கரு‌த்தடைகளை ‌நிறு‌த்துவத‌ற்கான கால‌ம்!

பு‌திதாக ‌திருமணமான த‌ம்ப‌திகளாக இரு‌ந்தாலு‌ம், ஒரு குழ‌ந்தை பெ‌ற்ற த‌ம்ப‌திகளாக இரு‌ந்தாலு‌ம் த‌ற்போது குழ‌ந்தை‌ப் பேறை‌த் த‌ள்‌ளி‌ப் போடுவத‌ற்கான கரு‌‌த்தடை சாதன‌ங்க‌ள் பல வ‌ந்து‌வி‌ட்டன. கா‌ப்ப‌ர் டி, மா‌த்‌திரைக‌ள், ஆணுறை, பெ‌ண் உறை, ஊ‌‌சி...

கருத்தடை விளக்கம்

நீங்கள் மறந்துவிட முடியாத வேறேதும் கருத்தடை சாதனம் உண்டா? ஆம். வளையம். யோனித் துவாரத்திற்குள் பொருத்தப்படும் வளையம் intrauterine Device இது கருப்பைக்குள்ளேயே இருக்கும். வைத்தியரின் உதவியுடனேயே இது உட்செலுத்தப்பட வேண்டும். ஒரு மெல்லிய நூலிழை வெளிப்புறமாகத்...

அடிக்கடி கருச்சிதைவு…!! Often abortion

அடிக்கடி கருச்சிதைவு உண்டாவதற்கான காரணங்களையும், தீர்வுகளையும் பற்றி விளக்கமாகப் பேசுகிறார் மகப்பேறு மற்றும் ரத்த நோய்களுக்கான சிறப்பு மருத்துவர் மகேஸ்வரி.கருச்சிதைவு என்பது இயற்கையான கருக்கலைப்பு. அதாவது 28 வாரங்களுக்கு முன்பே கர்ப்பமானது முடிவடைந்து...

கருச்சிதைவு ஏற்படுவது ஏன்?

சில பெண்களுக்கு தொடர்ச்சியாக கருச்சிதைவு ஏற்பட பின்வரும் பிரச்சினைகளில் ஏதாவது ஒன்று காரணமாக அமையலாம். 1. குரோமோசோம்கள் ஆரோக்கியமாக இல்லாமல் பிரச்சினையுள்ளதாக இருக்கலாம். குறையுள்ள குழந்தையை பிரசவிப்பதை விட குறையுள்ள கருவை சிதைத்து விடுவதே இயற்கையின்...

உறவு-காதல்