Home அந்தரங்கம் ஆண்கள் முதல் முறையாக உடலுறவு வைத்துக் கொள்ள வழிகாட்டி

ஆண்கள் முதல் முறையாக உடலுறவு வைத்துக் கொள்ள வழிகாட்டி

29

antharanga kelvi, antharangam, tamil kama sutra, Tamilsex.com, tamilsex.com, www. tamil sex.com, tamil doctor, tamil kama kathaikal, tamil sex, tamil sex kathaikal, tamil sex padangal. tamil sex videos:நவீன சமுதாயத்தில் இளைஞர்கள் மீது ஒரு விசித்திரமான சுமையை, குறிப்பாகமுதன் முறையாக உடலுறவு வைத்துக் கொள்ளும் ஆண்களுக்கு வைத்துள்ளது. அவர்கள் திரைப்படம் அல்லது ஆபாச ப்டம் பார்ப்பதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன, அங்கே எல்லாம் சரியான.பூரணமான முறையில் ந்டக்கிறது. அங்கே எந்த விகாரமான இயக்கங்களும் இல்லாமல், ஆண்கள் செய்வதெல்லாம் பெண்களை பைத்தியமாக செயகின்றன.
துரதிர்ஷ்டவசமாக, உண்மையான வாழ்க்கை இயக்கப்படுவது அல்ல, மற்றும் உங்கள் முதல் முறை மிகவும் மோசமானதாக இருக்கும். முக்கியமான விஷயம் என்னவென்றால் பதற்றமடையாமல் அந்த் தருணத்தை சந்தோஷமாக அனுபவிப்பது தான். இங்கே சில குறிப்புகள், முதன் ம்றையை வேடிக்கையாக அனுபவிக்க கொடுக்கப்பட்டுள்ளன.
ஆணுறைகளை மறக்க வேண்டாம்
மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், நீங்கள் எப்போதும் ஒரு நாள் உடலுறவுக்குச் செல்லும் போதும் அல்லது அன்று செக்ஸ் ஒரு செயலாகும் நாள் என்று நினைக்காவிட்டாலும் கூட பாதுகாப்பாக உறையை எடுத்துச் செல்ல வேண்டும். நிறைய சமயங்களில் அப்போதைய வெப்ப்மான நிலையில், ஆணுறகைளை எடுத்துச் செல்லாமல், பாதுகாப்பற்ற உறவில் முடிகின்றனர். இது,தேவையற்ற கருவையோ அல்லது STDs. நடத்திச் செல்கிறது. எப்படி ஆணுறைகளை சரியாக பயன்படுத்துவது என்று கண்டறிய மேலும் படியுங்கள்
அந்த தருணத்தை அனுபவியுங்கள் .
நிறைய முறை செக்ஸ் ஒரு வகை அகங்கார விளையாட்டாகிறது. அங்கே ஆண்கள் அவர்கள் சரியாகச் அதை செய்கிறோமா, அவர்களது பெண்களை சந்தோஷப்படுத்துகிறோமா என்று கவலைப் படுகிறார்கள் பதற்றமாக இருப்பதை நிறுத்தி விட்டு, வெறுமனே அந்த சமயத்தை/நிமிடத்தை அனுபவியுங்கள். நீங்கள் திரைப்படம் அல்லது ஆபாச படத்தில் பார்த்த எல்லாவற்றையும் மற்ந்து விடுங்கள், ஏனென்றால் அவையெல்லாம் நிஜமானவையல்ல. அவளுடன் இருப்பதை அனுபவியுங்கள், அது ஒரு விளையாட்டு அல்லது உங்களை வீரியமானவராக செய்வதற்ல்ல, ஆனால் உங்களது துணையுடன் இருப்பதை வரும் காலங்களில் நினைத்து ரசிக்கும் ஒரு நெருங்கிய தருணம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
நாடகத்திற்கு முன் அதற்குத் தேவைப்படும் நேரம் அளியுங்கள்
பெண்களிடம் ஒரு பொதுவான புகார் என்னவென்றால் ஆண்கள் உற்வு கொள்வதற்கு முன்பு அதற்குத் தேவையான் முன் நடவடிக்கைக்கு நேரம் செலவிடுவதில்லை என்பது தான். நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், செக்சிற்கு முன்பாக நிறைய இருக்கின்றன, அது வெறும் ஊடுருவும் செக்ஸ் மட்டுமல்ல.
வெளி மார்க்கம் ஒரு குடை பதம் ஆகும் இது எல்லா வடிவ பாலியல் செயல்களையும், ஊடுருவலைத் தவிர, இதில் முத்தமிடுதல், முன்நாடகம், வாய்வழி செக்ஸ்,பரஸ்பர சுய இன்பம், குறிக்கிறது கழுத்து உராய்தல், உலர்ந்த உள்ளுர கோர்த்துக் கொள்ளும் ஆசை, தேய்த்தல், மசாஜ், முலையில் உடலறவு, மேலும் பல. நிறைய பெண்கள் யோனி உடலுறவு மூலம் உச்சியை அடைவதற்கு தொந்திரவு அடைகிறார்கள். அவர்களுக்கு விரல்கள் அல்லது வாய்வழி செக்ஸ் மூலம் ஒரு உச்சியை கொடுப்பது தான் இதற்கு செல்வதற்கு வழியாகும். outercourse பற்றி மேலும் தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.
அது காயம் ஏற்படுத்தலாம்
சில சமயங்களில் முதல் உடலறவு காயம் ஏற்படுத்தலாம், உங்கள் ஆண்குறியின் முனை உணர்ச்சி மிக்கதாக இருக்கும் அல்லது அவளை காயப்படுத்த கூடும்.
உடலுறவின் போது டிஸ்பரேனியா அல்லது வலி பெண்கள் மத்தியில் ஒரு மிகவும் பொதுவான நிகழ்வு ஆகும் ; ஐந்தில் ஒரு பெண்ணாவது தன் வாழ்க்கையில் இதை அனுபவிக்கிறார்கள். பெரும்பாலும், உராயவு பற்றாக்குறை காரணமாக இருக்கிறது. அதை மனதில் வைத்துக் கொண்டு அதற்கான சில எளியவற்றைக் கையில் வைத்திருக்க வேண்டும். உடலுறவின் போது டிஸ்பரேனியா அல்லது வலி பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
கட்டுக்கதைகள் வாங்க வேண்டாம்
பெண் கற்பு பற்றி கட்டுக்கதைகள் நிறைய உள்ளன இதில் பொதுவானது என்னவென்றால், எல்லாப் பெண்களும் முதல் முறை உடலுறவு கொள்ளும் போது இரத்தம் சிந்துகிறார்கள். மக்கள் இது ஜவ்வு கிழிவதன் /உடைவதன் காரணமாகத்தான் என்று நம்புகிறார்கள்.ஆனால் ஜவ்வு உடைவது கன்னித் தன்மையுடன் எதுவும் செய்வதற்கில்லை.அது தீவிர உடற்பயிற்சி செய்வதன் காரணமாகவோ அல்லது சைக்கிள் ஓட்டுவது போன்ற நடவடிக்கைகளாலோ கூட நிகழலாம். உங்கள் துணை ஒரு கன்னி இல்லை என்றால் கூட(நீங்கள் ஒரு பேரினவாத ஆண் பன்றியாக இல்லாமல் இருக்கும் வரை), இது உங்களை சங்கடப்படுத்த/தொந்தரவு செய்யக் கூடாது..
அவளுடன் பேச்சுத் தொடர்பு கொண்டு அவளுக்கு என்ன வேண்டுமென்று கேளுங்கள்
மிகவும் பொதுவான, புதுமணத் தம்பதிகள் ப்டுக்கையறையில் எதிரகொள்ளும் பிரச்சினைகளில் ஒனறு, அவர்கள் செக்ஸைப் பற்றி விவாதிப்பதோ அலலது அதைப் பற்றி பேசுவதோ இல்லை. நீங்கள் சிறப்பாக செய்ய, நீங்கள் உங்கள் துணையுடன் உடலுறவைப் பற்றி எந்த தடைகள் அல்லது அச்சம், நீங்களோ அல்லது அவர்களோ வைத்திருந்தால், அதைப் பற்றி பேச வேண்டும். அவர்களுக்கு எது மகிழ்ச்சியளிக்கிறது, மற்றும் உடலுறவிலிருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பது பற்றி கேளுங்கள். உங்கள் சொந்த் எதிர்பார்ப்புகளைப் பற்றி வெளிப்படையாக இருங்கள் மற்றும் அவர்களிடம் முதல் முறை நன்றாக இல்லாமல் இருக்கலாமென்றும்,நீங்கள் உங்கள் சிறந்த முயற்சியைச் செய்யப் போகிறீர்கள் என்றும் விளக்கிக் கூறுங்கள்.
முனபாகவே விந்து தள்ளுதல் மற்றும் விரைப்புத் தன்மை போன்ற பிரச்சினைகளை எதிரபார்க்கவும்,
சில சமயங்களில், முதன்முறையாக செக்ஸ்(உடலுறவு) வைத்துக் கொள்ளும் போது மனஅழுத்தம் ஏற்பட்டு நீங்கள் விரைப்புத் தன்மை மற்றும் முன்பாகவே விந்து தள்ளும் பிரச்சினைகளால அவதிப் படலாம். பாலியலை முதல் முறையாக உணரும் போது முன்பாகவே விந்து தள்ளும் பிரச்சினை மிகவும் பொதுவானது. அது சீக்கிரமாகவே வெளி வந்து விட்டால், அதைப் பற்றி கவலைப் பட வேண்டாம், உங்கள் உடல் யோனி உடலுறவுக்கு, காலகட்டத்தில் பழகிய பிறகு இந்த முன்பே விந்து தள்ளுவது விட்டுப் போய் விடும் நீங்கள் எதிர்கொள்ளும் மற்றொரு பிரச்சினை ஒரு பலவீனமான அல்லது விறைப்புத்தன்மையில்லாமல் இருத்தல் ஆகும். இது பெரும்பாலும் இது முதன்முறை என்பதால் ஏற்படும் உளவியல் அழுத்தத்தால் தான், நீங்கள் இதைப் பற்றி கவலைப் படக் கூடாது, ஏனென்றால்,இந்த் பிரச்சினை தானே தீர்க்கப்படும். இருந்தாலும் இது தொடர்ந்தால், நீங்கள் ஒரு மருத்துவரை பார்க்க வேண்டும் ஏனென்றால் விறைப்பு
செயல் பிழை, நீரிழிவு அல்லது இதய நோய் அறிகுறியாகக் கூட இருக்கலாம். முன்பே விந்தைத் வெளியேற்றுதல், மற்றும் விறைப்பு செயல்பிழை பற்றி மேலே படிக்கவும்
அவள் உச்சத்தை அடையவில்லை என்றால் கவலைப் பட வேண்டாம் .
பல பெண்கள் யோனி உடலுறவு மூலம் உச்சத்தை அடைவதை மிகவும் கடினமாக காண்கிறார்கள், அவர்களுக்கு வேலை செய்யும் ஒரே வழி கிளிட்டோரியல் தூண்டுதல் தான். அதைப் பற்றி கவலைப்படாமல் இருப்பது மிக முக்கியமானது. நீங்கள் அவளை யோனி உடலுறவு மூலம் உச்சத்தை அடைய வைக்க கடினமாக உணர்ந்தால், எப்போதும் வாய்வழி செக்ஸ் அல்லது விரல் வழி மூலம் தனது உச்சத்தை அடையச் செய்ய முயலுங்கள். . ஆண்குறி மட்டுமே உங்களிடமுள்ள் ஒரே பாலியல் உறுப்பு அல்ல என்று நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மனைவிக்கு எப்போதும் மறக்க முடியாத உச்சநிலையை அளிக்க, மேலும் சில குறிப்புகளைப் படியுங்கள்.
இது இன்ணும் சீராகும்
நீங்கள் மிக முக்கியமாக மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால் யாரும் முத்ல் முறை நன்றாக இல்லை. இனக்கலவை மற்றவைகளைப் போல் பழக்கத்தால் வருவது, அனுபவத்தால் இன்னும் நன்றாக நீங்கள் செய்வீர்கள். அதனால் அதைப் பற்றி கவலைப்படாமல், உங்களது முதல் முறையை அனுபவியுங்கள்.