Home சூடான செய்திகள் ரகசிய கேமராக்கள்: ஓட்டலா… ஓட்டம் பிடிக்கும் நடிகைகள்

ரகசிய கேமராக்கள்: ஓட்டலா… ஓட்டம் பிடிக்கும் நடிகைகள்

93

வாரம் ஒரு நடிகையை குறிவைத்து அவர்களின் அந்தரங்க வீடியோவை வெளியிட்டு வருகிறார்கள் சில விஷமிகள்.
maxresdefault1
நடிகைகள் வசுந்தரா, ராதிகா ஆப்தே, ஸ்ரீதிவ்யா, நிக்கி கல்ராணி, தற்போது ஹன்சிகா பெயர்கள் இந்த ஆபாச படங்கள் பட்டியலில் அடிப்படுகின்றன. ஆனால் இதுவரை வீடியோகளில் இருப்பது இந்த நடிகைகள் தான் என உறுதிப்படுத்தவில்லை.

இவை அனைத்தும் ஓட்டல்களில் தங்கும் போது எடுக்கப்பட்டுள்ளது என்று திரையுலக பிரமுகர் ஒருவர் கூறினார். இதனால் நடிகைகள் நட்சத்திர ஓட்டல்களில் தங்குவதற்கு தயக்கம் காட்டுவதாக கோலிவுட் வட்டாரத்திலிருந்து தகவல் கசிந்துள்ளது.