முடிவடைந்தோம். எனது ஆண் நண்பர் பின் ஒரு பெரிய டியூப் மசகை கொண்டு வநதார் மற்றும் பெண்ணை மேலே செக்ஸ் நிலைக்கு முயல்வதற்கு பதில்,அவர் என்னை ஒரு மேசை மேல் உட்கார வைத்து பின் அவர் நின்று கொண்டிருக்கும் போது என்னுள் நுழைந்தார். அது உண்மையில் வலியை குறைக்க உதவியது மற்றும் நான் அதிகாரபூர்வமாக மலருக்குள் நுழைவதில் சிலிர்ப்படைந்தேன். ஒரு விதத்தில் அது விளையாட்டாக இருந்தாலும், நான் அலங்கோலமாக மற்றும் அசெளகரியமாக அது முதல் முறை என்பதால் உணர்ந்தேன். மேலும் அவரை ஆணுரை பயன்படுத்த வேண்டாம் என்று வற்புறுத்தியதன் மூலம் நான் நம்பமுடியாத முட்டாளானேன். நான 3 கி.மீ  ஒரு மருத்துவ கடையை ஆணுரைக்காக என்னை யாரும் தெரியாத இடத்தில் ஒரு மாத்திரையை தேடுவதில் முடிந்தேன்” என்று கூறுகிறார் அனுராதா.

கருத்துகள்—.எப்போதும் ஆணுறையை உபயோகியுங்கள். அதற்கு வலியுறுத்துங்கள்.

பாயல் சொல்கிறார்,’ நாங்கள் முதல் சில முறைகள் முயற்சி செய்த போது, என் ஆண்நண்பர் உள்ளே செல்ல முடியவில்லை ஏனென்றால் அவருக்கு வெளியே நீட்டிக் கொண்டு தொப்பை இருந்தது. கடைசியாக நாங்கள் ஆறாவது முறை முயற்சியில் அதை செய்ய முடிந்தது. ஆனால் அது நீண்ட நேரம் இல்லை. ஆனால் இப்போது நாங்கள் பெண் மேல்புறம் இருப்பதுடன் செளகரியமாக இருக்கிறோம், மற்றும் நான் அதை நிறைய அனுபவிக்கிறேன்.”

கருத்துகள்—  செக்ஸ் நிலைகளில் சோதனை செய்து எது உங்களுக்கு சிறந்தது என்று பாருங்கள்.

மெளமிதா சொல்கிறார்,’ அது எனது திருமணத்தின் முதல் இரவு.மற்றும் நான் மிகவும் பதட்டமாக இருந்தேன். ஆனால் எல்லா எந்த வித முன்விளையாடலும் இன்றி அவசரத்தில் செய்யப்பட்டது. நான கடைசி செயலுக்கு தயாராக இல்லை எனவே நான் அதிகமான வலி அடைந்தேன். நீங்கள் முதல் முறை செக்ஸ் வைத்துக் கொண்டன், முன்விளையாடலில் கவனம் செலுத்தி நீங்கள் அதற்கு தயாராக இருக்கும் போது மட்டும் அதை செய்யுங்கள்.’.

கருத்துக்கள்—  நிறைய முன்விளையாடல் செய்யுங்கள் மற்றும் அவசரத்தில் எதையும் செய்யாதீர்கள். 
முதலில், அது திட்டமிடப் படவே இல்லை. அது தானே நடந்தது, அது கூட, எதிர்பாராத தருணம் மற்றும் சூழ்நிலையில் நடந்ததால் மிகவும் உணர்ச்சி ஊட்டுவதாக இருந்தது. நான் அதற்கு தயாராக இல்லை. நான் மற்ற பிற பெண்களைப் போல் முதல் தடவை செக்ஸ் – உறசாகம், பதட்டம்,உணரவுடன் மற்றும் மேற்கோள் ஆதாரம் இல்லாமல் இருந்தேன்.அதிர்ஷ்டவசமாக,  அது என்னுடைய ஆண்நண்பனின் முதல் தடவை இல்லை, மற்றும் அவனுக்கு எங்கே என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்திருந்தது! நான் நடப்பது எல்லாவற்றையும் நேசித்தேன் மற்றும் அனுபவித்தேன். என்ன சரியாக வேலை செய்த்து என்றால், அவன் எல்லாவற்றையும் புரிந்து கொண்டான் மற்றும் மெதுவாக ( மற்றும் சிறிது வியப்படைந்தேன்) ஏனெனில் நான அதற்கு முன் செய்ததில்லை. நீண்ட நாளைக்கு பிறகு, அவன் என்னிடம் நான, கவிஞனை எழுப்பு எல்லா உடல் அறிகுறிகளையும் காண்பித்தேன், அது அவனை ஆரம்பிக்கவும் மற்றும் அதனுடன் தொடரவும் ஊக்குவித்தது என்று கூறினான். தெளிவாக,என்னை விட எனது உடல் மிகவும் தயாராக இருந்தது’ பர்னீத் சொல்கிறார்.

கருத்துக்கள் — குறைபாட்டுடன் செல்ல கற்றுக் கொள்ளுங்கள் மற்றும் ஓய்வெடுங்கள்..

ஜெனட் சொல்கிறார்,’ நீங்கள் எங்கே ஆரம்பிப்பது என்பது தெரியாததால், முதல் தரம் எப்போதும் பதற்றமாக இருக்கும். இருப்பினும், அது மென்மையாக எந்த வலி மற்றும் சிறிய ரத்த போக்கு இல்லாமல் நடந்தது. ஆனால் அடுத்த நால், எனக்கு பயங்கர உடல்வலி இருந்தது. நாங்கள் ஆணுறை பயன்படுத்தினாலும், நான பாதுகாப்பு பற்றி கவலையாய எனது மாதவிடாய்க்கு மோசமாய காத்துக் கொண்டு இருந்தேன். எனினும் முதல் தரத்திற்கு பின், உங்களுக்கு என்ன எதிர்பார்க்க வேண்டுமென்று தெரியும் மற்றும் நீங்கள் பரிசோதனை செய்ய தயாராய் இருக்கிறீர்கள்.’

கருத்துக்கள்—முதல் முறை செக்ஸிற்கு பின் அசாரணமான எதற்கும் தயாராக இருங்கள்.

என்னுடைய முதல் முறை திட்டமிடப் பட்டது. நாங்கள் ஒரு ஹோட்டலை பதிவு செய்து, அறையை எடுத்துக் கொண்டு ஒருவருக்கொருவர் நிர்வாணம் செய்து கொண்ட பிறகு நிறைய முன்விளையாட்டு நடந்தது. என்னுடைய நண்பர்கள் முதன் முறை வலியாக இருக்கும் என்று சொன்னாலும், எனது ஆச்சரியத்திற்கு வலி அல்லது ரத்தபோக்கு எதுவுமில்லை.நான் அதை முழுமையாக அனுபவித்தேன் மற்றும் கடைசியில் மணிகணக்கில் கட்டிபிடித்தலில் முடிவடைந்தோம். அடுத்த முறை நாங்கள் எங்கள் கல்லூரி வகுப்பறையில் அதை செய்தோம், அங்கே செக்ஸ் நிலைகளை பரிசோதித்து பார்க்க முயன்றோம். அவர் நாற்காலியில் அமர்ந்து நான் அவர் மீது அது என்ன செக்ஸ் நிலைமை என்று சரியாக தெரியாமல் அமர்ந்திருந்தோம், ஆனால் அது தான் எப்போது சிறந்த செக்ஸ்,’ ரீமா கூறுகிறார்.

க்ருத்துக்கள்— ஒவ்வொரு முறையும் அது சிறந்ததாகிறது.

முதல் 2-3 முறை நான் எதிர்த்து என் இனிய துணையை  தள்ளி விட்டேன். ஆனால கடைசியாக அது நடந்த போது, நான் வலியை உணர்ந்தேன் எனவே உடனடியாக நாங்கள் நிறுத்தி விட்டோம். நாங்கள் 2-3 தினங்கள் அடுத்த முறை அதை செய்வதற்க்கு முன் காத்த்திருந்தோம்,மற்றும் அது ஒரு வெளிப்பாடு. அதன் ஒவ்வொரு பகுதியையும் நான் நேசித்தேன்’ ஷிரிஷ்டி சொல்கிறார்
கருத்துகள்—பொறுமையாக இருங்கள், விஷயங்கள் மெதுவாக வேலை செய்யும். முத்ல் முறைக்கு பின் விட்டு விடாதீர்கள்.