Home சூடான செய்திகள் பெண்ணின் எந்தப் பகுதி உங்களுக்கு ‘ரொம்ப’ பிடிக்கும் ஒரு சூப்பர் கிளு கிளு ஜோதிடம்..!!18+

பெண்ணின் எந்தப் பகுதி உங்களுக்கு ‘ரொம்ப’ பிடிக்கும் ஒரு சூப்பர் கிளு கிளு ஜோதிடம்..!!18+

197

சூடான செய்திகள்:அவ்வப்போது சில காலகட்டங்களில் , காலகட்டத்திலும் ஆண்களின் ரசனை மாறிக்கொண்டுதான் இருக்கிறது. பெண்ணின் கொலுசு அணிந்த கால்கள் கூட ஆண்களை கவர்ந்து இழுக்கின்றன.

சங்கு கழுத்து, கூர் நாசி, அகன்ற கண்கள் என பெண்ணின் ஒவ்வொரு உறுப்புக்கும் ரசிகர் மன்றம் அமைக்கும் ஆண்கள் நிறையவே உண்டு..!

சமீபத்தில் வயிறு பகுதியைவிட இடுப்பு பகுதி சற்று பருமனாக உள்ள பெண்களைத்தான் பெரும்பாலான ஆண்களுக்கு பிடிக்கும் என ஓர் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. சுவாரஸ்யமான அந்த ஆய்வு

என்ன பொண்ணுடா அவ? என்னா வடிவம்? இந்த பெண்ணை பெத்தாங்களா? இல்ல ஆர்டர் கொடுத்து செஞ்சாங்களா? இவை எல்லாம் அழகான பெண்களைக் கண்டதும் கூட்டமாக உட்கார்ந்து கொண்டு பேசும் ஆண்கள் உபயோகப்படுத்தும் வார்த்தைகள். அந்த அளவிற்கு பெண்ணின் ஒவ்வொரு உறுப்பும் ஆண்களை உறங்க விடாமல் ஒரு வழி பண்ணி விடுகிறது…!

இதை மனசுல வச்சுக்கிட்டு, பெண்ணின் எந்த அம்சம் பிடிக்கும் என்பது பற்றி அமெரிக்க மருத்துவ உளவியல் நிபுணர் லவினியா ராட்ரிகெஸ் ஓர் ஆய்வை மேற்கொண்டார். அப்பொழுது சில சுவாரஸ்யமான தகவல்கள் தெரியவந்தன.

பெண்களின் உடல் அமைப்பைப் பொருத்தவரை வளைவாக இருக்க வேண்டும் என பெரும்பாலான ஆண்கள் விரும்புகின்றனர்.

அதாவது, வயிறு பகுதியைவிட இடுப்பு பகுதி சற்று பருமனாக இருக்க வேண்டுமாம். உதாரணமாக, வயிறு 70 செ.மீ. அளவும், இடுப்பு 100 செ.மீ. அளவும் இருக்கலாம்.

இந்த அளவில் சற்று ஏற்ற இறக்கம் இருந்தாலும் பரவாயில்லை. கண் பார்வை இல்லாத ஆண்களும் சொல்லி வச்ச மாதிரி இதையே சொல்கின்றனர்..!

தங்கள் உடல் அமைப்பு ஒரே அளவாக ஒல்லியாக இருந்தால்தான் ஆண்களை கவர முடியும் என பெரும்பாலான பெண்கள் நினைக்கின்றனர். இது தப்பு ப்ரோ தப்பு..!

அது மட்டுமில்லைங்க..! உங்க ஆளோட கழுத்து உங்களுக்கு பிடிச்சா நீங்க ரொம்ப ரசனை உள்ள ஆண். கணம் பிடிச்சா நீங்க ரொன்ப கூச்ச சுபாவம் உள்ளவர்.

நெற்றி பிடிச்சா கண்ணியமானவர். உதடு பிடிச்சா பாசம் அதிகம் உள்ள ஆளு..!மார்பகம் பிடிச்சா உங்க ஆளுமேல உசுரையே வைப்பீங்க..!!

இடுப்பு பிடிச்சா நீங்க பலே கில்லாடி..அந்த மேட்டர்ல..! கால்கள் பிடிச்சா நீங்க பண்பானவராம்..!

இப்போ சொல்லுங்க உங்க ஆளுகிட்ட உங்களுக்கு என்ன பிடிக்கும்…!