Home உறவு-காதல் இனிமையான இல்லறவாழ்வை பெற தம்பதிய இரகசியம்

இனிமையான இல்லறவாழ்வை பெற தம்பதிய இரகசியம்

166

இன்பமான உறவு:1.இருவரும் ஒரே நேரத்தில் கோபத்தை வெளிப்படுத்தாதீர்கள்.

2.கடந்த கால தவறுகளை பற்றி விவாதிக்காதீர்கள்.

3.சிறிய விஷயங்களுக்காக துணையிடம் கத்தாதீர்கள்.

4.அன்பான வார்த்தைகளில் விமர்சனம் செய்யுங்கள்.

5.விவாதங்கள் முடிவு பெறாமல் அதிருப்தியுடன் செல்லாதீர்கள்.

6.தினமும் ஒரு முறையாவது துணையை பாராட்டுங்கள்.

7.கொண்டாட்ட தருணங்களை அடிக்கடி உருவாக்குங்கள்.

8.விவாதத்தில் வெற்றியடைவது உங்கள் துணையாக இருக்கட்டும்.

9.தவறு செய்தால் உடனே ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேளுங்கள்.

10.எதிர்பார்ப்பை வெளிப்படுத்துங்கள் தவறாக புரிந்துகொள்ளப்படுவதை தவிருங்கள்.

Previous articleஎன்றும் ஆரோக்கியமாக இருக்க இதை கடைப்பிடியுங்கள் தினமும்
Next articleநாங்கள் கட்டில் உறவு முடிந்த உடன் எழும்புவதால் விந்து வெளியேறுகிறது இது சரியா?