Home சூடான செய்திகள் இளைஞிகள் ஏன் பெரிய மார்பகங்கள் இருக்க வேண்டும் என நினைக்கின்றனர்?

இளைஞிகள் ஏன் பெரிய மார்பகங்கள் இருக்க வேண்டும் என நினைக்கின்றனர்?

42

பெரும்பாலான கல்லூரி செல்லும் பெண்கள் மற்றும் இளைஞிகள் தங்கள் மார்பகங்கள் பெரிதாக,எடுப்பாக இருக்க வேண்டும் என விரும்புகின்றனர்.அது ஏன் என்பது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்..!
உடல் அழகை பொறுத்தவரை,இளைஞிகள் தங்கள் மார்பகங்கள் பெரிதாக,எடுப்பாக இருக்க வேண்டும் என விரும்புகின்றனராம்.

முக அழகு,உடை அழகு போல மார்பக அழகும் தங்களுக்கு மேலும் அழகு சேர்ப்பதாக இளம்பெண்கள் நினைக்கிறார்களாம்.

சிறிய மார்பகங்கள் கொண்டிருப்பவர்கள்,தங்கள் மார்பகத்தை பெரிதாக்க எவ்வளவு செலவு செய்யவும் தயாராக இருக்கின்றார்களாம்.
சிறிய மார்பகங்கள் கொண்ட பெண்கள்,தங்கள் வீட்டிலேயே மார்பகம் உடற்பயிற்சி செய்து கொள்ளலாம்.இதன் மூலம் மார்பகங்கள் பெரிதாக வாய்ப்புகள் உண்டு.

மார்பகத்தை பெரிதாக்குவதில் ஈஸ்ட்ரோஜனுக்கு முக்கியப் பங்கு இருப்பதால்,ஈஸ்ட்ரோஜன் அதிகம் உள்ள பால்,பார்லி,பிரவுன் அரிசி ஆகியவற்றை எடுத்துக் கொண்டால் மார்பகம் பெரிதாகுமாம்

மேலும் சரிவிகித உணவை எடுத்துக் கொள்ளும் பெண்களுக்கு,இயல்பாகவே மார்பகங்கள் எடுப்பாக இருக்கும் என மருத்துவ முடிவுகள் தெரிவிக்கின்றன.