Home சூடான செய்திகள் இந்த நாட்டு மக்கள் தான் தாம்பத்திய உறவில் திருப்திகரமாக இருப்பவர்களாம்!

இந்த நாட்டு மக்கள் தான் தாம்பத்திய உறவில் திருப்திகரமாக இருப்பவர்களாம்!

33

captureபொதுவாக ஆண், பெண் இருபாலரும் உடலுறவு மேற்கொள்வதில் மிகுந்த ஆர்வாகமாக இருப்பார்கள். தற்போது அதன் ஆர்வம் குறைந்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் முறையில்லாத உணவுப்பழக்கங்கள் என கூறப்படுகிறது.

இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஆராய்ச்சி நிறுவனமான Durex global என்ற நிறுவனம் சர்வதேச அளவில் எந்த நாடுகளில் மக்கள் பாலியல் உறவில் திருப்திகரமாக இருக்கின்றனர் என்பது தொடர்பாக ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளது.

இதன் படி முதல் பத்து நாடுகளின் பட்டியலை அந்த ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதன்படி ஸ்பெயினில் உள்ள 90 சதவீத மக்கள் தங்கள் துணையுடன் மிகுந்த சந்தோசமாக இருப்பதாகவும், அவர்களுடன் இருக்கும் போது மிகுந்த திருப்தி ஏற்படுவதாக கூறியுள்ளனர்.

சுவிட்சர்லாந்தில் உள்ள 60 சதவீத மக்கள் உறவில் ஈடுபடும் போது சந்தோஷமாக இருப்பதாகவும், அங்குள்ள 20 சதவீத மக்கள் பாலியல் தொடர்பாகவே அதிகம் பேசப்படுவதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் சுவிட்சர்லாந்தில் விபச்சாரவிடுதிகளுக்கு அனுமதி அளிக்கப்படுவதாகவும், இதனால் பாலியல் மீது மிகுந்த ஈடுபாடு உள்ளவர்கள் அங்கு அதிகம் சென்று தங்கள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதாக கூறப்படுகிறது.
இதே போன்று பிரேசிலில் 80 சதவீத மக்களும், அவர்கள் வாரத்திற்கு ஒரு முறையாவது பாலியல் உறவு பற்றி பேசவேண்டும் என்றும் அப்படி இருக்கும் போது வலுவான மனநிலை பெற முடியும் என கூறியுள்ளனர்.
இதற்கு அடுத்தபடியாக இத்தாலியில் உள்ள 70 சதவீதம் மக்கள் செக்ஸ் என்பது ஒரு சிறந்த வாழ்க்கைகான முன்னுதாரணம் என கூறியுள்ளனர்.

அதைத் தொடர்ந்து கிரேக்கத்தில் 50 சதவீத மக்களும், நெதர்லாந்தில் 100 க்கு 35 பேர் அனுதினமும் உறவில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.
இதற்கு அடுத்து மெக்ஸிகோவும், கடந்த சில வருடங்களாக இந்தியாவும் இந்த பட்டியலில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு அடுத்தாற்போல் அவுஸ்திரேலியாவும் இடம் பெற்றுள்ளது. அவர்கள் கூறுகையில் தாம்பத்திய உறவு என்பது ஒரு ஆரோக்கிமான ஒன்று என்றும் அதனால் மன அழுத்தம் குறையும் என கூறியுள்ளனர். இந்த பட்டியலில் சீனா இறுதி இடம் பிடித்துள்ளது. அவர்கள் துணை இல்லாவிட்டாலும் அதிகப்படியாக பாலியல் தொடர்பான பொம்மைகளை பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.