தாம்பத்தியம் சிறக்க உடல்ரீதியாக தயாராவதோடு மனரீதியாகவும் தயாராக வேண்டும்

எல்லோராலும் எப்போதும் இயல்பான உச்சக்கட்ட நிலையை அடைய முடிவதில்லை. மகிழ்ச்சிகரமான உறவு அமைந்தால் மட்டுமே மனநிறைவான உச்ச கட்டத்தை அடையமுடியும். அதற்கான வழிமுறைகளையும், தம்பதியரியரின் காதல் உணர்வுகளை வெளிப்படுத்தும் முறைகளையும் தெளிவாக விளக்கியுள்ளனர்...

உங்கள் செக்ஸ் இன்பத்தை அதிகரிக்க சில வழிகள்!

தற்போது உடலுறவில் திருப்தி இல்லை என்ற குறையோடு ஆண்களும், பெண்களும் மருத்துவனைகள் நோக்கி படையெடுத்து வருவது அதிகரித்து விட்டது. இதற்கு முக்கியக் காரணம், செக்ஸ் பற்றிய விழிப்புணர்வு இல்லாதது தான். பாலியல் நிபுணர்கள் இது குறித்து என்ன...

மார்பக விளையாட்டும் உதடுகளின் உரசலும்

ஆண்களுக்கு எப்போதுமே உதடுகளை குளிப்பாட்டி எடுக்கும் அளவுக்கு முத்தமிடுவதான் பிடிக்கிறது. இதற்கு ஒரு காரணம் இருக்கிறது என்பதை சிபிஐ வைக்காமலேயே ஆராய்ந்து கண்டுபிடித்திருக் கிறார்கள். பெண்களின் உதடுகளில் தங்களது உதடுகளால் அபிஷேகம் செய்யும் போது,...

பெண்களின் உடல் மற்றும் உணர்ச்சி ரீதியான அக்கறை

பல பெண்கள் தங்கள் உடல் மற்றும் உணர்ச்சி ரீதியான நலனின் மீது அக்கறை கொள்வதே இல்லை. ஆண்களை போலவே பெண்களுக்கும் பாலியல் ரீதியான ஆரோக்கியம் மிகவும் முக்கியமாகும். அதனை கொண்டு தான் உடன்...

பெண்கள் பல முறை உச்சம் அடைய முடியுமா?

கண்டிப்பாக முடியும். ஆண்கள் உச்சம் அடைந்து விந்து வெளியேறியதும் உடனடியாக ரிலாக்ஸ் ஆகிவிடுகிறார்கள். ஆனால் பெண்கள் உச்சம் அடைந்ததும் அதே நிலையில் சில நிமிடங்கள் வரை நீடிக்கிறார்கள். அதனால் மீண்டும் அவர்கள் கிளர்ச்சி அடையும்...

ஆண்கள் அடையும் உச்சக்கட்ட இன்பம் குறித்து நீங்கள் அறிந்திராத சில விஷயங்கள்!

உடலுறவு என்பது அற்புதமான உணர்வை அனுபவிக்கக்கூடிய அதே சமயம் சவால் நிறைந்த ஒன்றும் கூட. ஏனெனில் உடலுறவில் ஈடுபடும் போது தம்பதிகள் ஒருவரை ஒருவர் ஆனந்தக்கடலில் குதூகலமாக நீச்சலடிக்க வைப்பதற்கு பல ட்ரிக்ஸ்களை...

உறவில் அலுப்பு ஏற்பட்டது போல தோன்றுகிறதா? இந்த 5 வழிகளை முயற்சியுங்கள்!

இல்லறம் சிதைவதற்கும், சிறப்பதற்கும் இருவர் தான் காரணம், கணவன், மனைவி. இல்லறம் எனும் இருசக்கர வாகனத்தில் ஏதேனும் ஒரு சக்கரம் பழுதடைந்து போனாலும், பயணம் தடைப்பட்டுவிடும் / கடினமாகிவிடும். அனைவரின் இல்லறமும் ஆரம்பக் கட்டத்தில்...

மூன்று கேள்விக்கான பதிலை வைத்து, உங்கள் உறவில் இருப்பது காதலா? காமமா என அறியலாம்!

இன்றைய தலைமுறையினருக்கு காதல் என்றால் என்னவென்று தெரியாது. அவர்கள் உடல் உரசிக்கொள்ள மட்டுமே பழகுகின்றனர். காமம் தான் அவர்களது வேட்கை என சந்து பொந்துகளில் இருந்து, மேடைகள் வரை பல பேச்சுக்களை நாம்...

நீண்ட நேரம் உடலுறவை அனுபவிக்க – Enjoy sex for long time

நிறைய பேருக்கு இந்தக் கவலை இருக்கும். படுக்கை அறையில் என்னால் நீண்டநேரம் இன்பம் அனுபவிக்க முடியவில்லை, மனைவியை நீண்டநேரம் திருப்திப்படுத்த முடியவி ல்லை, என் னால் முடியவில்லையே என்று பலரும் வருந்திக்கொள்வார்கள் உள்ளுக்குள். கவலையவிடுங்க,...

செக்ஸ்சில் பெண்களுக்கு இதெல்லாம் பிடிக்குமாம்… உங்களுக்குத் தெரியுமா?

செதுக்கினால் அழகிய சிற்பம் கிடைக்கும். மாறாக தாறுமாறாக செதுக்கினால், அலங்கோலம்தான் மிச்சம். செக்ஸிலும் கூட இதேபோலத்தான். சரியாக கையாள்வோருக்கு கிடைப்பது எல்லையற்ற ஆனந்தம், உற்சாகம், சந்தோஷம். ‘அப்படியா, இப்படியா’ என்று புரியாதவர்களுக்கு கிடைப்பது மனச்சோர்வும்,...