Home பெண்கள் பெண்குறி பெண்களின் பெண்ணுறுப்பு வலுவிழந்துள்ளது என்பதை தெரிவிக்கும் அறிகுறிகள்

பெண்களின் பெண்ணுறுப்பு வலுவிழந்துள்ளது என்பதை தெரிவிக்கும் அறிகுறிகள்

383

பெண்ணுறுப்பு தகவல்:பெண்கள், பெண்ணுறுப்பின் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். சிலர் சங்கோஜம் காரணமாக பெண்ணுறுப்பில் பிரச்சனை பெரிதாகும் வரை மருத்துவரிடம் காண்பிப்பது இல்லை. புண்கள், அழற்சி, எரிச்சல் என ஏதேனும் அறிகுறி தொடர்ந்து தென்பட்டால் உடனடியாக ஆரம்பத்திலேயே மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்வது நல்லது. கீழே உள்ள வீடியோவை கிளிக் பண்ணிப்பார்க்க மிஸ்பண்ணிடாதீங்க.. 👇👇👇

ஏனெனில், பெண்ணுறுப்பில் ஏற்படும் பிரச்சனைகள் பின்னாளில் எதிர்வினை தாக்கங்களை உண்டாக்கினால் அது பெண்களை பெருமளவு பாதிக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இது ஆரோக்கியம் மட்டுமின்றி, இல்லற வாழ்க்கையையும் கூட அதிகமாக பாதிக்கலாம். கீழே உள்ள வீடியோவை கிளிக் பண்ணிப்பார்க்க மிஸ்பண்ணிடாதீங்க.. 👇👇👇

அறிகுறிகள்!

பெண்ணுறுப்பில் எரிச்சல் / அரிப்பு அதிகப்படியான

இரத்தப்போக்கு

சிவந்து காணப்படுதல்

அழற்சி

சவ்வுகளில் வலி

புண்கள் தோன்றுதல்

பெண்ணுறுப்பில் நாற்றம்

உறவில் ஈடுபடும் போது இரத்தம் வெளிபடுதல்

பெண்ணுறுப்பில் வறட்சி,

இவை அனைத்தும், பெண்ணுறுப்பு வலுவிழந்து இருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள் ஆகும். கீழே உள்ள வீடியோவை கிளிக் பண்ணிப்பார்க்க மிஸ்பண்ணிடாதீங்க.. 👇👇👇

செய்ய வேண்டியவை # 1

ஒருவேளை உங்கள் பெண்ணுறுப்பில் தொடர்ந்து காரணமின்றி நாற்றம் அதிகமாக வெளிப்படுகிறது எனில், முதலில் மகப்பேறு மருத்துவரை கண்டு பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள். ஒருவேளை பெண்ணுறுப்பில் pH அளவு 3.8 – 4.5 மேலாக சென்றாலும் நாற்றம் அதிகரிக்கலாம்.

துரித உணவுகள், சர்க்கரை அதிகமான உணவுகள், பெப்ஸி, கோலா போன்ற சோடா கலப்புள்ள பானங்கள், போன்றவற்றை அதிகளவில் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். கீழே உள்ள வீடியோவை கிளிக் பண்ணிப்பார்க்க மிஸ்பண்ணிடாதீங்க.. 👇👇👇

செய்ய வேண்டியவை # 3

பெண்ணுறுப்பு வலிமையை அதிகரிக்கும் குருதிநெல்லி பழச்சாறு மற்றும் தயிர் போன்றவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். இது ஈஸ்ட் தொற்று, பெண்ணுறுப்பு வறட்சி போன்றவை ஏற்படாமல் பாதுகாக்கும்.

செய்ய வேண்டியவை # 4

பாதுகாப்பான உடலுறவில் ஈடுபடுங்கள். மேலும், தொற்று ஏதேனும் உண்டானது போல தெரிந்தால் அது பெரிவாதற்குள், ஆரம்பத்திலேயே சிகிச்சை எடுத்து சரி செய்ய பாருங்கள். கீழே உள்ள வீடியோவை கிளிக் பண்ணிப்பார்க்க மிஸ்பண்ணிடாதீங்க.. 👇👇👇

செய்ய வேண்டியவை # 5

செயற்கை கலப்பு (சிந்தட்டிக் – Synthetic) இல்லாத, நூறு சதவீதம் இயற்கை நூலிழையில் (காட்டன்) தயாரிக்கப்பட்ட உள்ளாடைகளை அணியுங்கள். இது பெண்ணுறுப்பில் வறட்சி உண்டாகாமல் தடுக்கும். கீழே உள்ள வீடியோவை கிளிக் பண்ணிப்பார்க்க மிஸ்பண்ணிடாதீங்க.. 👇👇👇

செய்ய வேண்டியவை # 6

மேலும், மகப்பேறு மருத்துவர்கள் பெண்ணுறுப்பை சோப்பு எதுவும் பயன்படுத்தாமல், வெறும் நீரில் சுத்தம் செய்வதே போதுமானது என பரிந்துரை செய்கின்றனர்