கரு‌த்தடைகளை ‌நிறு‌த்துவத‌ற்கான கால‌ம்!

பு‌திதாக ‌திருமணமான த‌ம்ப‌திகளாக இரு‌ந்தாலு‌ம், ஒரு குழ‌ந்தை பெ‌ற்ற த‌ம்ப‌திகளாக இரு‌ந்தாலு‌ம் த‌ற்போது குழ‌ந்தை‌ப் பேறை‌த் த‌ள்‌ளி‌ப் போடுவத‌ற்கான கரு‌‌த்தடை சாதன‌ங்க‌ள் பல வ‌ந்து‌வி‌ட்டன. கா‌ப்ப‌ர் டி, மா‌த்‌திரைக‌ள், ஆணுறை, பெ‌ண் உறை, ஊ‌‌சி...

வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன?

நான் இவ்வாறு எழுதுவது பலருக்கு கோபத்தை விளைவிக்கலாம். சமூக கலாசாரத்தை கேவலப் படுத்துவதாகப் படலாம். ஆனால் சமூக அக்கறை கொண்ட ஒருவன் என்ற முறையில் இதைச் சொல்லியே ஆக வேண்டும். சென்ற சிலகாலங்களில் மூன்று...

கருத்தடை வழிமுறைகள் – இது ரொம்ப முக்கியம் பாஸ்…

இது ஒரு கருத்தடை ஊசி. Depot medroxyprogesterone acetate (DMPA) என்ற வேதி மூலக்கூறு இதில் உள்ளது. 12 வாரங்களுக்கு ஒரு முறை போட வேண்டும். 97% வெற்றி கண்ட ஒரு முறை. 12....

அபார்ஷனுக்கு பிறகு நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய உண்மைகள்

0
அபார்ஷனுக்கு பிறகு உங்கள் உடலில் ஏற்படும் பாதிப்புகளை பற்றி நீங்கள் கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டும். அபார்ஷன் உடல் அளவில் மட்டுமல்ல, மனதளவிலும் நிறைய பாதிப்புகளை உண்டாக்கும்.... பதின் வயது முதல் இளம் வயது வரை...

கருத்தடைச் சாதனங்களைப் பயன்படுத்தாமல் கருத்தரித்துவிட்டால் அதன் பிறகு செய்யக் கூடியது என்ன?

warning :- அனைவருக்கும் மிகவும் அன்பான வேண்டுகோள்! கருக்கலைப்பு சட்டவிரோதமானது. தாயின் உயிருக்கே உலைவைக்கலாம்... தயவுசெய்து இதனை யாரும் முயற்சிக்காதீர்கள். எப்பொழுதும் வருமுன் காப்பதே சிறந்தது. தகுந்த கருத்தடை சாதனங்களை பயன்படுத்துங்கள்.. இதனால்...

‘உலக கருத்தடை நாள்’ – ஆச்சரியமூட்டும் உண்மைகள்

0
தற்போது அனைத்து இளம் மக்களும் பாலியல் தொடர்பில் ஈடுபடுவது அதிகமாகியுள்ளது. அவ்வாறு ஈடுபடும் போது அவர்களுள் சிலர் பாதுகாப்புடனும், பாதுகாப்பற்றும் ஈடுபடுகின்றனர். அதற்காக இளம் மக்களிடம் பாலியல் மற்றும் கருத்தடையின் மீது உள்ள...

100% பலன் தரும் ஆண்களுக்கான சிறந்த கருத்தடை சாதனங்கள்.

0
பிறப்பினை கட்டுப்படுத்துதல் என்பது இளம் தம்பதியினர் தங்களுடைய உறவில் மிகவும் எதிர்பார்க்கும் அறிவுரைகளில் ஒன்றாக உள்ளது. மணமாணவரோ அல்லது வேறு வகையிலோ, எந்த நிலையிலும் திட்டமிடாத கர்ப்பத்தை தவிர்க்கவும், பால்வினை நோய்கள் வராமல்...

பிறப்பு கட்டுப்பாடு முறையினால் எதிர்கொள்ளக்கூடிய பக்க விளைவுகள்!!!

0
ஹார்மோன்களை அடிப்படையாக கொண்ட ஒரு பிறப்பை கட்டுப்படுத்தும் மாத்திரைகள் பக்க விளைவுகளுடன் கிடைத்தால் நாம் கவனத்துடன் செயல்பட வேண்டும். நீங்கள் பயன்படுத்தும் பிறப்பை கட்டுப்படுத்தும் மாத்திரைகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தினாலும், பெரும்பாலான விளைவுகள்...

இயற்கையான குடும்பக்கட்டுப்பாடு என்றால் என்ன?

உடலுறவின் போது கருத்தரிப்பதைத் தடுப்பதற்காக கருத்தடை முறைகள் பயன் படுத்தப்படுகின்றது .இதிலே பல முறைகள் உள்ளது. அதிலே ஒன்றுதான் இயற்கையான கருத்தடை முறையாகும்.இயற்கையான முறை எனப்படுவது எந்தவிதமான உபகரணங்களையோ அல்லது மருந்துகளையோ பயன்படுத்தாமல்...

கருச்சிதைவு ஏற்படுவது ஏன்?

சில பெண்களுக்கு தொடர்ச்சியாக கருச்சிதைவு ஏற்பட பின்வரும் பிரச்சினைகளில் ஏதாவது ஒன்று காரணமாக அமையலாம். 1. குரோமோசோம்கள் ஆரோக்கியமாக இல்லாமல் பிரச்சினையுள்ளதாக இருக்கலாம். குறையுள்ள குழந்தையை பிரசவிப்பதை விட குறையுள்ள கருவை சிதைத்து விடுவதே இயற்கையின்...

உறவு-காதல்