Home சூடான செய்திகள் காதலிக்கும்போதே இந்த ராசிக்காரர்கள் அந்த உறவில் ஈடுபடுவார்கள்

காதலிக்கும்போதே இந்த ராசிக்காரர்கள் அந்த உறவில் ஈடுபடுவார்கள்

288

Astrology about Bedroom:ஜோதிடப்படி காதலுக்கு முன் காமத்தை தேர்வு செய்யும் 6 ராசிக்காரர்கள் இவங்கதானாம்.

விருச்சிகம்: செக்ஸ் என்பது இந்த ராசிக்காரர்களுக்கு அத்தியாவசியமான விஷயமாகும். இவர்கள் தன்னுடன் உணர்வு பூர்வமாக யாரும் இல்லை என்றாலும் கவலையில்லை. ஆனால் படுக்கையில் கண்டிப்பான தேவை என்பார்கள்.

தனுசு: இந்த ராசிக்காரர்கள் ஒருவருடன் உறவு கொள்ள நீண்ட நேரம் எடுத்துக்கொள்வார்கள். ஆனால் ஒருவரை இவர்களுக்கு பிடித்துவிட்டால், முதலில் செக்ஸில் ஈடுபட தயங்கமாட்டார்கள்.

மேஷம்:இந்த ராசிக்காரர்கள் எளிதில் செக்ஸில் ஈடுபடுவர்கள். இவரிடம் ஆசையாக பேசினாலே, தயங்காமல் முதலில் செக்ஸில் ஈடுபட துணிந்துவிடுவார்கள்.

கும்பம்: இந்த ராசிக்காரர்கள் செக்ஸை மிகவும் விரும்புபவர்கள். சில நாட்களுக்கு முன் பழகியவர்களுடன் கூட தயங்காமல் செக்ஸில் ஈடுபடுவார்கள்.

சிம்மம்: இவர்கள் படுக்கையில் அதிகம் ஆதிக்கம் செலுத்த விரும்பும் ராசிக்காரர்கள். ஒருவருடன் செக்ஸில் ஈடுபட துவங்கிவிட்டால், அது காதலா அல்லது காமமா என கவலைப்படாமல், திருப்தியடைய மட்டும் விரும்புவார்கள்.

ரிஷபம் : இவர்கள் எந்த நேரத்திலும் செக்ஸில் ஈடுபட தயாராக இருப்பார்கள். செக்ஸில் ஈடுபடாமல் இருப்பதற்கு எப்படி ஈடுபட்டாலும் பரவாயில்லை என நினைப்பார்கள்.

Previous articleகட்டில் உறவில் மனைவிக்கு கணவன் செய்யும் வெறுப்பேற்றும் செயல்முறைகள்
Next articleதிருமணத்திற்கு பின் பெண்கள் கணவனை முந்தானையில் முடிவது எப்படி?