Home சூடான செய்திகள் ஆண்கள் அந்த விடயத்தில் பெரிய பிஸ்த்தாவாக இருந்தாலும் பெண்கள்தான் டாப்பு

ஆண்கள் அந்த விடயத்தில் பெரிய பிஸ்த்தாவாக இருந்தாலும் பெண்கள்தான் டாப்பு

220

அந்தரங்க செய்தி:சிலர் என்னதான் பிஸ்த்தாவாக இருந்தாலும் அவர்களுக்கும் சில விஷயங்கள் தெரியாமல் தான் இருக்கும். எப்போதுமே, தாம்பத்தியத்தில் “நாங்க தான் கெத்து..” என ஆண்கள் கூறிக் கொள்வதுண்டு. ஆனால் ஆய்வாளர்களோ பெண்கள் தான் “டாப்பு” என்கின்றனர். இங்கு யார் கெத்து என்பது முக்கியமல்ல. யாருக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது என்பது தான் அவசியம்.

திருமணத்திற்கு முன்பு வரை எல்லாம் தனக்கு கைவந்த கலை என்று கூறும் நபர்கள் தான், திருமணத்திற்கு நான்கைந்து நாட்களுக்கு முன்னர் சந்தேகங்களாக கேட்டு தள்ளுவார்கள். இது சந்தேகங்கள் என்று கூற முடியாது, பெரும்பாலான ஆண்களுக்கு உடலுறவு சார்ந்த தெரியாத தகல்வல்கள்.

பாலுணர்வை தூண்டிவிடும் தன்மை இஞ்சிக்கு நிறைய இருக்கிறது. இஞ்சி இதய துடிப்பை சீராக்கவும், இரத்த ஓட்டத்தை வேகப்படுத்தவும் வல்லது. ஆண் விறைப்பை அதிகப்படுத்த இரத்த ஓட்டம் சீராக, வேகமாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

வயதானால் ஏற்படும் சுருக்கத்தை போக்க விந்தணு உதவுகிறதாம். ஸ்பெர்மைன் எனப்படும் கூறு அதிக ஆண்டிஆக்ஸிடன்ட் கொண்டதாம், இது சுருக்கத்தை போக்கி மென்மையாக்க உதவுகிறதாம்.

உணவும், உடலுறவும் உடலோடு ஒன்றுக்கொன்று இணைப்பு கொண்டுள்ளதாகும். மூளை மற்றும் லிம்பிக் மண்டலத்துடன் இவை இணைப்பு கொண்டுள்ளன. இவை உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டவை.
பொதுவாக இரண்டு ஆண்டுகளுக்கு பழமையான ஆணுறைகள் பயனளிக்காது. எனவே, ஆணுறை வாங்கும் போது அதன் உற்பத்தி தேதியை பார்க்க வேண்டியது அவசியம்.

அதிக முறை விந்தை வெளிப்படுத்தும் ஆண்களுக்கு புற்றுநோய் அபாயம் குறைவாம். உடலுறவில் உச்சம் காணும் போது ஆக்ஸிடாஸின் அளவு அதிகரிக்கிறது. இது எண்டோர்பின் வெளிப்பட காரணமாக இருக்கிறது. எண்டோர்பின் ஒரு இயற்கை வலி நிவாரணி என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleதாம்பத்திய உறவு கணவன் மனைவி ஏன் சில நேரம் மறுக்கப்படுகிறது ?
Next articleபடுக்கையறை தந்திரங்களை மனைவியுடன் இணையுங்கள்