Home சூடான செய்திகள் 2017 ஆம் ஆண்டு காதல் வாரத்தில் 7 நாளுக்கும் என்ன அர்த்தம்?

2017 ஆம் ஆண்டு காதல் வாரத்தில் 7 நாளுக்கும் என்ன அர்த்தம்?

31

காதல் என்றாலே எல்லோருக்கும் ஸ்பெஷல் தான். ஆனாலும் பிப்ரவரி 14 ஆம் தேதி நெருங்கும்போது மட்டும் இன்னும் கூடுதலான வைப்ரேஷன்கள் இளைஞர்கள் மத்தியில் உண்டாவதுண்டு.

பிப்ரவரி மாதமே காதல் மாதம் தான். ஆனாலும் பிப்ரவரி 14 ஆம் தேதியே காதலர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அதோடு பிப்ரவரி 7 ஆம் தொடங்கி 14 ஆம் தேதி வரையிலான ஏழு நாட்கள் காதல் வாரமாகக் கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு நாளும் காதலோடு தொடர்புடைய ஏதேனும் ஒரு நாளை குறியீடாகக் கொண்டாடி, இறுதியில் ஏழாவது நாள் காதலர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

அந்த காதல் வாரத்தின் ஏழு நாட்கள் பற்றிய விவரங்கள்

பிப்ரவரி 7 – rose day

பிப்ரவரி 8 – propose day

பிப்ரவரி 9 – chocolate day

பிப்ரவரி 10 – teddy day

பிப்ரவரி 11 – promise day

பிப்ரவரி 12 – hug day

பிப்ரவரி 13 – kiss day

பிப்ரவரி 14 – valentine day

அப்புறமென்ன இந்த வருட காதல் வாரத்தை அப்படியே கொண்டாட வேண்டியது தானே…