Home சூடான செய்திகள் bed sex படுக்கையறையில் மெதுவா மெதுவா நெருங்குவதால் உங்கள் துணையை வசப்படுத்தலாம்!!!!

bed sex படுக்கையறையில் மெதுவா மெதுவா நெருங்குவதால் உங்கள் துணையை வசப்படுத்தலாம்!!!!

19

படுக்கை அறையின் மிகச்சிறந்த ஆயுதம் ஸ்பரிசம். மெதுவா மெதுவா துணையிடம் நெருங்குவதால் அதன் மூலம் மிக அருமையான ஸ்வரத்தை பெற முடியும்.

படுக்கை அறையில் தனது மனைவியை சரியாக கையாளத் தெரிந்தவன் கைகோர்த்த சிற்பி போலத்தான் பதமாக பார்த்து பார்த்து செதுக்கினால்தான் அழகான ஒரு சிற்பத்தை பெறமுடியும். அப்படி நடந்து கொள்ளவில்லை எனில் பாறை உடைந்தது போன்று அலங்கோலமாகவிடும்.

பெரும்பாலன பெண்கள் படுக்கறையில் துணையிடம் வெளிப்படையாக சொல்வதில்லை. காரணம் நாம் சொல்லும் உண்மை அவர் மனதில் பாதிப்பை ஏற்படுத்தி விடுமோ என்று கவலைதான்.

அதே நேரத்தில் துணையை எங்கெங்கு தொட்டால் பிடிக்கும் என்று மறைமுகமாக உணர்த்துகின்றனர். கூந்தலை வருடலாம், கழுத்து பகுதியில் முத்தம் கொடுக்கலாம், அல்லது மெதுவாய் ஊதினாலே ஒருவித சிலிர்ப்பு ஏற்படும்.

கழுத்து பகுதியில் மெதுவாக முத்தமிடுங்கள், இதன் மூலம் உற்சாக உணர்வு ஊத்தெடுக்கும். மார்பு பகுதியில் தொடுவது பெண்களுக்கு பிடித்த ஒன்று. அங்கு கணவன் தொட்டு விளையாடுவதைவிட முத்தமிட்டால் இன்னும் துணைவிக்கு ரொம்ப ரொம்ப பிடிக்குமாம்.

கைகளின் அக்குள் பகுதி, வயிற்றில் உற்சாகம், பாதங்களில் சரணடையுங்கள் இவை அனைத்தும் நிதானமாக செய்தால் உங்கள் துணை உங்களின் அன்பு க்கு எப்போதும் கடமை பட்டவளாக இருப்பார்கள்.