Home இரகசியகேள்வி-பதில் எனக்கு உறவின்போது உச்சம் வருவதில்லை என்ன காரணம்?

எனக்கு உறவின்போது உச்சம் வருவதில்லை என்ன காரணம்?

365

டாக்டர் இரகசியகேள்வி-பதில்:கேள்வி:
எனக்கு வயது 21. என்­னு­டைய ஆணு­றுப்பு மிகச் சிறி­ய­தாக இருக்­கி­றது. தய­வு­செய்து வழி­காட்­டவும்.

பதில்:
ஆணு­றுப்பு சிறி­தாக இருப்­ப­தற்கும், விந்து விரை­வாக வெளி­யே­று­வ­தற்கும் மருந்­துகள் இல்லை என்­பதை வாச­கர்கள் புரிந்­து­கொள்ள வேண்டும். சில வைத்­தி­யர்கள் இதற்­கான மருந்து தம்­மிடம் இருப்­ப­தாகச் சொல்லி, பல ஆண்­க­ளையும் ஏமாற்­றத்­திற்கு ஆளாக்­கி­வ­ரு­கி­றார்கள். எனவே, இதை நன்­றாகப் புரிந்­து­கொள்­ளுங்கள்.

ஆணு­றுப்பு சிறி­ய­தாக இருப்­பது தாம்­பத்­திய வாழ்க்­கையில் சில சிக்­கல்­களை ஏற்­ப­டுத்தும் என்­றாலும், அவற்றை வேறு வழி­களில் நிவர்த்தி செய்­யலாம். பெண்ணின் கன்­னித்­தி­ரையை நீக்­கு­வ­தென்­பது, ஆணு­றுப்பின் அளவை வைத்தே நிர்­ண­யிக்­கப்­படும். என்­றாலும், இத்தகைய ‘ஹைம­னோ­பி­ளாஸ்ரி’ சிகிச்­சையே உங்­க­ளுக்கும் கைகொ­டுக்கும். இதன் மூலம், இப்பிரச்சினைக்கு தீர்வு காணலாம்.

குழந்­தையைப் பெற்­றுக்­கொள்­வ­திலும் ஆணு­றுப்பின் அளவு பெரி­தாகப் பாதிப்­பு­களை ஏற்­ப­டுத்­தாது என்றே எண்ணத் தோன்­று­கி­றது. எனவே, உங்கள் கவ­லையைக் கைவிட்டுவிட்டு கல்யாணத்துக்குப் பெண் தேட ஆரம்பியுங்கள், வாழ்த்துக்கள்!
—————————————————
கேள்வி:
நான் திருமணமான பெண். வயது 24. திருமணமாகி ஒன்றரை வருடங்கள் ஆகின்றன. எனக்கு உறவின்போது உணர்ச்சி வருவதில்லை. பதிலாகக் கூச்சம்தான் வருகிறது. உறவில் ஈடுபடும்போது ஒரு வித சுகம் கிடைக்கும் என்பார்கள். அது எனக்கு இதுவரை ஏற்பட்டதில்லை. உறவில் எனக்கு விருப்பமும் ஈடுபாடும் உண்டு என்றபோதும் அந்தச் சுகத்தை நான் அனுபவிக்க முடியவில்லை. நான் பூப்பெய்திய சில காலங்களின் பின் எனக்கு வெள்ளைப்படுதல் இருந்து வந்தது. கடந்த மூன்று வருடங்களாக அது சற்று அதிகமாகவே இருக்கிறது. இதனால் துர்நாற்றமும் அரிப்பும் இருக்கிறது. இடுப்பைச் சுற்றிலும் ஒரு வலியும் இருக்கிறது. இதுதான் எனது சுகமின்மைக்குக் காரணமா? இதைத் தவிர்த்து, சுகத்தை உணரும் வகையில் உறவில் இணைவதற்கு ஏதேனும் மருந்து மாத்திரைகள் இருக்கின்றனவா? இருந்தால் அவை பற்றிக் குறிப்பிடவும்.

பதில்:
அவசரம் வேண்டாம்!
வெள்ளைப்படுதலை உறவின்­பாலான ஈடுபாட்டுக்கு ஒரு அடையாள­மாகச் சொல்வார்கள். உங்கள் விடயத்தில் அது உண்மை­யாகவே இருக்கிறது. உறவின்போது கூச்சம் இருக்கும் வரை அந்த உச்ச­பட்ச இன்பத்தை எப்படி உங்களால் நுகர முடியும்? நிச்சயமாக முடியாது!

பெண்ணின் கூச்சத்தைக் களைய வேண்டியது ஆணின் பொறுப்பு. அதைச் சரிவரச் செய்துவிட்டாலே நீங்கள் விரும்பும் சுகம் உங்களுக்குக் கிட்டலாம். எனவே, உங்களது கண­வரின் பாலியல் நடத்தையில், உங்கள் தேவைகளை எடுத்துக் கூறியோ அல்லது உடல் மொழியின் மூலம் உணர்த்தியோ நீங்கள் விரும்பும் மாற்றங்களைக் கொண்டு வாருங்கள்.

உங்களது இன்ப ஊக்கிப் புள்ளிகள் உடலில் எங்கெங்கு இருக்கின்றன என்பதை அவருக்கு உணர்த்துங்கள். அதன் மூலம் அவர் உங்களது கூச்சத்தைக் களைய வழி கிடைக்கும். இது, உங்களது சுக அனுபவத்துக்குப் பாதை அமைக்கும்.
மேலும், இடுப்பைச் சுற்றிலும் வலி என்று கூறியிருந்தீர்கள். அது என்ன என்பதை வைத்திய பரி­சோதனையின் மூலம் தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள். ஏனென்றால், இப்போதுதான் திருமண பந்தத்தில் இணைந்திருக்கிறீர்கள். குழந்தை குட்டி என்று இல்லறத்தில் நீங்கள் செல்லவேண்டிய பாதை மிக நீளமானது.

———————————————————–
இரண்டே மாதங்களில் கருத்தரிக்க விரும்பும் பெண்கள் கணவருடன் சேர வேண்டிய நாட்கள் தெரியுமா?

ஓர் பெண்ணிற்கு மாதவிடாய் என்பது மூன்றிலிருந்து ஐந்து நாட்கள் வரை நீடிக்கும். மாதவிடாய் முடிந்த முதல் 7 நாள் வரை புதிதான கரு உருவாகி,ஆரோக்கியமான நிலை அடையும்.

8வது நாளில் இருந்து மாதவிடாய் சுழற்சியின் 19வது நாள் வரை அந்த கரு நல்ல வலிமையோடு இருக்கும். பின் மீண்டும் கரு கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழந்து மாதவிடாய் ஏற்பட்டு இரத்தப் போக்காக வெளியேறிவிடும்.

ஒரு சிலருக்கு 28 நாட்களும், ஒரு சிலருக்கு 32 நாட்களுமாக மாதவிடாய் சுழற்சி ஏற்படும். 28 நாட்கள் மாதவிடாய் சுழற்சி ஏற்படுபவர்கள் மொத்த நாட்களில் இருந்து 18 நாட்களை கழித்து இடை நாட்களான 10 நாட்களில் உடலுறவுக் கொள்ள வேண்டும். 32 நாட்கள் உள்ளவர்கள், மொத்த நாட்களில் 11 நாட்களை கழித்து இடைப்பட்ட 21 நாட்களில் உடலுறவுக் கொள்ளாலாம்.

இந்த இடைப்பட்ட நாட்களில் கரு நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும். பெரும்பாலும் மாதவிடாய் சுழற்சி 28 நாட்களாக தான் இருக்கும். இதில் இருந்து இரத்தப்போக்கு ஏற்படும் அந்த 5 நாட்களை கழித்துவிட்டால் மீதம் 23 நாட்கள் இருக்கும் இரத்தப் போக்கு முடிந்த 8 நாட்களுக்கு பின் கரு நல்ல நிலையில் இருக்கும்.