குழந்தைக்கு ஒரு வயதிற்குள் பசும்பால் கொடுக்கலாமா?

அனேக தாய்மார்களுக்கு இருக்கும் சந்தேகம் குழந்தைகளுக்கு பசும்பால் கொடுக்கலாமா வேண்டாமா என்பது தான். எந்த மாதத்தில் இருந்து கொடுக்க வேண்டும்? செரிமானம் ஆகுமா? என்றெல்லாம் மனதில் கேள்வி எழும். பொதுவாக மருத்துவர்கள் ஆறு மாதம்...

உங்கள் செல்லங்களை செக் பண்ணுங்க

கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் பாதுகாப்பாய் இருக்கும் குழந்தைகள் பிறந்த உடன் எத்தனையோ சோதனைகளை சந்திக்கின்றன. ஆரம்ப கட்ட பரிசோதனைகளிலேயே குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள நோய்கள் கண்டறியப்பட்டுவிட்டால் அவர்களை மிகப் பெரிய நோய் பாதிப்புகளில்...

குழந்தைகளுக்கு விக்கல் வந்தால்

<img src="http://www.tamildoctor.com/wp-content/uploads/2015/09/குழந்த%

உங்கள் பிள்ளைகளிடம் அதை பேசுங்கள்….

குழந்தைக்கு ஓரளவு விவரம் தெரிய ஆரம்பிக்கிற போதே, அதன் உடல் பாகங்களைப் பற்றியும், அவற்றின் வேலைகளைப் பற்றியும் அந்த வயதுக்குத் தேவையான அளவுக்குக் கற்றுக் கொடுங்கள். குளிக்கும் போது அந்தரங்க உறுப்புகளை சுத்தப் படுத்தக்...

குறைமாத குழந்தைகள் ஏன் பிறக்கின்றன?

முழு கர்ப்ப காலம் முடிவடையாமல் 37 வாரங்களுக்கு முன்பாக (259 நாட்கள்) பிறக்கும் குழந்தைகள், குறைமாத குழந்தைகள் என அழைக்கப்படுகின்றன. கர்ப்ப காலத்தில் தாய்க்கு உயர் ரத்த அழுத்தம் அல்லது கர்ப்ப கால...

உங்கள் குழந்தை எதிர்காலத்தை நீங்கள் முடிவு செய்யலாமா? அது சரியா?

நமது ஆசைகளை அல்லது நிறைவேறாத ஆசைகளை நிறைவேற்றும் ஒரு கருவியாகத்தான் குழந்தையைப் பார்க்கிறோம். கேட்கும்போதே நீ டாக்டரா அல்லது என்ஜீனியரா என்றுதான் கேட்கிறோம். எல்லோரும் டாக்டர், என்ஜீனியராகிவிட்டால் மற்ற வேலைகளைச் செய்வதற்கு ஆளில்லை. டாக்டராக...

குழந்தைகளுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் உணவுகள்!!!

பெற்றோர்களாக இருந்தால், குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கும் உணவுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பொதுவாக குழந்தைகள் தங்கள் கண்களில் தென்படும் உணவுகள் அனைத்தையும் சுவைத்துப் பார்க்க விரும்புவார்கள். குறிப்பாக இனிப்பான தின்பண்டங்கள் என்றால்,...

அறிவுள்ள குழந்தைக்காக கருவிலேயே பாட்டு!

தங்கள் குழந்தைகள் புத்திசாலியாக வரவேண்டும், முதன்மையானவர்களாக திகழ வேண்டும் என்று அனைத்து பெற்றோர்களும் விரும்புவார்கள். அதற்காக கருவிலிருந்தே பயிற்சி கொடுக்கலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். அதற்கான ஒரு புதுமையான முயற்சி இது. குழந்தைகள் கருவில் இருக்கும்போதே பல...

உங்கள் குழந்தைகளை விரல் சூப்பும் பழக்கத்திலிருந்து விடுவிக்க !

உங்களது குழந்தைக்கு விரல் சூப்பும் பழக்கம் இருக்கிறதா, இதை பற்றி கவலை படும் பெற்றோர்களா நீங்கள்,உங்களது கவலைக்கு முடிவுகட்ட இதோ சில டிப்ஸ். விரல் சூப்பும் குழந்தைகளின் விரல்களில் வேப்பெண்ணெய் தடவுதல், பேண்டேஜ் போடுதல்...

குழ‌ந்தைக‌ளி‌ன் ப‌ற்க‌ள்

குழ‌ந்தைக‌ளி‌ன் ப‌ற்களை சு‌த்தமாக வை‌த்‌திரு‌ப்பது தா‌‌ய்மா‌ர்க‌ளி‌ன் கடமையாகு‌ம். ப‌ள் முளை‌க்க ஆர‌ம்‌பி‌த்த ‌பி‌ன்ன‌ர் தா‌ய் தனது ‌விர‌ல்களா‌ல் ந‌ன்கு தே‌ய்‌த்த வாயை சு‌த்த‌ப்படு‌த்த வே‌ண்டு‌ம். ஓரா‌ண்டுக‌ள் ஆகு‌ம் ‌நிலை‌யி‌ல் குழ‌ந்தைகளு‌க்கான ‌பிர‌ஷ‌் கொ‌ண்டு ப‌ற்களை...

உறவு-காதல்