Home சமையல் குறிப்புகள் வாழைப்பழ அப்பம் தீபாவளி ரெசிபி

வாழைப்பழ அப்பம் தீபாவளி ரெசிபி

14

Capture21தேங்காய்த்துறுவல் – 2 டேபிள்ஸ்பூன்
வெல்லம் – 1/4 கப்
ரவை – 2டேபிள்ஸ்பூன்
கோதுமைமாவு – 1/2 கப்
உப்பு -1 சிட்டிகை
எண்ணெய் -பொரிக்க
செய்முறை :
*வெல்லத்தை சிறிது நீர்விட்டு கரைத்து மண்ணில்லாமல் வடிக்கட்டவும்.
*ஒரு பாத்திரத்தில் வாழப்பழத்தைப் போட்டு மசிக்கவும்.
*அதனுடன் தேங்காய்த்துறுவல்+ஏலக்காய்ப் பொடி+ரவை+உப்பு+கோதுமைமாவு+வெல்லம் கரைத்த நீர் சேர்த்து இட்லிமாவு பதத்திற்க்கு கரைக்கவும்.
*கடாயில் எண்ணெய் காயவிட்டு மாவை ஒரு ஸ்பூனால் எடுத்து ஊற்றவும்.
*ஒரு அப்பம் மேலே எழும்பி வந்ததும் இன்னொன்று ஊற்றவும்.
*இப்படியாக மாவை அப்பங்களாக ஊற்றி எடுக்கவும்.
கவனிக்க:
மாவு ரொம்ப கெட்டியாக இல்லாமலும்,தண்ணியாக இல்லாமலும் இருக்கனும்.இந்த அப்பம் மிகவும் மென்மையானதாக இருக்கு