Home சூடான செய்திகள் பீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் !!!

பீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் !!!

105

பீர் குடிப்பது உடல் நலத்திற்கு தீங்கானது என குடிப்பவர்கள் நினைத்து வருகிறார்கள்உண்மை தான், அதிகமாக குடித்தால் அது உங்கள் உடல்நலத்தை பாதிக்கவே செய்யும். ஆனால் அளவாக பருகினால் அது உங்களுக்கு பல வழிகளில் நன்மைகளை ஏற்படுத்தும்.

ஆனால் பீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம்,

01.தினமும் பீர் பருகினால் ஆண்களுக்கு கிட்னியில் கற்கள் ஏற்படும் இடர்பாடு குறையும் என ஆய்வுகள் கூறுகிறது.

02.கருமையான பீரில் கரையத்தக்க பைபர் உள்ளது. இது கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.

03.பீரில் வைட்டமின் பி12 மற்றும் போலிக் அமிலம் அடங்கியுள்ளது. பீர் குடிக்காதவர்களை விட குடிப்பவர்களிடம் தான் இது அதிகமாக காணப்படுகிறது.

04.பீரில் சிலிகான் வளமையாக உள்ளது. இது எலும்பின் அடர்த்தியை அதிகரிக்கும். அதனால் எலும்புகள் வலுவாகும்.

05.பீரில் பல வகைகள் உள்ளது. முக்கியமாக 400-க்கும் அதிகமான பீர் வகைகள் உள்ளது. அதனால் ஒரு வகை பீர் அலுப்பை தட்டி விட்டால், மற்றொரு வகையை முயற்சிக்கலாம்.

06.பீருடன் சேர்த்து ஐஸ் க்ரீம் உண்ணுங்கள். அதன் சுவை நன்றாக இருக்கும்.

07.சிறிதளவு பீர் குடித்தால் மனநிலை பாதிப்பு உண்டாகும் இடர்பாடு குறைந்து மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

08.இதயம், கழுத்து, மூளை மற்றும் இதர பகுதிகளுக்கு செல்லும் இரத்த ஓட்டத்திற்கு தடையாக இருக்கும் இரத்த உறைகட்டிகளை இது தடுக்கும். இதனால் பக்கவாதம் வருவதைத் தடுக்கும்.

09.பெண்கள் தங்களின் கூந்தலை பீரை கொண்டு அலசினால், பெண்களின் வலுவிழந்த கூந்தல் திடமாகி வலுப்பெறும்.

10.பீர் என்பது ஆரஞ்சு ஜூஸ் அல்லது பாலை போன்ற இயற்கையான ஒன்றே. அதனால் அதற்கு எந்த ஒரு பதப்பொருளும் தேவையில்லை.
– See more at: http://www.tamilula.com/lifestyle/59/article/BEER-419#sthash.sZpSWFkF.dpuf