Home ஆண்கள் ஆணுறுப்பால் தான் பெண் உறுப்பில் வலி ஏற்படுகிறதா?

ஆணுறுப்பால் தான் பெண் உறுப்பில் வலி ஏற்படுகிறதா?

61

ஒவ்வொருஆணுக்கும் ஆணுறுப்பின் அளவு மாறுபடும். இருப்பினும் உடலுறவின் போது பெண் உறுப்பில் வலி ஏற்பட பல காரணங்கள் உள்ளன.

பெண்களின் வயது அதிகரிக்க, அதிகரிக்க ஹார்மோன் மற்றும் மருத்துவ பிரச்னைகள் சந்திக்க நேரிடும்.

உடலுறவின் போது பெண் உறுப்பு வறட்சியாக இருத்தலும், சில மருந்துகளாலும் வலி அதிகரிக்கிறது.

உடலுறவுக்கு முன் தேவையான அளவு பெண் உறுப்பு திரவம் வரும் வரை பெண் உறுப்பை தூண்டுவதன் மூலம் இந்த பிரச்னையை தீர்க்கலாம். செயற்கை எண்ணை (லூபிரிகண்ட்) வாங்குவது சிறந்ததல்ல.

சில பிறப்பை கட்டுப்படுத்தும் மருந்துகளும், சிகிச்சைகளும் பெண் உறுப்பை வறட்சியடைய செய்கின்றது.

உடலுறவை வெவ்வேறு நிலைகளில் செய்யும் போது பெண் உறுப்பின் உராய்வால் ஏற்படும் வலி குறையும்.

உடலுறவுக்கு பெரிய ஆணுறுப்பு இருக்க வேண்டும் என்பது வெறும் பிரம்மை என்கின்றனர் மருத்துவர்கள்.

Previous articleவெயில் காலத்திலும் முகம் பளிச்சென்று பிரகாசிக்க சிறந்த டிப்ஸ் !
Next articleகட்டில் உறவில் மனைவியுடன் இன்பம் அதிகரிக்க இதை செய்யுங்க