• Home
  • பாலியல்
  • அந்தரங்கம்
  • காமசூத்ரா
    • உறவு-காதல்
  • ஆண்கள்
    • ஆண்குறி-பெரிதாக்க
    • ஆண்மை பெருக
    • ஆண்குறி
  • பெண்கள்
    • பெண்குறி
    • கருத்தரிப்பு
    • கருத்தடை
    • உடல் கட்டுப்பாடு
    • உணவு உடல்
    • குழந்தை நலம்
    • தாய்மை நலம்
    • அழகு குறிப்பு
    • சமையல் குறிப்புகள்
  • கேள்வி-பதில்
  • ஜல்சா
  • வீடியோ
Search
  • கேள்விகள் அனுப்ப
  • தொடர்பு
  • हिन्दी – Read in Hindi
Tamil Doctor Tamil Doctor Tips
  • Home
  • பாலியல்
  • அந்தரங்கம்
  • காமசூத்ரா
    • உறவு-காதல்
  • ஆண்கள்
    • ஆண்குறி-பெரிதாக்க
    • ஆண்மை பெருக
    • ஆண்குறி
  • பெண்கள்
    • பெண்குறி
    • கருத்தரிப்பு
    • கருத்தடை
    • உடல் கட்டுப்பாடு
    • உணவு உடல்
    • குழந்தை நலம்
    • தாய்மை நலம்
    • அழகு குறிப்பு
    • சமையல் குறிப்புகள்
  • கேள்வி-பதில்
  • ஜல்சா
  • வீடியோ
Home சூடான செய்திகள் இந்த 5 ஜூஸ் குடித்தால் கட்டிலில் துள்ளி விளையாடலாம்
  • சூடான செய்திகள்

இந்த 5 ஜூஸ் குடித்தால் கட்டிலில் துள்ளி விளையாடலாம்

By
Suresh Deva
-
September 30, 2018
254
Facebook
Twitter
WhatsApp
Viber

    சூடான செய்திகள்:கணவன் மனைவி இடையே தாம்பத்ய வாழ்கை சிறக்க இந்த 5 பழச்சாறு போதும். இந்த 5 பழச்சாறுகளும் எந்த வகையில் ஆரோகியத்தையும், தாம்த்ய வாழ்க்கைக்கும் பேருதவியாக உள்ளது என்பதை பார்க்கலாம்.

    ஆலிவ்வேரா ஜூஸ்

    ஆலிவேரா ஜூஸ் எடுத்துக் கொள்ளும் போது, அது உடலில் செக்ஸ் ஹார்மோன்களை நன்கு சுரக்க செய்கிறது. இதனால் தாம்பத்யத்தில் ஈடுபடும் போது அதிக நேரம் செலவழிக்க முடியும். அது மட்டுமில்லாமல் உடலின் குளிர்ச்சிக்கும் மிகவும் முக்கியமான ஒரு ஜூஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

    மாதுளை ஜூஸ்

    மாதுளை ஜூஸ் பொதுவாகவே ரத்த ஓட்டத்திற்கு மிகவும் சிறந்தது. ரத்த ஓட்டம் சீராக இருக்கும் போது ஆணுருப்புக்கு அதிக ரத்த ஓட்டம் கிடைக்கும். எனவே இதன் மூலமும் தாம்பத்ய உறவில் திருப்தி இருக்கும். அதுமட்டுமில்லாமல் இதய நோய் வருவது தடுக்கப்படும்

    பால்
    முதலிரவில் பொதுவாகவே புதுமண தம்பதிகளை பால் அருந்த சொல்வார்கள். பாலில் பொதுவாகவே அதிக சத்துக்கள் உள்ளது. அது மட்டுமில்லமல் பாலில் இருந்து கிடைக்க கூடிய சத்துக்கள் நம் உடலில் அதிக நேரம் தங்கி தொடர்ந்து எனர்ஜியை கொடுக்கும். தாம்பத்யமும் சிறக்கும் இதன் காரணமாக தான் முதலிரவில் மணப்பெண்ணுக்கு பால் கொடுத்து அனுப்புவார்கள்.

    வாழைப்பழம் ஷேக்

    வாழைப்பழம் மில்க் ஷேக் தினமும் அருந்தி வர உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. மேலும் தாம்தய உறவின் போது அதிக எனர்ஜியும் ஸ்டாமினாவும் கொடுக்கும்

    தர்பூசணி ஜூஸ்

    தர்பூசனி ஜூஸ் நம் உடலில் நைட்ரிக் ஆக்சைடு உண்டு செய்யும். இந்த நைட்ரிக் ஆக்சைடு நம் உடலில் ரத்த சுழற்சி சீராக அமைய பெரிதும் உதவும். தாம்பத்ய உறவின் போது இந்த ஜூஸ் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    • TAGS
    • antharangam
    • antharanka kathal
    • antharanka thakaval
    • beroom shar
    • doctor tips
    • jucie
    • sex teacher
    • sFtudant sexy
    • soodana seithikal
    • tamil bedroom share
    • tamil docrot
    • tamil sex videos
    • Tamildoctor
    • சூடான செய்திகள்
    Facebook
    Twitter
    WhatsApp
    Viber
      Previous articleதிருமணத்திற்கு பெண் பார்க்க போகும் ஆண்களுக்கான முக்கிய தகவல்
      Next articleநீங்கள் பாலுடன் இந்த உணவு சாப்பிட்டால் உபாதைகள் உண்டாகும்
      Suresh Deva

      RELATED ARTICLESMORE FROM AUTHOR

      குடும்ப பெண்களுக்கும் சுயஇன்பம் தேவையான ஒன்றுதான்

      ஜிவ்வுனு ஏற வ யாகரா போட்டா, ஒரே அடியா போட்டுத்தள்ளுதாம்! இண்டர்நெட் பார்த்து ஆர்டர் போடும் பழக்கம் இருக்கா? பார்த்து கேபிள் கனெக்சனோ கட்டாகும்!

      ஆசையை குலுங்கவிட்டு, அ ந்தரங்கத்தை திறந்து காட்டும் வித்தை! இதெல்லாம் ஒரு யுக்தியா?

      உறவு-காதல்

      கணவன் மனைவிக்குள் அன்பு என்ற வார்த்தைக்கே அர்த்தம் இல்லாமல் உள்ளதா?

      ஆண்கள் June 10, 2021

      சுய இன்பம் வேண்டாம் என போவீங்களா? அப்போது நஷ்டம் உங்களுக்கு தான்! சுய இ...

      ஆண்கள் January 5, 2021

      இப்படி ஒரு பெண் கிடைத்தால், கட்டின புடவையோடு வந்தாலும் கல்யாணம் பண்ணிக்கோங்க! வரதட்சணை யோசனை...

      உறவு-காதல் December 16, 2020
      • ஆண்குறி
      • ஆண்மை பெருக
      • பெண்குறி
      • கருத்தரிப்பு
      • அழகு குறிப்பு
      • குழந்தை நலம்
      • தாய்மை நலம்
      • பொது மருத்துவம்
        • நரம்பியல்
        • இதயம் & இரத்தம்
        • உளவியல்
        • வயிறு
        • நீரிழிவு
      • ஜல்சா
      © Copyright 2010-2022 Tamil Doctor