Home இரகசியகேள்வி-பதில் எச்.ஐ.வி வைரஸ் செக்ஸ் மூலம் மட்டுமா பரவும் ? உங்கள் கேள்விகளுக்கான பதில் !

எச்.ஐ.வி வைரஸ் செக்ஸ் மூலம் மட்டுமா பரவும் ? உங்கள் கேள்விகளுக்கான பதில் !

50

இன்று உலகையே உலுக்கிக்கொண்டு இருக்கும் நோய் எது என்று கேட்டால் அது எச்.ஐ.வி என்று அழைக்கப்படும் எயிட்ஸ் நோய் ஆகும். அதுவும் மனிதர்களின் வீக் பாயின்ட் எதுவோ அதனைப் பார்த்து அங்கே அடிக்கிறது இந்த நோய். பொதுவாக செக்ஸில் ஈடுபட்டால், (செக்ஸில் ஈடுபடும் பாட்னர்) க்கு அந்த நோய் இருந்தால் மற்றைய நபருக்கு தொற்றிக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. எயிட்ஸ் வைரஸ் ரத்தத்தில் காணப்படுகிறது. இந்த வைரஸ் ஆண்களின் பாலியல் உறுப்பு ஊடாகவும் பெண்களின் பாலியல் உறுப்பு ஊடாகவும் பரவும். மற்றும் ரத்த மாற்றம் செய்துகொள்வோர் மற்றும் சுத்திகரிக்கப்படாத ஊசிகளைப் பாவிப்பதாலும் இது பரவுகிறது. குறிப்பாக பெண்களின் உடலை எயிட்ஸ் நோய் தாக்கினால், அது முதலில் இனப்பெருக்க உறுப்பையே பாதிக்கிறது. உடலுறவில் ஈடுபடும்போது, பெண்களின் பிறப்பு உறுப்பில் கசியும் ஒருவகை திரவத்தில், இந்த வைரஸ் காணப்படும். இது ஆண்களின் குறியின் நுனியில் படும்போது, மென்மையான அவ்விடத்தினூடாக ரத்த நாளத்தை அடைந்து ஆண்களுக்கும் பரவுகிறது.

இதேபோல ஆண்களுக்கு இந் நோய் காணப்பட்டால், அது ஆண்களின் இனப்பெருக்க உறுப்பு மற்றும் சுரப்பிகளையே முதலில் தாக்குகிறது. ஆண் பெண்ணோடு உடலுறவில் ஈடுபடும்போது ஆணின் விந்து ஊடாகவும், மற்றும் உணர்ச்சிப் பெருக்கில் ஆண் குறியில் இருந்து கசியும் பிறிதொரு திரவம் ஊடாகவும், இது பெண்களின் பிறப்புறுபினூடாகச் சென்று, ரத்தத்தில் கலக்கிறது. இதன் காரணமாகவே இந் நோயைத் தடுக்க ஆண்கள் ஆணுறை அணியவேண்டும் என்று, பல விளம்பரங்கள் போடப்பட்டு வருகிறது. இந் நோய் ஒருவரைத் தாக்கினால், அவ்வளவு சுலபத்தில் கண்டறிய முடியாது. இந் நோயால் ஒருவர் பாதிக்கப்பட்டால், அவருக்கு அன்றைய தினம் சிறிதாக ஒரு காச்சல் தான் காயும். சிலவேளை அதுகூட இருக்காது. நாளாக நாளாக, இந்த வைரஸ் எமது உடலில் உள்ள, வெள்ளை அணுக்களைத் தாக்கி, அதனை முற்றாகச் செயலிழக்கச் செய்துவிடும். இதன் காரணமக எமது உடலில், நோய் எதிர்ப்பு தன்மை முற்றாகப் பாதிக்கப்படும். இதனால் ஜலதோஷம், காச்சல், எல்லா வகையான நோய்களும் மிக விரைவாக எம்மை தொற்றிக்கொள்ளும்.

இதுவே கடைசியில் எமக்கு எமனாகி, கொன்றுவிடும். இந் நோயை குணப்படுத்த இதுவரை சரியான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதே உண்மையாகும். ஆனால் ஒருவர் உடம்பில் இந்த வைரஸ் பரவினால், அது மேற்கொண்டு விருத்தியாகாமல் ஒரு கட்டுப்பாட்டில் வைத்திருக்க மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க விஞ்ஞானிகள், இந்த வைரஸை செயற்கை முறைமூலம் கண்டுபிடித்ததாகவும், பின்னர் இதனை குரங்கு ஒன்றிற்கு கொடுத்து சோதனை செய்தவேளை, குறிப்பிட்ட குரங்கு பரிசோதனை நிலையத்தில் இருந்து தப்பிவிட்டது என்றும் கூறப்படுகிறது. ஆனால் அது தப்பிச் செல்லும்போது ஆபிரிக்க இனத்தவர் ஒருவரை தாக்கி காயப்படுத்தியுள்ளது. இதனூடாகவே அந்த ஆபிரிக்க இனத்தவருக்கு முதன் முதலாக எயிட்ஸ் நோய் பரவியது என்று பரவலாக எல்லோராலும் கூறப்படுகிறது. எது எவ்வாறு இருப்பினும், ஒருத்திக்கு ஒருவன் என்று வாழ்ந்துவிட்டால் இந் நோயில் இருந்து தப்பிக்கலாம் என்று பலரும் கூறுகிறார்கள். இதுவும் ஒருவகையில் உண்மை தான். பல பெண்களிடம் செல்லும் ஆண்களும், பல ஆடவரை நாடிச் செல்லும் பெண்களுமே இந் நோயின் தாக்கத்துக்கு ஆளாகிறார்கள். அதிலும் பாதுகாப்பு இன்றி உடலுறவு கொள்வோரும் அடங்குவர்.

5 நிமிட இன்பத்துக்காக வாழ் நாள் முழுவதும் அல்லலுறவேண்டுமா என்று யோசிக்கும் ஆண்களும் பெண்களும் புத்திசாலித்தனமாக நடந்துகொள்வார்கள். குறிப்பாக சுய இன்பம் காணும் பழக்கமுடைய ஆண்களும் பெண்களும் இந் நோயின் தாக்கத்தில் இருந்து தப்பிவிடுகின்றனர் என்ற கருத்தும் உண்டு. அதற்காக நீங்கள் அதற்கு அடிமையாகிவிடவேண்டாம் ! ஒரு பெண்ணோடு பல வருடங்களாக உறவை வைத்துக்கொள்ளுங்கள் அது போதும்…. ஆனால் அப் பெண் உங்களோடு மட்டும் தான் உறவில் ஈடுபடுகிறாரா என்றும் அவதானிப்பது நல்லது சார் ஆண்குறி பெரிதாக இருந்தால் மட்டுமா பெண்களை திருப்த்திப்படுத்த முடியும் ?
[ athirvu.com | Thursday 15 Nov 00:37:24 | வாசித்தோர்: 109364]
பல காலமாக விவாதிக்கப்பட்டு வரும் ஒரு விடையம் உள்ளது. அது என்னவென்று கேட்டால், பெண்கள் விரும்புவது பெரிய ஆண்குறியையா ? இல்லை சிறிய ஆண்குறியையா ? என்பது தான் ! பெண்கள் பெரிய ஆண்குறியுள்ள ஆண்களோடு உடலுறவில் ஈடுபட்டு திருப்த்தி அடைவதாகவும், சிறிய ஆண்குறியுள்ள ஆண்களோடு அவர்கள் மகிழ்வாக இருப்பது இல்லை என்றும் கூறப்படுகிறது. இது உண்மையா இல்லைப் பொய்யா என்று எவராலும் சரிவரக் கூறமுடியவில்லை. பல பெண்களிடம் இது குறித்துக் கேட்டால், வித்தியாசமான விடைகளைக் கூறி ஆண்களைக் குழப்பி விடுவார்கள். அப்படி என்றால் எது தான் உண்மை ?

சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற கருத்துக் கணிப்பில் 323 பெண்கள் கலந்துகொண்டனர். அனைவரும் ஓரளவான ஆண்குறிகளைக் கொண்ட ஆண்களை, காதலனாகவோ இல்லை கணவனாகவோ கொண்டவர்கள். இவர்கள் அனைவரும் பெரிய ஆண்குறி உள்ள ஆண்களோடு 1 வாரகாலமாக உடலுறவில் ஈடுபட்டனர். பின்னர் உங்களுக்கு எந்த செக்ஸ் நன்றாக இருந்தது என்று அவர்களிடம் கேள்விகள் கேட்க்கப்பட்டது. அதற்கு 90 சதவீதமான பெண்கள், பெரிய ஆண்குறியுள்ள ஆண்களுடன் தாம் அதிகம் செக்ஸை அனுபவித்ததாக தெரிவித்துள்ளார்கள். இதனால் சிறிய ஆண் குறியுள்ள பல ஆண்கள் மனமுடைந்து போயுள்ளார்கள். ஆனால் இதனை மருத்துவ ரீதியாக மறுக்கிறார், இங்கிலாந்தைச் சேர்ந்த மனோ தத்துவ மருத்துவர் ஒருவர். உலகில் பிறக்கும் எல்லா ஆண்களும் உடலுறவுக்கு தேவையான அளவுள்ள ஆண்குறியோடு தான் பிறக்கிறார்கள் என்பது இவரது வாதமாக அமைந்துள்ளது.

சிறிய ஆண்குறியோ இல்லையேல் பெரிய ஆண்குறியோ, பெண்களை சூடேற்றவும் அவர்கள், செக்ஸில் உச்சக்கட்டத்தை அடையவும் ஆண்கள் சில வேலைகளைச் செய்யவேண்டியுள்ளது. பொதுவாக ஆண்களுக்கு செக்ஸ் மூட் 2 செக்கனில் வந்துவிடும். ஆனால் பெண்களுக்கு அந்த மூட் வர 20 நிமிடம் கூடச் செல்லலாம். ஆனால் ஆண்களோ, எடுத்தோம் கவுத்தோம் என்று, வேலையை முடித்துவிட்டுச் சென்றுவிடுவார்கள். செக்ஸ் என்று ஒன்று நடந்ததா ? என்று பெண்கள் யோசிக்கவேண்டி இருக்கும். அதனால, முதலில் பெண்களை எப்படி சூடேற்றுவது, எப்படி அவர்களுக்கு மூட் வரவைப்பது என்று ஆண்கள் அறிந்துகொள்வது நல்லது. பெண்களுக்கு இருக்கும் ஜி ஸ்பாட் எது என்று தெரிந்து அதில் விரல்களால், உதடுகளால், முகத்தால், கால்களால் தடவினால் போதும், பெண்களுக்கு உடனே மூட் வந்துவிடும். பின்னர் ஆறுதலாக அந்தவேலையில் ஈடுபடலாம். அவசரப்படவேண்டாம். இவ்வாறு செய்யும் செக்ஸ் நீண்ட நாட்களுக்கு அவர்கள் மனதில் பதிந்திருக்கும். அந்த உணர்வுகள் வாரக்கணக்கில் நீடிக்கும். பெண்களுக்கு உங்களைப் பிடிக்கும் ! வேறு எந்த ஆண்களையும் அவர்கள் நினைத்துக்கூடப் பார்க்க மாட்டார்கள் !

பெரிய ஆண்குறி தான் செக்ஸுக்கு தேவை என்று சொல்லவே முடியாது. அதிகம் பெரிதாக இருந்தால் பெண்களுக்கு வலி எடுக்கும். அதுவே அதிகம் சின்னதாக இருந்தால் செக்ஸ் இன்பம் குறைவாக இருக்கிறது என்கிறார்கள். ஆகவே நடுத்தரமாக இருப்பதே நல்லது அல்லவா ? ஆண்களைப் பொறுத்தவரை அவர்கள் நினைத்தால் ஆண் குறியின் நீளத்தை அதிகரிக்கச் செய்யமுடியும். சுமார் 2 தொடக்கம் 3 இஞ்ச் அளவு தமது ஆண் குறியை அதிகரிக்க ஆண்களால் முடியும். எனவே ஆண்கள், நம்பிக்கையோடு உடலுறவில் ஈடுபடுவது நல்லது.

ஒரு ஆண் உடலுறவுகொள்ளும் போது ஆண் குகுறியின் அளவு 5 இஞ்சாக இருப்பதாக வைத்துக்கொள்ளுவோம். ஆனால் அவன் தனக்கு மிகவும் பிடித்த பெண் , அல்லது பல மாதமாக எதிர்பார்த்த ஒரு பெண்ணுடன் உடலுறவில் ஈடுபட்டால், அப்போது அவன் ஆண் குறி 5.2 அல்லது 5.3 இஞ்ச் அளவு அதிகமாக நீளும். இது பல ஆண்கள் அனுபவமூடாக அறிந்த உண்மை. ஆதலால், செக்ஸை விருப்பிச் செய்யுங்கள். கடமைக்காக இல்லையேல், பிடிக்காத ஒருவருடன் ஏன் செக்ஸ் செய்யவேண்டும். கடவுள் படைப்பில் இது மிகவும் முக்கியமான ஒருவிடையம். செக்ஸ் பற்றி கதைக்கவே பலர் கூச்சப்படுவார்கள். ஆனால் அது இல்லை என்றால், மனித குலமே அழிந்துவிடும் என்ற உண்மையை நாம் மறந்துவிடக்கூடாது.!